23/11/2023
நமது கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலா பழனியில் வெள்ளிக்கிழமை, மாலை 4.30மணி முதல் 7.00மணி வரை அனைத்து விதமான நோய்களுக்கும் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது .ஆண் மருத்துவர் வருகை பொள்ளாச்சி (dr,venkatraman) *முன்பதிவிற்கு அழைக்கவும்.+91 96551 97718.......🙏🏼🙏🏼