Sivadhanya's TNPSC Books

Sivadhanya's TNPSC Books Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sivadhanya's TNPSC Books, Book shop, THIRUPPALAI, Madurai.

பத்தாம் வகுப்புத் தமிழ் இதற்கு மேல் என்ன Question வரப்போகுது?💥2025 குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 251 நாட்கள் உள்ளது.💥TNPSC...
05/11/2024

பத்தாம் வகுப்புத் தமிழ் இதற்கு மேல் என்ன Question வரப்போகுது?

💥2025 குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 251 நாட்கள் உள்ளது.

💥TNPSC GROUP-4 தேர்வுக்கு பள்ளிப் புத்தகங்களைப் படித்து விட்டு நீங்கள் பயிற்சி செய்வதற்கு இதைவிட என்ன வேண்டும்?

💥பொதுத்தமிழில் நீங்கள் பயிற்சி பெறுவதற்கு சிறப்பான ஒரு வினா வாங்கிப் புத்தகம்.

💥5000+ பிரதிகள் விற்பனையான தரமான புத்தகம்.

💥ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புதிய புத்தகம் பொதுத்தமிழ் மற்றும் சிறப்பு தமிழில் தயாரிக்கப்பட்ட 3700 வினாக்கள் மற்றும் 2070 முந்தை ஆண்டு வினாக்கள்.

💥பத்தாம் வகுப்பு புதிய புத்தகத்தில் இருந்து மட்டும் 926 வினாக்கள் தயாரித்து உள்ளேன். அவற்றை அப்படியே கீழே கொடுத்துள்ளேன் ‌ இப்புத்தகத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 குரூப் 4 மற்றும் ஆசிரியர் நியமனத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களையும் ஆதாரத்துடன் ஹைலைட் செய்து பதிவிட்டுள்ளேன்.

💥புத்தகத்தின் விலை ரூபாய் 600 மற்றும் கொரியர் கட்டணம் 70.

💥புத்தகம் தேவைப்படுவோர் உடனடியாக 96261 29474 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்..

11/10/2024
27/08/2024
💥பத்தாம் வகுப்பு வரலாறு மட்டும்  590 வினாக்கள் தயாரித்துள்ளேன். இதைத் தாண்டி கேள்விகள் கேட்க முடியுமா? நீங்களே சொல்லலாம்...
27/08/2024

💥பத்தாம் வகுப்பு வரலாறு மட்டும் 590 வினாக்கள் தயாரித்துள்ளேன்.
இதைத் தாண்டி கேள்விகள் கேட்க முடியுமா? நீங்களே சொல்லலாம்.

💥TNPSC | TNTET | TNUSRB ASPIRANTS தேர்வர்களின் பொக்கிஷம்.

💥பள்ளி புத்தகத்தை படித்துவிட்டு திரும்பத் திரும்ப TEST PRACTICE & REVISION செய்வதற்கு தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வினா வாங்கிப் புத்தகம்.

💥சமூக அறிவியல் (history, geography, economics, Indian National movement, ethics) மட்டும் 6300 வினாக்கள் தயாரித்து வழங்கியுள்ளேன்.

இந்த வினா வங்கிப் புத்தகம் தேவைப்படுவோர் உடனடியாக 9626129474 தொடர்பு கொள்ளவும்.

புத்தகத்தின் விலை 650 மட்டுமே + கொரியர் 70.

💥💥மகிழ்ச்சியான செய்தி💥💥சிவதன்யாவின் தமிழால் வெல்வோம் வெற்றியை தொடர்ந்து, ☝️பொது அறிவுக்கான (சமூக  அறிவியல்) முதல் பதிப்ப...
18/08/2024

💥💥மகிழ்ச்சியான செய்தி💥💥
சிவதன்யாவின் தமிழால் வெல்வோம் வெற்றியை தொடர்ந்து,

☝️பொது அறிவுக்கான (சமூக அறிவியல்) முதல் பதிப்பு வரும் திங்கட்கிழமை(19.08.2024) முதல் வெளியீடு.

💥மாநிலம் முழுவதும் எங்கு இருந்தாலும் அதிகபட்ச 3 நாட்களில் உங்கள் கைகளில் கிடைக்கும் வகையில் கொரியர் வசதி.

ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள வரலாறு, அரசியலமைப்பு, புவியியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், UNIT 8 & 9, 11 & 12 ETHICS ஆகிய தலைப்புகளில் இருந்து மட்டும் 6300 வினாக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

சிவதன்யாவின் வெற்றி நமதே பொதுஅறிவு புத்தகத்தின் வினாக்கள் எப்படி இருக்கும்?

ஒன்றல்ல இரண்டல்ல ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசியலமைப்பு பகுதியில் இருந்து தயார் செய்யப்பட்ட ஆயிரம் வினாக்கள் உங்கள் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன்.

எமது வினாக்களின் தரத்தை பார்க்கவும் பிடித்திருந்தால் உடனடியாக தொடர்புகொள்ளவும் புத்தகத்தின் விலை ரூபாய் 650 மற்றும் கொரியர் கட்டணம் 70.

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து வினாக்கள் வரி வரியாக தயார் செய்யப்பட்டுள்ளது.

எமது பயிற்சி மையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தமிழால் வெல்வோம் புத்தகத்திலிருந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் ஆசிரியர் நியமனத் தேர்வுகளில் 80 முதல் 85 சதவீத வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
அவற்றை எமது முகநூல் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளேன்.

புத்தகம் தேவைப்படும் நபர்கள் உடனடியாக 9626129474 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

TNPSC | TNUSRB காவல் உதவி ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு மிகச்சிறந்த பயிற்சிப் புத்தகம்...

ஆசிரியர் V.P. வெள்ளைச்சாமி,
நிறுவனர் (ம) பயிற்றுநர்
சிவதன்யா ஐஏஎஸ் அகாடமி மற்றும் சிவதன்யா பதிப்பகம் -மதுரை 14

Address

THIRUPPALAI
Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivadhanya's TNPSC Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category