Al Bismi Online Service

Al Bismi Online Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Bismi Online Service, Shopping & retail, Sulaiman Set Street, Kattumannarkoil.

New Arrival 1 Mtr Ethernet Cable 60 Rs Only10 Mtr299 Rs only
15/06/2023

New Arrival
1 Mtr Ethernet Cable
60 Rs Only
10 Mtr
299 Rs only

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே நாளை நண்பகல் 1 மணியளவில் RTE இலவசக்கல்விக்கான இணையவழி பதிவு தொடரப்போகிறது அனைவரும் தங்கள் க...
19/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே

நாளை நண்பகல் 1 மணியளவில் RTE இலவசக்கல்விக்கான இணையவழி பதிவு தொடரப்போகிறது அனைவரும் தங்கள் குழைந்தைகளை இதில் பதிவு செய்து பயன்பெறுங்கள் .
நன்றி

New Arrival ..........2 In 1 OTG Cable Low Price.....
12/03/2023

New Arrival ..........
2 In 1 OTG Cable
Low Price.....

New Arrival ....... Bluetooth Neckband Low Price
12/03/2023

New Arrival .......
Bluetooth Neckband
Low Price

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே .....மார்ச் 30, 2022 தேதியிட்ட CBDT சுற்றறிக்கை F. எண். 370142/14/22-TPL இன் படி, ஜூலை 1, 2...
12/03/2023

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே .....

மார்ச் 30, 2022 தேதியிட்ட CBDT சுற்றறிக்கை F. எண். 370142/14/22-TPL இன் படி, ஜூலை 1, 2017 அன்று பான் ஒதுக்கப்பட்டு, ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடைய ஒவ்வொரு நபரும் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் .

அல்லது...

மார்ச் 31, 2022க்கு முன் அவ்வாறு செய்யத் தவறிய வரி செலுத்துவோர், திரும்பப்பெறாத கட்டணமாக ரூ. 500 ஜூன் 30, 2022 வரை மற்றும் அதன் பிறகு கட்டணம் ரூ. பான்-ஆதார் இணைப்புக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன் 1000 செலுத்தப்படும்.
பொருந்தக்கூடிய திருப்பிச் செலுத்தப்படாத கட்டணமான ரூ. ஆதார்-பான் இணைக்கும் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதைத் தொடர e-Pay Tax சேவை மூலம் 1000
மைனர் ஹெட் 500 - இதர ரசீதுகள் (500) மற்றும் மேஜர் ஹெட் 0021 [வருமான வரி (நிறுவனங்கள் தவிர)] கீழ் ஒரே சலானில் கட்டணம் செலுத்தப்படுவதை உறுதிசெய்யவும்.

ஆதாரை பான் அட்டையுடன் இணைக்காதவர் இணைத்துக்கொள்ளுங்கள் ......

நன்றி

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே .இந்த ஆண்டிற்கான Rights To Education (RTE) பதிவு செய்வதற்க்கான நாள் 20/04/2023 மதியம் 1 மணி...
09/03/2023

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே .

இந்த ஆண்டிற்கான Rights To Education (RTE) பதிவு செய்வதற்க்கான நாள் 20/04/2023 மதியம் 1 மணி முதல் 25/05/2023 வரை மட்டுமே .

பதிவு செய்வதர்க்கான ஆவணம்

1 . போட்டோ
2 . குடும்ப அட்டை / ஆதார்
3 . வருமான சான்றிதழ்
4 . பிறப்பிட சான்றிதழ்
5 . ஜாதி சான்றிதழ்

29/09/2021

அஸ்ஸலாமு அலைக்கும்
இங்கு
Income , Native & Community Certificate எடுத்து தரப்படும்
Contact Al Bismi Online Service

23/06/2021

GOLDEN OPPORTUNITY

First Five Retailers Multi Recharge ID Free
Any Idea About This Business Just Contact Me

திருமண சான்றிதழ் இங்கு எடுத்து தரப்படும்
16/06/2021

திருமண சான்றிதழ் இங்கு எடுத்து தரப்படும்

Address

Sulaiman Set Street
Kattumannarkoil
608303

Telephone

+918122434274

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Bismi Online Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Bismi Online Service:

Share