RKM stores

RKM stores Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RKM stores, Shopping & retail, 161/238 EPB Nagar, Erode.

05/02/2025

WhatsApp your vehicle number to 075501 03358

புதிய வீடு லக்ஷ்மி விலாஸ்
07/09/2024

புதிய வீடு லக்ஷ்மி விலாஸ்

24/11/2023
24/11/2023
23/11/2023
18/09/2022
18/09/2022

இன்று கடலூர் மாநகராட்சியிலுள்ள
இந்திய சுதந்திர போராட்டவீரரும்.....கடலூர் பெருநகரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட, அரசு அலுவலகங்களுக்கு நூற்றுக்கணக்கான - ஏக்கர் நிலங்களை "தானமாக" அளித்த- கொடைவள்ளல்.....வன்னிய பேரினத்தை "குற்றப்பரம்பரை பட்டியலிலிருந்து" மீட்டெடுத்தவரும், அனைத்து சமுதாய மக்களாலும் போற்றப்படும் அய்யா - #எஸ்_எஸ்_இராமசாமி படையாச்சியார் அவர்களின்
திருவுருவ சிலைக்கு, #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சியின்
#தலைவர்
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் - #முத்தமிழன்_தி_வேல்முருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ...

அதனையொட்டி,
கடலூர் மாநகராட்சியில் நடைபெற்ற - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவுத்தலின்படி, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு- திட்ட தொடக்க விழா நிகழ்விலும் , கடலூர் மாநகராட்சியில் -அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில்.....பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான "பூமி பூஜை" நிகழ்விலும், மாண்புமிகு #அமைச்சர்கள் பெருமக்களுடன்
#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சியின் #தலைவர்_திரு_தி_வேல்முருகன்- பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் #சட்டமன்ற_உறுப்பினர்கள்,
#மாவட்ட_ஆட்சியர்,
மாநகராட்சி அமைப்புக் குழு தலைவர்- பொறியாளர் #தி_கண்ணன் அவர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவண்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

18/09/2022

Pc

18/09/2022

பாமக வினர் யாரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் | thamizharnilam

ஹேப்பி ஓணம்
09/09/2022

ஹேப்பி ஓணம்

Address

161/238 EPB Nagar
Erode
638004

Telephone

+918072988365

Website

Alerts

Be the first to know and let us send you an email when RKM stores posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share