25/05/2026
இன்றைய நவீன உலகில் அனைவரும் நேரத்தை மிச்சப்படுத்த, வெளியே செல்ல முடியாத சூழல் எனப் பல காரணங்களால் இணையத்தின் பொருள் நுகர்வோராக மாறி வருகின்றனர். இதுமட்டுமன்றி பலரும் இணையத்தில் விற்பனை செய்ய முனைகின்றனர். உணவு, ஆடைகள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பலவற்றையும் எளிதில் விற்பனை செய்ய என்ன செய்வது? அதில் பின்பற்ற வேண்டியவை எவை? என்பன போன்ற பல செய்திகளையும் எளிய தமிழில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூலை உருவாக்கியுள்ளவர்