Ozone bags

Ozone bags Cotton Eco Bags manufacturer

Cotton bags available in special discount price.Price starts from Rs.8.50call us 96290 21310
24/02/2020

Cotton bags available in special discount price.

Price starts from Rs.8.50

call us 96290 21310

100% pure cotton bags with special price for bulk order.  we are manufacturer of pure cotton bags from Erode.
22/06/2019

100% pure cotton bags with special price for bulk order. we are manufacturer of pure cotton bags from Erode.

Very low cost quality bag available now ₹7.50 only. Call us 9629021310. ,  , , , ,
21/06/2019

Very low cost quality bag available now ₹7.50 only. Call us 9629021310.
, , , , ,

25/12/2018

நான் ஏன் காட்டன் பை வாங்க வேண்டும்?

1.நாம் நமது வாழ்க்கை முறையை மேலை நாட்டு பழக்க வழக்கம் போல் பின்பற்றுகிறோம் எடுத்துக்காட்டாக உணவு பழக்கம், மேலைநாட்டு உடை jeans t-shirt மற்றும் மற்றும் பெண்கள் உடை அணிவது போன்ற விஷயங்களை பின்பற்றுகிறோம் அதேபோல் மேலை நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து பொருட்களை வாங்கச் செல்லும்போது துணிப்பையை அதாவது காட்டன் பேக்கை பயன்படுத்துகிறார்கள் நாமும் அதை பின்பற்றுவோம்.

2.சுற்றுச்சூழல்
நமது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என்று தெரிந்து பிளாஸ்டிக் பை உபயோகித்து வருகிறோம் ஆனால் நாம் நினைத்தால் சிறிய மாற்றத்தைபொருட்கள் வாங்க செல்லும் போது துணிப்பையை கொண்டு சென்றால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகளவில் குறையும். இதனால் நம்மை சார்ந்து உள்ள விலங்குகள் தண்ணீரில் வாழும் மீன் போன்ற உயிரினங்கள் செத்து மடிவது குறையும்.

3.பிற்கால சந்ததிக்கு நம்மால் முடிந்த சிறிய உதவி நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தால் நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் துணிப்பை அதிகம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது இதனால் இயற்கை வளம் கெடாமல் நம்மை சுற்றியுள்ள நீர்நிலை மற்றும் வனங்கள் பாதுகாக்கப்படும்.

4. நெசவாளர்களுக்கு உதவி நாம் வாங்கும் ஒவ்வொரு துணிப்பையையும் உற்பத்தி செய்வது ஒரு சாதாரண நெசவாளி தான் நாம் வாங்கும் பை மூலமாக நம்மை சார்ந்து உள்ள நெசவு தொழில் செய்வதற்கு உதவி செய்கிறோம் அவர்களின் வாழ்க்கை தரம் உயர வழி செய்ய முடியும்.

5. தையல் வேலை செய்யும் தொழிலாளிக்கு உதவி நாம் வாங்கும் ஒவ்வொரு துணிப்பை சாதாரண தையல் செய்பவர்கள் மூலமாக தைக்கப்படுகிறது இது ஒரு பெரிய ஆட்டோமேட்டிக் மிஷின் மூலமாக செய்வது கிடையாது இது பக்கத்து வீட்டில் உள்ள வேலை செய்யும் பெண்கள் மற்றும் அரசு சாரா சிறிய முறையிலும் தொழில் செய்யும் பெண்கள் மூலமாக தைக்கப்படுகிறது ஆகவே நாம் வாங்கும் துணிப்பை மூலமாக அவர்களுக்கு ஒரு நிரந்தரமான வாழ்க்கை வாழ வழிசெய்ய முடியும்.

6.புத்தாண்டு சபதம் நாம் ஒவ்வொருவரும் புத்தாண்டு வரும் பொழுது நமது வாழ்க்கை முறையும் புதிதாக நல்ல விஷயத்தை பின்பற்ற சபதம் செய்வோம் அப்படி இந்த வருடம் செய்யும் சபதம் அல்லது மாற்றம் இயற்கை சார்ந்த பூமியை உருவாக்க நம்மால் இயன்ற ஒரு சிறிய சபதமாக நாம் ஒவ்வொருவரும் இனிமேல் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை வாங்குவதை குறைத்து இயற்கை நூல் சார்ந்த பொருட்களின் மூலம் செய்த துணிப்பையை மட்டுமே வாங்குவோம் இது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நல்ல வாழ்க்கைமுறையை கொடுக்கும்.

பொது நலன் கருதி வெளியிடுவோர் :
ராஜா ,ஓஷோன் பேக்ஸ்,
9444240463,ஈரோடு.

We have bags for all kinds of business.   bags,  bags,  bag,  album bag,  bag,  bag
22/12/2018

We have bags for all kinds of business.

bags, bags, bag, album bag, bag, bag

காட்டன் பேக் : சிறப்பு  சலுகை விலை  - Rs .7.5 மட்டுமே .அனைத்து விதமான காட்டன் பேக் உற்பத்தி செய்து தருகிறோம் உங்கள் விரு...
15/12/2018

காட்டன் பேக் : சிறப்பு சலுகை விலை - Rs .7.5 மட்டுமே .
அனைத்து விதமான காட்டன் பேக் உற்பத்தி செய்து தருகிறோம் உங்கள் விருப்பம் போல்..

மிக குறைந்த காலம் மட்டுமே இந்த சலுகை விலை. சனி மற்றும் ஞாயிறு (15 &16) டிசம்பர் 2018.

Limited period offer. ONLY 15 & 16 Dec 2018 only.

Minimum order qty : 1000 nos.
, , , , , ,

Cotton Cake bag100% Pure Cotton Cake Bag now introduced from us. 1 kg big cake box can easily accommodate this bag. We p...
09/12/2018

Cotton Cake bag

100% Pure Cotton Cake Bag now introduced from us.

1 kg big cake box can easily accommodate this bag. We provide the long handle for easy carry the cake box.

Plastic free India always use cotton carry bag for all our & your business.
, bag, bag, #1 kg, bag

03/12/2018

Address

187 Mettur Road
Erode
638001

Alerts

Be the first to know and let us send you an email when Ozone bags posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ozone bags:

Share