Thoodhuvan Books

Thoodhuvan Books Online platform serving as a messenger to deliver knowledge in the form of books.

பெருமாள் முருகனின் புத்தகங்கள்.Courier செலவு இல்லாமல் அனுப்பி வைக்கப்படும். புத்தகங்களை வாங்கWhatsapp 9566530255.
17/02/2021

பெருமாள் முருகனின் புத்தகங்கள்.

Courier செலவு இல்லாமல் அனுப்பி வைக்கப்படும். புத்தகங்களை வாங்க

Whatsapp 9566530255.

ஓர்ஹான் பாமுக்கின் புத்தகங்கள் 10% தள்ளுபடி காம்போ சலுகையில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிற்குள் இலவச கூரியர்.Whatsapp 95665...
16/02/2021

ஓர்ஹான் பாமுக்கின் புத்தகங்கள் 10% தள்ளுபடி காம்போ சலுகையில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிற்குள் இலவச கூரியர்.

Whatsapp 9566530255

வேள்பாரி!! ஒரே நாளில் Delivery செய்து தரப்படும்.Whatsapp 9566530255
09/02/2021

வேள்பாரி!!
ஒரே நாளில் Delivery செய்து தரப்படும்.

Whatsapp 9566530255

உங்கள் விருப்பமான புத்தகங்களை வாங்க 9566530255 விற்கு whatsapp செய்யவும்.
07/02/2021

உங்கள் விருப்பமான புத்தகங்களை வாங்க 9566530255 விற்கு whatsapp செய்யவும்.

18வது அட்சக்கோடு😊அசோகமித்திரனின் அனைத்து நாவல்களையும் வாங்க Whatsapp 9566530255.Delivery within 48 hours (TN)
06/02/2021

18வது அட்சக்கோடு😊

அசோகமித்திரனின் அனைத்து நாவல்களையும் வாங்க Whatsapp 9566530255.

Delivery within 48 hours (TN)

Set A வில் இருந்து ஒரு புத்தகம், Set B யில் இருந்து ஒரு புத்தகம் தேர்வு செய்து, 9566530255 என்கிற எண்ணிற்கு Whatsapp செய...
04/02/2021

Set A வில் இருந்து ஒரு புத்தகம், Set B யில் இருந்து ஒரு புத்தகம் தேர்வு செய்து, 9566530255 என்கிற எண்ணிற்கு Whatsapp செய்தால்,

மொத்தமாக 10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம் (TN). உங்கள் வீட்டிற்கே Delivery செய்யப்படும்.

Whatsapp 9566530255
Delivery within 48hours

படித்ததில்...ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...த...
04/02/2021

படித்ததில்...

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*...

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*...

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் *நெல்சன் மண்டேலா*...

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி *லெனின்* கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் *சார்லிசாப்லின்*...

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*...

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் *மார்டின் லூதர்கிங்*...

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் *பகத்சிங்*...

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
*ஆபிரகாம் லிங்கன்*...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி
– *ஜூலியஸ் சீசர்*...

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– *டெஸ்கார்டஸ்*...

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– *இங்கர்சால்*...

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– *பிரான்சிஸ் பேக்கன்*...

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– *லெனின்*...

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– *ஆஸ்கார் வைல்ட்*...

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– *சிக்மண்ட் ஃப்ராய்ட்*...

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– *மாசேதுங்*...

வாசிக்கும் பழக்கம் ஓர் மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...

உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்...

நாம்.... ?

To order, please whatsapp 9566530255
04/02/2021

To order, please whatsapp 9566530255

தொ.ப. is back!!பேராசிரியர்   ஐயாதொ.பரமசிவம் அவர்களின் 6 புத்தகங்கள் தற்போது வந்துள்ளன. Full set ஆக வாங்கினால் courier இல...
28/01/2021

தொ.ப. is back!!
பேராசிரியர் ஐயா
தொ.பரமசிவம் அவர்களின் 6 புத்தகங்கள் தற்போது வந்துள்ளன. Full set ஆக வாங்கினால் courier இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

1)பண்பாட்டு அசைவுகள்
2)அறியப்படாத தமிழகம்
3)இதுவே சனநாயகம்
4)மரபும் புதுமையும்
5)மஞ்சள் மகிமை
6)தெய்வம் என்பதோர்

Whatsapp 9566530255

விலை : Rs.900

புத்தகத்தின் அருமை பலருக்கு தெரிவதில்லை.அதை உணர்ந்தால் யாரும் புத்தகத்தை எடைக்கு போடமாட்டார்கள். புத்தகங்கள் நம்முள் சில...
27/01/2021

புத்தகத்தின் அருமை பலருக்கு தெரிவதில்லை.

அதை உணர்ந்தால் யாரும் புத்தகத்தை எடைக்கு போடமாட்டார்கள்.

புத்தகங்கள் நம்முள் சில கேள்விகளை எழுப்பும் சில கேள்விகளுக்கு பதிலும் தரும் மன அமைதி இழந்து தவிக்கும் நேரங்களில் புத்தக வாசிப்பு நம்முள் புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பரிந்துரைத்த 16 நூல்களில் காலச்சுவடு பதிப்பகத்தின் 4 நூல்களும், 10% தள்ளுபடியில் உள்ளது....
26/01/2021

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பரிந்துரைத்த 16 நூல்களில் காலச்சுவடு பதிப்பகத்தின் 4 நூல்களும், 10% தள்ளுபடியில் உள்ளது. தபால் செலவும் தமிழகத்திற்குள் இலவசம்.

9566530255 என்ற எண்ணிற்கு whatsapp செய்தால், அனுப்பி வைக்கபடும்

Man Eaters என்று அழைக்கப்படும் ஆட்தின்னி புலிகளிடமிருந்து காட்டில் வாழும் மக்களை காப்பாற்றும் மனிதனின் கதை. காட்டில் வாழ...
25/01/2021

Man Eaters என்று அழைக்கப்படும் ஆட்தின்னி புலிகளிடமிருந்து காட்டில் வாழும் மக்களை காப்பாற்றும் மனிதனின் கதை. காட்டில் வாழும் மனிதன்களின் துயரங்களையும், சுவாரஸ்யங்களையும் விளக்கும் இந்த புத்தகம் இன்றைய புதுவரவு.

Pls whatsapp 9566530255 to order. Shipping available all over India.

Address

Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Thoodhuvan Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category