08/09/2026
🪷 DIPLOMA IN VARMA & MASSAGE THERAPY
7th Batch – 2026
🎓 8 மாத கால சிறப்பு பயிற்சி வகுப்பு
மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
Approved by MSDE & NSDC
📅 பயிற்சி தொடக்கம்
October 2026
🗓️ மாதம் ஒரு சனி & ஞாயிறு
8 மாதங்கள் – நேரடி பயிற்சி வகுப்பு
---
📚 பயிற்றுவிக்கப்படும் முக்கிய பாடங்கள்
1. சித்த மருத்துவத்தின் வரலாறு
2. வர்ம மருத்துவத்தின் வரலாறு
3. உடற்கூறியல் மற்றும் உடல் செயல்பாடுகள்
4. வர்மப் புள்ளிகளின் இருப்பிடம் மற்றும் தூண்டும் முறைகள்
5. அவசரகால வர்ம மருத்துவ முறைகள்
6. தச நாடி மற்றும் அதன் செயல்பாடுகள்
7. தச வாயுக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள்
8. வர்ம அடங்கல் முறைகள்
9. Chiropractic நெட்டி முறைகள் – Basic & Advanced
10. பஞ்சகர்மா சிகிச்சை முறைகள்
11. வாத நோயாளிகளுக்கான வர்ம சிகிச்சை முறைகள்
12. பக்கவாதம், முகவாதம், முதுகுத்தண்டு பிரச்சனைகள், Disc Problem மற்றும் படுக்கை நிலையில் உள்ளவர்களுக்கு வர்ம மசாஜ் செய்யும் முறைகள்
13. சவட்டி தடவு முறை – காலால் தடவுதல்
14. முதுகெலும்புகளை வலுவாக்கும் சிகிச்சை முறைகள்
15. பற்று வகைகள் மற்றும் மருந்துப் புகை முறைகள்
16. இடுப்பு மற்றும் பிட்டப் பெருநரம்பு பாதிப்புகளைச் சரிசெய்யும் சிகிச்சை முறைகள்
17. நசியம், தாரை, பேதி, தொக்கணம், இலைக்கிழி, வறுப்புக்கிழி, பொடித்திமிறல், நவரக்கிழி, பாலக்கிழி போன்ற சிகிச்சை முறைகள்
18. நோயாளிகளுக்கு தொக்கணம் செய்யும் முறை
19. நோய் இல்லாதவர்களுக்கு அப்யங்கம் செய்யும் முறை
20. நோய் வருவதற்கு முன் தடுக்கும் பாரம்பரிய பராமரிப்பு முறைகள்
21. இயக்கக் குறைபாடு உள்ளவர்களுக்கு தொக்கணம் செய்யும் முறைகள்
22. எலும்பு முறிவு கட்டு கட்டும் பாரம்பரிய முறைகள்
23. வர்ம மருத்துவத்திற்குத் தேவையான மருந்துகள் மற்றும் தைலங்கள் தயாரிக்கும் முறைகள்
🌿 மேலும்...
சித்த மருத்துவத்தின் புற மருத்துவம் – 32 வகைகளும் பயிற்றுவிக்கப்படும்.
---
🎓 பயிற்சி முடித்தவர்களுக்கு
✅ பல்கலைக்கழக சான்றிதழ்
பயிற்சி முழுவதையும் நிறைவு செய்தவர்களுக்கு வழங்கப்படும்.
✅ தொழில் வழிகாட்டுதல்
✅ சித்தா & ஆயுர்வேத மருத்துவமனைகளில் Therapist ஆக பணிபுரிய வழிகாட்டுதல்
✅ வெளிநாடுகளில் Therapist ஆக பணிபுரிவதற்கான தொழில் வழிகாட்டுதல்
---
🌿 AKP HERBALS
Traditional Varma & Massage Therapy Training
📞 Cell / WhatsApp: 9750899502
7வது Batch – 2026
October 2026 முதல் பயிற்சி தொடங்குகிறது
உங்கள் திறமையை தொழிலாக மாற்றிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு!
***************************"***********
🌿 DIPLOMA IN VARMA & MASSAGE THERAPY
7th Batch – 2026
🎓 8-Month Professional Training Programme
Skill Development Training Programme conducted in association with a University
Approved / Recognized under MSDE & NSDC framework
---
📅 COURSE COMMENCEMENT
October 2026
🗓️ Classes: One Saturday & Sunday every month
⏳ Duration: 8 Months
---
📚 COURSE CURRICULUM
1. History of Siddha Medicine
2. History of Varma Medicine
3. Human Anatomy & Physiology
4. Location of Varma Points & Stimulation Techniques
5. Emergency Varma Treatment Techniques
6. Dasanadi – Ten Vital Channels & Their Functions
7. Dasavayu – Ten Vital Energies & Their Functions
8. Varma Adangal Techniques
9. Chiropractic Neck & Spinal Adjustment Techniques – Basic & Advanced
10. Panchakarma Therapy Techniques
11. Varma Therapy Techniques for Vatha-related Conditions
12. Varma Massage Techniques for Paralysis, Facial Paralysis, Spinal Conditions, Disc Problems & Bedridden Patients
13. Savatti Thadavu – Traditional Foot Massage Technique
14. Spine Strengthening & Supportive Therapy Techniques
15. Types of Herbal Poultices & Medicinal Fumigation Methods
16. Traditional Techniques for Sciatic Nerve & Hip-related Problems
17. Nasya, Dhara, Therapeutic Purgation, Thokkanam, Elai Kizhi, Varppu Kizhi, Podi Thimiril, Navara Kizhi & Palkizhi
18. Thokkanam Techniques for Patients with Health Conditions
19. Abhyanga Techniques for Healthy Individuals
20. Preventive & Rejuvenation Therapy Methods
21. Thokkanam Techniques for Patients with Mobility Limitations
22. Traditional Fracture Bandaging Techniques
23. Preparation of Medicines & Medicated Oils Required for Varma Therapy
🌿 ADDITIONAL TRAINING
32 Types of External Therapies (Puramaruthuvam) in Siddha Medicine will also be introduced as part of the training.
---
🎓 AFTER COMPLETION OF THE TRAINING
Participants who successfully complete the entire training programme will receive a:
🏅 UNIVERSITY CERTIFICATE
Additional guidance will be provided for:
✅ Professional Career Guidance
✅ Opportunities to work as a Therapist in Siddha & Ayurveda Hospitals
✅ Guidance for pursuing Therapist career opportunities abroad
✅ Practical skill development in traditional Varma & Massage Therapy
---
🌿 AKP HERBALS
Traditional Varma & Massage Therapy Training Institute
📞 Cell / WhatsApp: 9750899502
7th Batch – 2026
Admissions Open | October 2026
Learn Traditional Knowledge • Develop Professional Skills • Build Your Career