Kanyakumari Kadai

Kanyakumari Kadai கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புக?

வறுத்த மாவை எப்படி சாப்பிட உங்களுக்கு பிடிக்கும்..?
08/11/2022

வறுத்த மாவை எப்படி சாப்பிட உங்களுக்கு பிடிக்கும்..?

வறுத்தமாவு தின்னு, வருசம் பல ஆச்சு என்ற வருத்தம் வேண்டாம்,

பாரம்பரிய பொருட்களை, பாரம்பரிய சுவை மாறாமல் தயாரித்து,

உலகம் முழுவதும் உங்க வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்கும் நம்ம கன்னியாகுமரி கடை இருக்கும்போது கவலை எதற்கு...

உடனே ஆர்டர் போடுங்க...

Kanniyakumari special
😍
வறுத்த மாவு - Varutha Maavu - Avalose Podi - Roasted Rice Coconut Powder
😋
Now available with us...
🙏🏽
Shipping Available allover the World...
🚛 For Order:
https://kanniyakumarikadai.com/shop/all-kanniyakumari-kadai-selling-products/varutha-maavu-avalose-podi/

WhatsApp https://wa.me/919788491849
📞
Call : +91 9788491849
💚💙
கன்னியாகுமரி பொருட்களை வாங்க, நம்ம -க்கு வாங்க...

#கன்னியாகுமரிகடை

இந்த வருடம் கிறிஸ்மஸ் கிப்ட் கொடுக்க இருக்கும் கடைசி வாய்ப்பு...டோர் டெலிவரி உண்டு...உடனே ஆர்டர் பன்னுங்க...  தொடர்புக்க...
21/12/2021

இந்த வருடம் கிறிஸ்மஸ் கிப்ட் கொடுக்க இருக்கும் கடைசி வாய்ப்பு...
டோர் டெலிவரி உண்டு...
உடனே ஆர்டர் பன்னுங்க...



தொடர்புக்கு,
🛒 WhatsApp
https://wa.me/919788491849

💻https://kanniyakumarikadai.com/

📞 Call
+91 9788491849
Kanniyakumari Kadai

நன்றி

கோடை வெயிலை சமாளிக்க, ராஜா சர்பத் வாங்கி குடிக்கலாம் வாங்க...இந்தியா முழுதும் டோர் டெலிவரி உண்டு...Website Link:https://...
13/03/2021

கோடை வெயிலை சமாளிக்க, ராஜா சர்பத் வாங்கி குடிக்கலாம் வாங்க...

இந்தியா முழுதும் டோர் டெலிவரி உண்டு...

Website Link:
https://kanniyakumarikadai.com/shop/native-special/kanniyakumari-district/raja-sarbeth/raja-sarbath/

🛒 WhatsApp
https://wa.me/919788491849

நன்றி


நம்ம கன்னியாகுமரி special ராஜா நன்னாரி சர்பத்தை இனி உங்கள் Kanyakumari Kadai -யிலும் வாங்கலாம்...

கோடைக்காலம் ஆரமிச்சிருச்சு...

வேலைக்கு வெயிலில் அலைஞ்சிட்டு வீட்டுள்ள வந்ததுமே...

எதாச்சும் குளிர்ச்சியா குடிக்க கிடைக்காதானு மனசும், வாயும் ஏங்கும்...

டக்குனு நம்ம ராஜா சர்பத்த திறந்து ஒரு கிளாஸ் நல்ல ஜில் தண்ணில ஒரு எலுமிச்சை 🍋 பழத்தை பிழிஞ்சு விட்டு ஒரு ஸ்பூன் நன்னாரி சர்பத் கொஞ்சம் விட்டு அப்படியே கலக்கி விட்டு குடிங்க...

அட அட அட.
சொர்க்கத்துக்கு போன மாதிரி இருக்கும்...

நம்ம ஊரு ராஜா சர்பத் சுவையே தனிதான்...

1 கிலோ - 105 ரூபாய் மட்டுமே...

இந்தியா முழுவதும் டோர் டெலிவரி உண்டு, உடனே ஆர்டர் செய்யுங்க...

நன்றி

Website Link:
https://kanniyakumarikadai.com/shop/native-special/kanniyakumari-district/raja-sarbeth/raja-sarbath/

🛒 WhatsApp
https://wa.me/919788491849

💻https://kanniyakumarikadai.com/

☎️ Facebook
https://www.facebook.com/kanniyakumarikadai/

📞 Call
+91 9788491849
Kanniyakumari Kadai

நன்றி






மீன் ஊறுகாய் சாப்பிட பிடிக்குமா..?
06/02/2021

மீன் ஊறுகாய் சாப்பிட பிடிக்குமா..?

அரசின் அங்கீகாரம் பெற்று வீட்டில் செய்த, சுவையான மீன் ஊறுகாய்கள்...

இந்தியா முழுவதும், டோர் டெலிவரி உண்டு...

உடனே ஆர்டர் செய்யுங்கள்...

WhatsApp : https://wa.me/919788491849

இதுபோன்ற பல சுவையான பாரம்பரிய உணவுகள், நம்ம "Kanniyakumari Kadai"-யில் இருக்கிறது...

உடனே ஆர்டர் செய்யுங்கள்...

எல்லாமே டோர் டெலிவரி தான்...

கன்னியாகுமரி பொருட்களை வாங்க, கன்னியாகுமரி கடைக்கு வாங்க...

Website :

www.kanniyakumarikadai.com

WhatsApp :

https://wa.me/919788491849

Call :
+91 9788491849

20/11/2020

சுவையான மீன் ஊறுகாய் காம்போ விற்பனைக்கு வந்தாச்சு...

தமிழ்நாடு முழுவதும், இலவச டோர் டெலிவரி...

உடனே ஆர்டர் செய்யுங்கள்...

WhatsApp : https://wa.me/919788491849

காம்போ வுல என்னலாம் இருக்கும்...

1/4 கிலோ சூரை மீன் ஊறுகாய்

1/4 கிலோ நெத்திலி மீன் ஊறுகாய்

1/4 கிலோ சாளை மீன் ஊறுகாய்

எல்லாமே சேர்த்து 515 ரூபாய்தான்...

வீட்டுக்கே வந்திரும்..

பாரம்பரிய உணவை "Kanniyakumari Kadai"-யில் வாங்கி சாப்பிடுங்க...

நன்றி நன்றி நன்றி.

இந்த காம்போ மட்டும் இல்ல, இன்னும் நிறைய இருக்கு...

எல்லாமே டோர் டெலிவரி தான்...

கன்னியாகுமரி பொருட்களை வாங்க, கன்னியாகுமரி கடைக்கு வாங்க...

Website :

www.kanniyakumarikadai.com

WhatsApp :

https://wa.me/919788491849

Call :
+91 9788491849

18/11/2020
எனக்கு மிகவும் பிடித்த சிப்ஸ் உங்களுக்கும் பிடிக்குமா..?Buy Nagercoil Banana Chips from  Call / WhatsApp : 9788491849All...
13/10/2020

எனக்கு மிகவும் பிடித்த சிப்ஸ் உங்களுக்கும் பிடிக்குமா..?

Buy Nagercoil Banana Chips from
Call / WhatsApp : 9788491849

All India Delivery Available...

Address

Kanyakumari

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919788491849

Alerts

Be the first to know and let us send you an email when Kanyakumari Kadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share