SaaRaa Photo Gifts

SaaRaa Photo Gifts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SaaRaa Photo Gifts, Gift Shop, Cresent Theater near, L F Main Road , Cumbum, Kambam.

08/09/2026

👑 ஒரு பெருமையான தருணம்…! 🇮🇳✨

⚖️ நீதித்தேவதையின் அழகான 3D Statue ஒன்றை, முழுமையான Digital 3D File மூலம் நம்முடைய 3D Printer-ல் உருவாக்கி, அதற்கு அருமையான Antique Finish Painting செய்து இரண்டு பிரமாண்டமான Gift-களை நாங்கள் தயாரித்திருக்கிறோம்! 🏛️🎨✨

🎁 இந்த இரண்டு Special Gifts-ம்
தமிழ்நாட்டின் முக்கியமான இரண்டு அமைச்சர்களுக்காக வழங்கப்பட இருக்கிறது என்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும்! 🙏❤️

💫 உங்கள் மனதில் இருக்கும் ஒரு நினைவுச்சின்னம்…
💫 உங்களுக்கு பிடித்த ஒரு Statue…
💫 உங்கள் புகைப்படத்தை வைத்து ஒரு Unique 3D Gift…

எதுவாக இருந்தாலும், அதை Design → 3D Print → Perfect Finishing → Antique Painting என முழுமையாக உருவாக்கி தர Saaraa Gifts உங்களுடன்! ❤️✨

🏆 உங்கள் கற்பனைக்கு உருவம் கொடுக்கும் ஒரே இடம் — SAARAA GIFTS!

📞 Call / WhatsApp:
877 01 03 173 📲

✨ உங்கள் அடுத்த Special Gift…
Saaraa Gifts-ல் இருந்து இருக்கட்டும்! 🎁❤️

3DPrintedGift UniqueGifts PremiumGifts CustomStatue TamilNadu MinisterGift CorporateGifts PersonalisedGifts GiftIdeas MadeWithLove

06/09/2026

🎁✨ ஒரு குட்டி Cute Gift… அதுக்குள்ள ஒரு BIG Surprise! 😍

நம்ம 13–14 Photos-ஐ ரொட்டேட்டிங் முறையில் வைத்து, ஒவ்வொரு போட்டோவும் Surprise-ஆ தெரியும் மாதிரி இந்த Unique Gift-ஐ நம்ம ரெடி பண்ணிருக்கோம்! ❤️

🔥 இந்த மாதிரி Gift வேற எங்கேயும் கிடையாது…
SAARAA GIFTS-ல மட்டும்! 🎁✨

💝 Birthday | Anniversary | Couple | Special Moments
எதுக்காக இருந்தாலும் இந்த Gift ஒரு Perfect Surprise! 🥰

இதுமட்டுமில்ல…
👉 இதைவிட இன்னும் Best & Unique Customized Gifts-களையும் நம்ம ரெடி பண்ணி கொடுக்க முடியும்! 🔥

📞 Call / WhatsApp: 8770103173

❤️ உங்க Surprise-க்கு ஒரே இடம் — SAARAA GIFTS! ❤️

PersonalizedGift PhotoGift GiftIdeas BirthdayGift AnniversaryGift CoupleGift CustomGift GiftShop TrendingGifts MadeWithLove

03/09/2026

🎁✨ இந்த Teachers Day-க்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட்! ✨🎁

👩‍🏫👨‍🏫 மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு அன்பாக கொடுக்கக்கூடிய Special Teachers Day Greeting Card ❤️

💝 இந்த Greeting Card-ல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
🪞 Teacher-ஓட Face-ஐ Reflect பண்ணுற மாதிரி Special Mirror Design! 😍✨

ஒரு கார்டே ஒரு அழகான Surprise! 🎉
Teachers Day-க்கு கண்டிப்பா ஒரு Memorable Gift! ❤️

📦 Single Quantity முதல் Bulk Orders வரை
1000 Pieces, 5000 Pieces அல்லது உங்களுக்கு தேவையான எந்த Quantity-யாக இருந்தாலும் Order எடுக்கிறோம்! 💯🔥

🏫 Schools | Colleges | Institutions | Bulk Orders
எல்லாரும் ஆர்டர் கொடுக்கலாம்! 📲

📞 Order & Enquiry:
8770103173

🚚 தேவையானவர்கள் உடனே Contact பண்ணுங்க!
Limited Time – Teachers Day Special Orders! 🎁✨

GreetingCard CustomizedGift TeacherGift SchoolGifts BulkOrders CustomizedGifts StudentsGift TeachersDaySpecial GiftIdeas SaaraaGifts

03/09/2026

🎁✨ Teachers Day Customized Gifts! 👩‍🏫❤️

தளபதி விஜய் அவர்கள் படித்த பள்ளியிலிருந்தும் 🏫⭐, சென்னையிலுள்ள மற்றொரு Educational Department-லிருந்தும் எங்களுக்கு Teachers Day Customized Gifts ஆர்டர் கொடுத்திருந்தாங்க! 🙏❤️

💯 Low Price + High Quantity + Super Quality 🔥
பக்காவா, அழகா, Quality-ஆ customize பண்ணி கொடுத்திருக்கோம்! 😍✨

Teachers Day மட்டும் இல்லாமல்…
🎉 எல்லா Functions-க்கும்
🎁 Customized Caricature Gifts-க்கும்
🏢 Office Colleagues Gifts-க்கும்
💝 Special & Memorable Gifts-க்கும்

Saaraa Gifts-ஐ Contact பண்ணலாம்! 📞✨

📲 8770103173
👉 Bulk Orders | Customized Gifts | Caricature Gifts

❤️ Your Memories, Our Creativity! ❤️

BulkOrders CorporateGifts OfficeGifts SchoolGifts EducationalGifts CustomizedCaricature GiftIdeas TamilNaduGifts ChennaiGifts CustomMadeGifts TeachersDay2026 🎁✨

02/09/2026

சிங்கப்பூர் மிஷின் இன்ஸ்டாலேஷன் முடிச்சுட்டு, ஏர்போர்ட்டில் கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் மட்டும் கேட்டிருந்தேன்…

“நான் போனதுக்கப்புறம் எனக்கு ஒரு ஹானெஸ்டான ஃபீட்பேக் கொடுங்க…” ❤️

ஆனா அந்த ஃபீட்பேக் கேட்ட பிறகு உண்மையாவே ஷாக் ஆகிட்டேன்! 😳

இவ்வளவு நல்லா, இவ்வளவு மனசார ஒரு ஃபீட்பேக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

நம்ம வேலைக்கு கிடைக்கிற பாராட்டை விட, நம்ம மேல வைக்கிற நம்பிக்கையும் திருப்தியும் தான் பெரிய விஷயம். ❤️

Honestly… இந்த feedback என்னை ரொம்பவே emotional ஆக்கிடுச்சு! 🥹❤️

Thank you so much for trusting us! 🙏✨

02/09/2026

I got my real friend. வேலை எல்லாம் முடிச்சுட்டு கிடைச்ச கொஞ்ச நேரம்… கொஞ்சம் Fun, நிறைய Happiness! ❤️✨

கிடைச்ச அந்த சின்ன நேரத்துல சூப்பரா என்ஜாய் பண்ணோம். 😍🙌 ரொம்பவே ஹாப்பியான, மறக்க முடியாத ஒரு Fun Moment! 🥳

இந்த Team-க்கு மனசார ஒரு பெரிய நன்றி! ❤️
எனக்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்து, என்னை ரொம்ப நல்லபடியா பார்த்துக்கிட்டதுக்கு Thank You So Much! 🙏🤝

Work + Fun + Good People = Best Memories! ❤️🔥

30/08/2026

🇸🇬 Singapore UV Printer Installation – Complete! 🖨️✨

UV Printer installation முடிச்சதுக்குப் பிறகு, 15 நாட்கள் complete training கொடுத்து, machine-ஐ எப்படி operate பண்ணணும், editing எப்படி பண்ணணும், maintenance எப்படி செய்யணும் என்று முழுமையாக training கொடுத்தோம். 💯

Training முடிச்சதுக்குப் பிறகு, பல customized products-ஐ ready பண்ணோம். அதில் ஒரு product-ஓட video தான் இது! 🔥

நாளைக்கு customer-ோட honest review-ஐயும் share பண்ண இருக்காங்க. ❤️

UV Printer வாங்கணுமா?
Machine-ஐ நேரில் Demo பார்க்கணுமா?
📞 Saaraa Gifts-ஐ Contact பண்ணுங்க!

📲 8770103173

✨ Machine | Installation | Training | Support – Complete Solution. UVPrintingBusiness CustomizedPrinting CustomPrinting PrintingBusiness DigitalPrinting UVPrint UVPrinterDemo PrintingMachine MachineInstallation MachineTraining SingaporeBusiness SingaporeTamil TamilBusiness BusinessOpportunity StartYourBusiness CustomizedGifts GiftPrinting PrintingTechnology Entrepreneur SmallBusiness BusinessGrowth CompleteSolution

30/08/2026
26/08/2026

🙏✨ Today, we had the blessed opportunity to visit the Murugan Temple in Malaysia! 🇲🇾🛕🔱

Honestly, the darshan was beyond anything we expected! 😍🙏 The Archana and Abhishekam felt so special—almost like they were happening just for us. ❤️✨

It was our first time visiting this Murugan Temple, and the whole experience was truly next level! 🤩🔱 Seeing the magnificent tall Murugan statue, climbing those steps, and feeling the powerful positive energy all around us… 🛕✨🙏 It’s something I’ll never forget! ❤️🥹

Feeling so blessed, happy, and grateful today! 🙏💛✨ A divine experience beyond words! 🔱🦚🛕

Harohara FirstTimeExperience 🙏✨🔱

Address

Cresent Theater Near, L F Main Road , Cumbum
Kambam
625516

Alerts

Be the first to know and let us send you an email when SaaRaa Photo Gifts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SaaRaa Photo Gifts:

Shortcuts

Share

Category