Paari Book World

Paari Book World வாசகர்களின் புத்தக தேவையை பூர்த்தி ச

📖  இந்து மதமும் தமிழரும்!✒️ அறிஞர் அண்ணா 📖 வீழ்ந்துவிட்ட இனமே விழித்தெழுக✒️ முத்தமிழறிஞர் கலைஞர்📖 திராவிடத்தின் உலகத் தொ...
19/03/2025

📖 இந்து மதமும் தமிழரும்!
✒️ அறிஞர் அண்ணா
📖 வீழ்ந்துவிட்ட இனமே விழித்தெழுக
✒️ முத்தமிழறிஞர் கலைஞர்
📖 திராவிடத்தின் உலகத் தொடர்புகள்
✒️ முத்தமிழறிஞர் கலைஞர்

*3 நூல்களும் சேர்த்து விலை: 120ரூ
*கூரியர் கட்டணம் இலவசம்.

நூல் தேவைக்கு WhatsApp only : 7200173560

📖 திராவிடத்தின் உலகத் தொடர்புகள்✒️ கலைஞர் மு.கருணாநிதிஅரசியல், கலை, வாணிபம், மொழி, நாகரீகம் - அனைத்திலும் மேம்பாடு கொண்ட...
07/01/2025

📖 திராவிடத்தின் உலகத் தொடர்புகள்
✒️ கலைஞர் மு.கருணாநிதி

அரசியல், கலை, வாணிபம், மொழி, நாகரீகம் - அனைத்திலும் மேம்பாடு கொண்டிருந்த திராவிடம் தன் செல்வாக்கையும், சுதந்திரத்தையும், கோட்டை விட்டது எவ்வாறு?

அராபியருக்கும் தமிழருக்கும் நடந்த வாணிபப் போட்டி வலுத்தது - தமிழ்ப் பேரரசர்கள் ஆரியர் நுழைவால் சிதறுண்டனர். அதனால் திராவிடத்தில் பலமிக்க அரசு அமைய வழியற்றுப் போயிற்று! வடவர் அரசோ எனில் கடல் பலமற்ற நிலையில் இருந்தது. அந்த நேரம் பார்த்து 1498-இல் மேல் நாட்டினர் புகுந்தனர். சீரழிந்திருந்த தமிழரசர்கள் அவர்களை எதிர்த் தொழிக்கும் முழு வலிமையும் அற்றுப்போயினர். தெற்கே மிஞ்சியிருந்த பாண்டியரும் - விஜய நகர வமிசத்தினரும் நாளடைவில் கரைந்தனர். அதன் பின்னர் பிரான்சு, போர்ச்சுகீசிய, பிரிட்டிஷ் வாணிபங்கள் துவக்கப்பட்டு... தென்னகம் ஒரே ஆட்சியின் கீழ் வடநாட்டோடு இணைக்கப்பட்டு, 1947-க்குப் பிறகு வடநாட்டுக்காரர்களின் ஏக போகச் சந்தையாக - கூட்டுக் கொள்ளையடிக்கும் திறந்த வீடாக ஆகிவிட்டது!

*புத்தகத்தின் விலை: 20ரூ
*கூரியர் கட்டணம் தனி.

நூல் தேவைக்கு WhatsApp only : 7200173560

📖 தம்பிக்கு பாகம் 1, 2✒️ வா.சி.ம.ப.த.ம. சரவணகுமார்அறநிலையத்துறை, ஆளுநரின் அடாவடிகள், ஆளுநர் பதவி, அனைத்துச் சாதியினருக்க...
24/12/2024

📖 தம்பிக்கு பாகம் 1, 2
✒️ வா.சி.ம.ப.த.ம. சரவணகுமார்

அறநிலையத்துறை, ஆளுநரின் அடாவடிகள், ஆளுநர் பதவி, அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை, ஆகமங்கள், ஸ்மார்த்தர்களின் வேதநெறி மீறல்கள், பார்ப்பனர்கள்/ தமிழர்கள் என்ற பெருந்தலைப்புகளுக்குள் நிகழ் கால நடப்புகளையும் உள்ளிணைத்தே அனைத்துக் கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன.

ஆளுநர் பதவி, கோவில் நுழைவுப் போராட்டங்கள், 'தூய தமிழர்களான' மா.பொ.சி, சீமான் போன்றோரின் உள்ளீடற்ற வாதங்களின் பொய்மை எனப் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தக் கடிதங்கள் - வடிவில் கடிதங்கள் ஆக இருந்தாலும் தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை முன் வைத்து பல்வேறு வகையில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையன. தமிழர் நலனில் தமிழ்நாட்டு உரிமைகளில், தமிழ் மக்களின் உரிமைகளில் அக்கறையுள்ள அனைவரும் படித்தறிய வேண்டிய ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய ஆதாரக் களஞ்சியமே இந்த நூல்.

10% Discount & Free Shipping

புத்தகத்தின் விலை: 585ரூ

நூல் தேவைக்கு WhatsApp only : 7200173560

20/12/2024
📖 நீலச்சட்டைக் கலைஞர்✒️ மணிகோ.பன்னீர்செல்வம்பவுதீகமான கட்டமைப்புகளாக நம் கண்முன் தெரியும் நவீனத் தமிழ்நாட்டை வடிவமைத்த க...
14/10/2024

📖 நீலச்சட்டைக் கலைஞர்
✒️ மணிகோ.பன்னீர்செல்வம்

பவுதீகமான கட்டமைப்புகளாக நம் கண்முன் தெரியும் நவீனத் தமிழ்நாட்டை வடிவமைத்த கலைஞர் மீது இந்துத்துவச் சநாதனப் பாசிச அரசியலும், வலதுசாரித் தமிழ்த்தேசிய அரசியலும் அவதூறுகளை அள்ளிவீசுவதன் அடிப்படைக் காரணம், வெறுமனே அவர் பவுதீகக் கட்டமைப்புகளை மட்டுமே வைத்து நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கினார் என்பதால் அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பார்ப்பனரல்லாதார் நலனை, முன்னேற்றத்தைச் சாதி ஒழிப்பு அரசியலோடு சேர்த்து முன்னெடுத்தார் என்பதனால்தான்.

புத்தகத்தின் விலை: 200ரூ
நூல் தேவைக்கு WhatsApp only : 7200173560

📖 சமூக அறம் பேணும் பவுத்தம்!✒️ முனைவர் தொல்.திருமாவளவன்.📚 தொகுப்பு: வழக்குரைஞர். மதி ஆதவன்தனிமனித ஒழுக்கத்தை, சமூக ஒழுக்...
13/10/2024

📖 சமூக அறம் பேணும் பவுத்தம்!
✒️ முனைவர் தொல்.திருமாவளவன்.
📚 தொகுப்பு: வழக்குரைஞர். மதி ஆதவன்

தனிமனித ஒழுக்கத்தை, சமூக ஒழுக்கத்தைப் போதிக்கக் கூடிய ஒரு சங்கம் பவுத்தம். உளவியல் பக்குவத்தை ஏற்படுத்துவதற்கான, பண்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு கருத்தியலை அது போதிக்கிறது. இந்தக் கருத்தியல் பிற மதங்களில் இல்லையா என்றால் இருக்கும். ஆனால் பிற மதங்களில் கடவுளைப் பற்றிய இறை அச்சம் பற்றிய கோட்பாடு சேர்ந்து இருக்கிறது. கடவுளுக்கு உருவம் உண்டு, உருவம் இல்லை என்ற மாறுபாடுகள் இருக்கலாம், முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் கடவுளைப் பற்றிய விவாதமே இல்லாத ஒரு கோட்பாடு பவுத்தம்.

நூலின் விலை: 50ரூ
நூல் தேவைக்கு WhatsApp only : 7200173560

📖 எழுச்சித் தமிழர் சில தகவல்கள்.✒️ அ.அசோக். 📖 சிறுத்தைகளின் முதல் பாய்ச்சல் மாவீரன் மலைச்சாமி.✒️ வி. பி. இன்குலாப்* 15% ...
11/06/2024

📖 எழுச்சித் தமிழர் சில தகவல்கள்.
✒️ அ.அசோக்.
📖 சிறுத்தைகளின் முதல் பாய்ச்சல் மாவீரன் மலைச்சாமி.
✒️ வி. பி. இன்குலாப்

* 15% சிறப்புத் தள்ளுபடி.
* அனுப்புதல் செலவு இலவசம்.

நூல் தேவைக்கு WhatsApp only : 7200173560

Address

97, First Floor, Ekambaranathar Sannathi Street
Kanchipuram
631502

Alerts

Be the first to know and let us send you an email when Paari Book World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paari Book World:

Shortcuts

Share

Category