M.P Travels and Emporium

Call Directions Contact the business

M.P Travels and Emporium Exclusive for Farm Fresh Chicken, Eggs and Rental Cars

தாஸ் தொலைக்காட்சியில் தற்போது https://youtu.be/Q1HiLCTIgkIநாட்டுக்கோழி வளர்ப்பது சுதந்திரமாய் மேய்த்தல் கூண்டில் அடைக்கா...
20/09/2020

தாஸ் தொலைக்காட்சியில் தற்போது
https://youtu.be/Q1HiLCTIgkI

நாட்டுக்கோழி வளர்ப்பது சுதந்திரமாய் மேய்த்தல் கூண்டில் அடைக்காமல் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக பறவைகளுக்கான சிறந்த முட்டையிடுதல் பண்ணை தீவனம் இல்லாமல் கோழிகளை வளர்ப்பது எப்படி சிறந்த முறையில் பராமரிப்பு முறை பற்றி விரிவாக உரையாற்றுகிறார் உங்கள் மன்னார்குடி mp நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் பிரகாஷ் வடசேரி ரோடு மன்னார்குடி நாட்டுக்கோழி முட்டை விற்பனைக்கு விற்பனையாளர்கள் தேவைப்படுகிறது
தொடர்புக்கு 9788217955

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழிகளின் முட்டைகள் கிடைக்கும்! தொடர்புக்கு9788217955
11/06/2020

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழிகளின் முட்டைகள் கிடைக்கும்!

தொடர்புக்கு
9788217955

03/06/2020

மன்னார்குடி MP பண்ணையின் செழுமையான கோழிகள் சுதந்திரமாக சந்தோஷமாக மேய்வதற்காக போட்டி போட்டு கொண்டு காலையில் தங்குமிடத்தை விட்டு வெளியே வரும் காட்சி....

இந்த இயற்கை வாழ்வியல் முறையில் உள்ள கோழி மற்றும் அதன் முட்டையின் தரத்தை யோசித்துப் பாருங்கள்....


கோழிகள் இயற்கையான சூழலில்  மேய்ச்சல் முறையில், அடைக்கப்படாமல்   வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சலில் கிடைக்கும் உணவுடன் சத்தா...
02/06/2020

கோழிகள் இயற்கையான சூழலில் மேய்ச்சல் முறையில், அடைக்கப்படாமல் வளர்க்கப்படுகின்றன.

மேய்ச்சலில் கிடைக்கும் உணவுடன் சத்தான தீவனமும் கொடுக்கப்படுகிறது.

கோழியின் வளர்ச்சிக்காக எவ்விதமான ஹார்மோன்களும் கொடுக்கப்படுவது இல்லை.

கோழிகள் சாப்பிட்டு ஒரே இடத்தில் எந்த விதமான அசைவும் இல்லாமல் இருந்தால் கொழுத்துவிடும்.

எங்களுடைய கோழிகள் உணவை தேடி அலைவதால் தேவையான உடல்பயிற்சி கிடைத்து செழுமையான கோழிகளாக இருக்கும்.

எக்காரணம் கொண்டும் எந்த விதமான ஆண்டிபயாடிக் மருந்துகளும் கொடுப்பது இல்லை.

குழந்தைகளுக்கு வரும் உடல் நல தொல்லைகளுக்கு கொடுப்பது போல் வசம்பு, சீரக தண்ணீர் போன்ற இயற்கை மருத்துவ முறை பொருட்களை கோழிகளுக்கு முன்னதாகவே தீவனத்தில் கலந்து கொடுத்து வியாதிகள் வருவதை தடுப்பதன் காரணமாக ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படுவதில்லை.

அனைத்தும் இயற்கையாக இருப்பதால் இதன் ருசி நிச்சயமாக வித்தியாசமானதாக இருக்கும்.

Prakash Ganesan
தொடர்புக்கு : 9788217955

Address

79/34, Big Kammala Street
Mannargudi
614001

Telephone

+919788217955

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.P Travels and Emporium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.P Travels and Emporium:

Shortcuts

Share