09/07/2026
Vaathiyar Supermarket 🛒, Erode Road, Axis Bank opp.,Nasiyanur.
🥪 சாண்ட்விச் & பர்கர்-க்கு ஸ்பிரெடாக
🌯 ரோட்டி, சப்பாத்தி, பரோட்டா, நான் உடன்
🥟 சமோசா, பஜ்ஜி, வடை, பக்கோடா போன்ற ஸ்நாக்ஸ்களுக்கு டிப்பாக
🥙 தோசை, இட்லி, அடை உடன்
🍟 பிரெஞ்ச் ஃப்ரைஸ், நாசோஸ், சிப்ஸ்-க்கு டிப்பாக
🌮 ராப், ரோல், காத்தி ரோல்-க்கு
🥗 சாலட் அல்லது சாட் மீது டிரிஸில் செய்து சுவை கூட்டலாம்