Rafee's Review

Rafee's Review welcome to our page this page will help you to relax and have fun.. keep supporting our page ���

Life is full of surprises & miracles 😊😊💯💯💯✨✨  # keep traveling 🔥🔥
22/09/2022

Life is full of surprises & miracles 😊😊💯💯💯✨✨ # keep traveling 🔥🔥

Ellamea open panitanga bus la 100% theatre la 100% park ,school,temples ellam open ipo ivanuvaluku showroom la ac poda k...
26/10/2021

Ellamea open panitanga bus la 100% theatre la 100% park ,school,temples ellam open ipo ivanuvaluku showroom la ac poda kudathama pota door open la irukanumama ..Enga theatre la Ac potu door open la ya iruku Ac bus door open laya iruku kasu pudungurathuku nea irukanga irritate guys coimbatore coperation Ellam periya showrooms la ac tha potrunga anga la poga matanga bcz ans unga ellarukum theriyum Hmmmm enatha sollatharu nu therla cbe guys be Safe 🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀

Again Timing Rules in coimbatore
01/08/2021

Again Timing Rules in coimbatore

Happy friedship day to all😍😍😍😍
01/08/2021

Happy friedship day to all😍😍😍😍

Original ooty AROMA TEA powder available want means contact me
29/09/2020

Original ooty AROMA TEA powder available want means contact me

Eating Cheese bruger and Butter scotch caramel Glaicier Park - Coimbatore
14/09/2020

Eating Cheese bruger and Butter scotch caramel Glaicier Park - Coimbatore

Vera level taste must try @ velan coffee Dish name(cheese sev papdi)
05/09/2020

Vera level taste must try @ velan coffee Dish name(cheese sev papdi)

Our youtube channel new Name guys suscribe and Follow us on FB page Rafee,s Review (Like, Comment & Share)
02/09/2020

Our youtube channel new Name guys suscribe and Follow us on FB page Rafee,s Review (Like, Comment & Share)

28/08/2020

New video posted on youtube guys pls suscribe and like youtube name:Thiru nisha

சாலையின் பள்ளத்தை சரிசெய்யவில்லை என்றால் அந்த குழியில் வாழை மரம் நடுங்கள்...சிறிது காலத்தில் அதுவே தார் போட்டுவிடும்.......
28/08/2020

சாலையின் பள்ளத்தை சரி
செய்யவில்லை என்றால் அந்த
குழியில் வாழை மரம் நடுங்கள்...சிறிது காலத்தில் அதுவே தார் போட்டுவிடும்......குழி நிரம்பிவிடும்!

26/08/2020

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .

- படித்ததில் பிடித்தது..!

கொரோனா தொற்று காரணமாக  #கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூட மாநகராட்சி உத்தரவு
25/08/2020

கொரோனா தொற்று காரணமாக #கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூட மாநகராட்சி உத்தரவு

Address

Kodaikanal,india
Kodaikanal
624101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafee's Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share