Sri Jothi Mobiles & Home Appliances

Sri Jothi Mobiles & Home Appliances SJM the leading Mobiles & Home appliances seller in the Melur, Madurai

15/08/2026

வெறும் ₹80-க்கு Rice Cooker, Juicer, Air Cooler-ஆ?
🤯 இத நம்ப முடிலனா நேர்ல வந்து பாருங்க மக்களே!
அதிரடி சேல்!
இன்னைக்கே விசிட் பண்ணுங்க! 🎉🛍️

14/08/2026

🚨 மேலூரில் இப்படி ஒரு மெகா ஆஃபரா? அள்ளிக் கொடுக்கும் Sri Jothi Mobiles & Homeapplainces! 🚨

பொருட்கள் வாங்கினால் இலவசங்களின் மழை!

ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீ! நீங்க நினைத்து பார்க்க முடியாத அதிரடி சலுகைகள்! 😱🎁

👉 நம்ம அதிரடி ஆஃபர்ஸ்:
❄️ ஃப்ரிட்ஜ் (Fridge) வாங்கினால் ➡️ சீலிங் ஃபேன் இலவசம்!📺 43 இன்ச் டிவி (43" TV) வாங்கினால் ➡️ ஏர் கூலர் இலவசம்!👕 டாப் லோடு வாஷிங் மெஷின் வாங்கினால் ➡️ கிரைண்டர் & மிக்ஸி இலவசம்!
🌀 செமி வாஷிங் மெஷின் வாங்கினால் ➡️ 3 பர்னர் கேஸ் அடுப்பு இலவசம்!

இது மட்டும் இல்லங்க, இன்னும் ஏகப்பட்ட ஆஃபர்கள் காத்துக்கிட்டு இருக்கு! வீடியோல சொல்ல முடியாத அளவுக்கு சலுகைகள்! 😍

🚚 All Area Delivery Available! இப்போதே முந்துங்கள்! ஆஃபர்கள் முடியும் முன் உங்க வீட்டுக்கு தேவையான பொருட்களை அள்ளிட்டு போங்க!📞 மேலும் விவரங்களுக்கு / WhatsApp: 8940266949

இந்த வீடியோவை உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லாருக்கும் உடனே SHARE பண்ணுங்க! இது போல நிறைய ஆஃபர் அப்டேட்ஸ்களுக்கு நம்ம பேஜ்ஜை மறக்காம FOLLOW பண்ணுங்க! 💥👇

12/08/2026

ஆன்லைனில் குறைந்த விலைக்கு புது குக்கர் வாங்க போறீங்களா?

கொஞ்சம் உஷார் மக்களே! 🛑15 வருஷம் பழமையான எக்ஸ்சேஞ்ச் குக்கர்களை எப்படி ரீ-பாலீஷ் செய்து, புதிய அட்டைப்பெட்டியில் அடைத்து ஆன்லைனில் குறைந்த விலைக்கு (₹500 - ₹750) விற்கிறார்கள் என்பதை விளக்கும் விழிப்புணர்வு வீடியோ.

குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு ஏமாறாதீர்கள்! இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

11/08/2026

🙏 மேலூர் அருள்மிகு நாகம்மாள் திருக்கோவில் ஆடித் திருவிழா

இந்த ஆண்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாட தேவையான அனைத்து பொருட்களும் இப்போது ஒரே இடத்தில்! 😍 நமது ஸ்ரீ ஜோதி மொபைல்ஸ் (Sri Jothi Mobiles)-ல் விழாவிற்கு தேவையான அனைத்து பாத்திரங்களும் தரமாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கும்.

✨ எங்களிடம் கிடைக்கும் சிறப்புப் பொருட்கள்:

முளைப்பாரி கூடைகள்

விதவிதமான பால் தூக்குகள்

சிந்தாமணி மற்றும் கலர் தூக்குகள்

உடனே வருகை தந்து உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்லுங்கள். மேலூர் மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி! 🙏

📞 தொடர்புக்கு: 8940266949
📍 இடம்: ஸ்ரீ ஜோதி மொபைல்ஸ் & ஹோம் அஃப்லையன்ஸஸ் , மேலூர்

மேலும் பல புதிய பொருட்களின் அப்டேட்களுக்கு எங்கள் பக்கத்தை Follow மற்றும் Subscribe செய்யவும்! 🔔

09/08/2026

Link Varuthu Link Varuthu

06/08/2026

தேக்கு மரம் என்று நம்பி மலிவான மரங்களை வாங்கி ஏமாற வேண்டாம்! 🚫

ஆந்திரா சீமைக்கருவேலம், மஞ்சணத்தி போன்ற மரங்களில் வார்னிஷ் அடித்து 'தேக்கு' என விற்கப்படும் பர்னிச்சர்கள் 6 மாதங்களிலேயே கரையான் அரித்து வீணாகிவிடும். ⚠️ உங்கள் பணத்தை வீணாக்காமல், 20 வருட நற்பெயர் மற்றும் நம்பிக்கைக்குரிய தரமான மர பர்னிச்சர்களை வாரண்டியுடன் (Warranty) வாங்க இன்றே வாருங்கள்! ✨

தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற எங்கள் பேஜை ஃபாலோவ் பண்ணுங்க! 👇

📍 இடம்: மேலூர் ஸ்ரீ ஜோதி மொபைல்ஸ் & ஹோம் அப்ளையன்ஸஸ்

📞 தொடர்புக்கு: 8940266949

31/07/2026

🎉 ஆடி 18 மெகா ஆஃபர்! கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? 🤩

பொருளும் வாங்கி, பரிசும் வெல்ல ஒரு அருமையான வாய்ப்பு! 🎁 மேலூர் ஸ்ரீ ஜோதி மொபைல்ஸ் & ஹோம் அப்ளையன்சஸ்-ல் ஆடி 18 திருநாளை முன்னிட்டு அதிரடி சலுகை!

✨ ரூ.1000-க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிச்சய பரிசு காத்திருக்கிறது! ✨

இந்த சூப்பர் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க! உடனே கடைக்கு வாங்க, பரிசுகளை அள்ளுங்க! 🏃‍♂️💨

📍 இடம்: ஸ்ரீ ஜோதி மொபைல்ஸ் & ஹோம் அப்ளையன்சஸ், மேலூர்.
📞 தொடர்புக்கு: 8940266949

எங்கள் YouTube மற்றும் Instagram பக்கங்களை ஃபாலோ செய்து மேலும் பல ஆஃபர்களை தெரிந்து கொள்ளுங்கள்! 👍

29/07/2026

🎉 மெகா லக்கி ட்ரா போட்டி! இலவச 3L குக்கர் வெல்லும் அற்புதமான வாய்ப்பு! 🎁

உங்களுக்குப் பிடித்த ஸ்ரீ ஜோதி மொபைல்ஸ் & ஹோம் அப்ளையன்சஸ் வழங்கும் இந்த சிறப்புப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்.

எப்படி வெல்வது?
1️⃣ எங்கள் YouTube மற்றும் Instagram பக்கங்களை Follow / Subscribe செய்து கொள்ளுங்கள்.
2️⃣ இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
3️⃣ அந்த ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, உங்கள் பெயர் மற்றும் மேலூர், மதுரை உள்ளிட்ட முழு முகவரியுடன் 8940266949 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்புங்கள்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 10 அதிர்ஷ்டசாலிகளுக்கான பரிசுகள் ST Courier மூலம் நேரடியாக உங்கள் வீட்டிற்கே இலவசமாக வந்து சேரும்! தாமதிக்க வேண்டாம், உடனே ஷேர் செய்து பரிசுகளை வெல்லுங்கள்!

27/07/2026

Rule-அ மாத்து, Route-அ மாத்து! 😎
🔥 Kutty CM is here to rule the theatres!

தளபதி வெறி அடுத்த ஜெனரேஷனுக்கும் பரவியாச்சு! 💥

Send this to a Thalapathy fans & Tag

26/07/2026

183 லிட்டர் ஃபிரிட்ஜ் வெறும் ₹8000-க்குநம்ம மேலூர் ஸ்ரீ ஜோதி மொபைல்ஸ் & ஹோம் அப்ளையன்ஸஸ்ல கொடுக்குறோம்!

நாங்க ஏமாத்த விரும்பல, அதனால உண்மையை சொல்லிட்டோம்!

😂 வாரண்டி கிடையாது
டெலிவரி சார்ஜ் உண்டு... ஆனா விலை வேற லெவல்!

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..."

உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த வீடியோவை Share செஞ்சு, அவங்களையும் சிரிக்க வைங்க! 😂👇
📍 Address: Melur Sri Jothi Mobiles & Home Appliances
📞 9363266949

Address

76/B-5/2, Aasai Nagar, Alagarkovil Road, Pallavarayan Patti Vilakku, Melur
Madurai
625106

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 9:30am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Friday 9:30am - 9pm
Saturday 9:30am - 9pm

Telephone

+919363266949

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Jothi Mobiles & Home Appliances posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Jothi Mobiles & Home Appliances:

Shortcuts

Share

Category