08/03/2026
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு வழங்கும் சேவையை தொய்வின்றி வழங்குவதற்கு எங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றோம் என்னை வாழ வைக்கும் வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்களுடனும் என் அப்பன் முருகனின் ஆசியுடனும் இன்று எங்கள் நிறுவனத்திற்கு புதிதாக இரண்டு வாகனங்களை வாங்கி உள்ளோம் வாழ்த்துங்கள் வளர்கிறோம்