Raja Jawli & Readymades

Raja Jawli & Readymades Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raja Jawli & Readymades, Shopping & retail, 44A, HOSPITAL Road, Madurantakam.

01/05/2026

Cotton Saree lovers, are you ready? 📢

Summer special series starts today! Cotton-la இவ்ளோ varieties-ah அப்டின்னு நீங்களே Shock ஆவீங்க...

Try our soft cotton collection! Daily wear-ku ரொம்ப comfort-ah, elegant-ah இருக்கும். Shop the best summer styles at Raja Jawli and Readymades! 🛍️☀️

Follow us to see more! ❤️🧶

01/05/2026

நமது சமூகத்தின் உண்மையான தூண்கள் உழைப்பாளர்களே! 🏗️🌟
​ஒவ்வொரு படைப்பிற்கு பின்னாலும் இருக்கும் அயராத உழைப்பையும், அசாத்தியமான திறமையையும் போற்றும் நாள் இன்று.
உலகைத் தாங்கும் உழைப்பாளர்களுக்கு எங்களது இதயம் கனிந்த வாழ்த்துகள்..

​இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்! ✨


உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம்.! 👆​நமது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க க...
22/04/2026

உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம்.! 👆
​நமது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க கேட்டுக்கொள்கிறோம் - ராஜா ஜவுளி & ரெடிமேட்ஸ்

​வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது பொறுப்பும் கூட! 🤝🇮🇳

📍ராஜா ஜவுளி ரெடிமேட்ஸ்
மதுராந்தகம்


இந்த மங்களகரமான நன்னாளில், வற்றாத செல்வமும், நீங்காத மகிழ்ச்சியும் உங்கள் இல்லத்தில் பெருகட்டும்!✨🤩உங்கள் குடும்பத்தின் ...
20/04/2026

இந்த மங்களகரமான நன்னாளில், வற்றாத செல்வமும், நீங்காத மகிழ்ச்சியும் உங்கள் இல்லத்தில் பெருகட்டும்!✨🤩

உங்கள் குடும்பத்தின் விசேஷங்களை மேலும் அழகாக்க, புத்தாடைகளுடன் உங்களை வரவேற்கிறது ராஜா ஜவுளி & ரெடிமேட்ஸ்..!

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துகள்! 🌟

📍 ராஜா ஜவுளி & ரெடிமேட்ஸ்
மதுராந்தகம்


19/04/2026

Premium quality sarees at just ₹950?! 🤩 Don't miss out on this steal deal!

​Grab these stunning striped sarees with FREE shipping anywhere in Tamil Nadu. 🚚✨ The perfect gift for the women in your family!

📍 Raja Jawli & Readymades
Hospital Road, Maduranthakam

15/04/2026

அழகுக்கும், ஸ்டைலுக்கும் புதிய அடையாளம் ✨

Raja Jawli & Readymades வழங்கும் Exclusive Women’s Co-Ord Collections 💃🏻

📲 Online Order: 72007 35374
உங்க Style upgrade இப்போவே ஆரம்பிக்கலாம்!



(coord sets india, womens matching set tamil, stylish outfits women, online boutique tamilnadu, fashion trends india, casual coord set, modern womens wear, raja Jawli and readymades, mathuranthagam best clothing)

14/04/2026

Exciting News! 📣 நம்ம Raja Jawli & Readymades இப்போ Online Orders accept பண்றோம்!

நம்ம Raja Jawli & Readymades- ஓட best collections-ah நீங்க இருந்த இடத்துல இருந்தே Order பண்ணலாம்!

✅ Latest Collections
✅ Fast Response
✅ Doorstep Delivery

📞 Order Now on WhatsApp: 72007 35374

Quality and Style, delivered to your doorstep! 🚚💨

11/04/2026

Summer- க்கு Soft & Elegant drapes! 🌸

Breathable fabrics and cool colors- ல exclusive summer arrivals இப்போ உங்க Raja Jawli and Readymades-ல்!

இன்னைக்கே Visit பண்ணுங்க, உங்க summer look-ah upgrade பண்ணுங்க!

📍 Visit us today!
Raja Jawli and Readymades,
Mathuranthagam



[Summer saree collections 2026, Raja Jawli and Readymades, best cotton sarees, lightweight linen sarees, pastel color sarees, budget friendly shopping, latest saree trends Tamil, new arrivals summer, summer fashion tips]

Address

44A, HOSPITAL Road
Madurantakam
603306

Opening Hours

Monday 8:30am - 9:30pm
Tuesday 8:30am - 9:30pm
Wednesday 8:30am - 9:30pm
Thursday 8:30am - 9:30pm
Friday 8:30am - 9:30pm
Saturday 8:30am - 9:30pm
Sunday 8:30am - 9:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja Jawli & Readymades posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share