15/12/2020
நம்ம கடைபெயரை, நாம தான் வித்தியாசமா வச்சிருக்கோம் அப்பிடீன்னு நெனச்சா, ஒரு டிஸ்ட்ரிபியூட்டர், நியூமெரிக்'ல ஷார்ட்'ஆ, #'5 1/2' அப்பிடின்னும், இன்னுமொரு டிஸ்ட்ரிபியூட்டர், 5.5அப்பிடின்னும் பெட்டி மேல எழுதி அனுப்புறார்! ரொம்ப 'ஷார்ட்'ஆத்தான் யோசிக்கிறாங்கப்பா!