N MART

N MART Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N MART, Shopping & retail, 182, Near pandian stores, Jayapriya nagar, vadakuthu, Neyveli.

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.....           🙏🙏
06/09/2024

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.....


🙏🙏

எந்த ராஜா வந்தாலும் வி.ஐ.பி ஆவது.. கி.ஐ.பி ஆவது.. சரிசமமான உபசரிப்புதான்.. சுவை அபாரம்.. ஒரு முறை சென்று உண்டுள்ளேன்... ...
31/08/2024

எந்த ராஜா வந்தாலும் வி.ஐ.பி ஆவது.. கி.ஐ.பி ஆவது.. சரிசமமான உபசரிப்புதான்.. சுவை அபாரம்.. ஒரு முறை சென்று உண்டுள்ளேன்... 😍
தனித்தனி டேபிள் போட்டு மற்றவருக்கு தொந்தரவு இல்லாமல், பொறுமையாக உணவை சாப்பிடும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்ட, திருச்சியில் இயங்கும் மிகப்பழமையான சுத்த சைவஉணவகம் "மதுரா ஹோட்டல்" ; அருமையான மதிய சாப்பாடு - காலை 10 மணிக்கே ஆரம்பம் ஆகும் ; 2 மணி நேரத்திற்கு ஒரு முறை புதிதாக காய்கறிகள் சமைக்கப்படும் ; மிகத் தரமான சைவ உணவகம்!!
முகவரி கீழே இணைத்துள்ளேன்.. 👇
வாழ்க உங்கள் பணி... வளர்க நிந்தன் அறம் 🙌.

(இதை படித்த உடன் நெய்வேலி உடுப்பி ஓட்டல் நினைவு வந்தால் ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க)

நன்றி மட்டும் சொல்லி கடந்து விட முடியாது N MART
31/08/2024

நன்றி மட்டும் சொல்லி கடந்து விட முடியாது
N MART

யாரும் தந்திடாத அதிரடி விலையில் REVLON மற்றும் NIVEA பொருட்கள் இன்று முதல் உங்கள் N MART -டில் இன்றே டவுன்லோட் செய்து உங...
30/08/2024

யாரும் தந்திடாத அதிரடி விலையில் REVLON மற்றும் NIVEA பொருட்கள் இன்று முதல் உங்கள் N MART -டில்
இன்றே டவுன்லோட் செய்து உங்களது ஆர்டரை பதிவுசெய்யுங்கள்
தமிழகம் முழுவதும் டெலிவரி* உண்டு
குறைந்த கால சலுகை

Download
https://play.google.com/store/apps/details?id=pro.network.neyvelimart&hl=en&gl=US

எப்படி கடந்து வர முடியும்,கிராமங்கள் முதல் பட்டினம் வரை வாழும் மக்களுக்கு அன்பையும், இல்லாதவர்களுக்கு ஏற்ற தாழ்வு பார்க்...
25/08/2024

எப்படி கடந்து வர முடியும்,
கிராமங்கள் முதல் பட்டினம் வரை வாழும் மக்களுக்கு அன்பையும், இல்லாதவர்களுக்கு ஏற்ற தாழ்வு பார்க்காமல் உதவும் நற்பண்புகளையும் நம்மிடம் விதைத்து சென்று இருக்கிறார் கேப்டன்

(இன்று காட்டுக்கூடலூரில் ஒரு வீட்டின் முன் எடுக்கப்பட்ட படம்)

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
#கேப்டன் ....

N MART A Very Happy Birthday!

Address

182, Near Pandian Stores, Jayapriya Nagar, Vadakuthu
Neyveli
607308

Alerts

Be the first to know and let us send you an email when N MART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share