Little Flower Catholic Art Gallery

Little Flower Catholic Art Gallery Catholic Statues , Books and original catholic supplies are available for sale.

✝️🌹ஜெபமாலை🌹 ஜெயமாலை🌹✝️
18/03/2022

✝️🌹ஜெபமாலை🌹 ஜெயமாலை🌹✝️

  #சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம் தொடர்புக்கு:comment below.Please   and  my post.
29/11/2020



#சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்


தொடர்புக்கு:
comment below.
Please

and
my post.

  #சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம் தொடர்புக்கு:comment below.Please   and  my post.
29/11/2020



#சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்


தொடர்புக்கு:
comment below.
Please

and
my post.

  #சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்   your own beads, corner pieces, middle pieces and thread colours...தொடர்புக்கு:For ra...
17/10/2020



#சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்


your own beads, corner pieces, middle pieces and thread colours...
தொடர்புக்கு:
For rate comment below.
Please

and
my post.

  #அர்ச்_மிக்கேல்_தவக்காலம் #ஆகஸ்ட்16_முதல்_செப்டம்பர்29_வரைசேசுவில் அன்புள்ள அர்ச்.மிக்கேல் அதிதூதரின் பக்தர்களே! #புனி...
18/08/2020


#அர்ச்_மிக்கேல்_தவக்காலம்
#ஆகஸ்ட்16_முதல்_செப்டம்பர்29_வரை

சேசுவில் அன்புள்ள அர்ச்.மிக்கேல் அதிதூதரின் பக்தர்களே!

#புனித_பிரான்சிஸ்_அசிசியார், #அர்ச்_மிக்கேல்_அதிதூதரிடம் விசேஷ அன்பு பூண்டிருந்தார்.

தமது பிரியத்தை செயலில் காட்டும் விதமாக #அர்ச்_மிக்கேல்_அதிதூதரின்_திருநாளுக்கு ( #செப்டம்பர்_29 ) தம்மையே தயாரிக்கும் படி, ---ஆகஸ்ட் 15, தேவதாயாரின் விண்ணேற்பு துவங்கி செப்டம்பர் 29 வரை

ஞாயிறு தவிர்த்த ஏறக்குறைய 40 நாட்கள் #அல்வேர்னா_மலையில்---- தன்னையே ஒறுத்து தனிமையில் தவம் செய்து அர்ச்.மிக்கேல் அதிதூதருக்கு மகிமையாக ' #மிக்கேல்_தவக்காலத்தை' கடைப்பிடித்து ஒப்புக் கொடுப்பதை அவரது வழக்கமாக்கிக் கொண்டார்.

தம் சபையினரையும் இவ்வாறு செய்யும்படி புனிதமுள்ள கீழ்ப்படிதலால் தூண்டி வந்தார்.

திருச்சபையின் மகிமையுள்ள இளவரசராகிய #அர்ச்_மிக்கேல்_அதிதூதரும் அவரை சேசுவில் நேசித்து,

சேசுவின் திருக்காயங்களை இந்தப் புனிதருக்கு அதே ' #மிக்கேல்_தவக்காலத்தில்' பெற்றுக் கொடுத்தார்(செப்டம்பர் 17).

அதோடு புனித அசிசியாரின் பாக்கியமான மரணநேரத்திலும் (அக்டோபர் 4) அவரின் அடைக்கலமாக நின்றார்.

இதை வாசிக்கும் அதிதூதரின் அன்பு பக்தர்களே!
நம் மகிமையுள்ள திருச்சபையின் இளவரசர் #அர்ச்_மிக்கேல்_அதிதூதரின் 'வல்லமையுள்ள பாதுகாவலும் 'திருநாள் ஆசீர்வாதமும்' நமக்குக் கிடைக்கும் படி ,
நாமும் 'அர்ச்.மிக்கேல் அதிதூதரின் தவக்காலமாகிய' இந்நாட்களை (ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 28 வரை) அதிதூதருக்கும் அவரது சேனையாகிய ிலாச_மனோரூபிகளுக்கும் தோத்திரமாக ' #அர்ச்_மிக்கேல்_ஜெபமாலையை' நாள்தோறும் ஜெபித்து வருவதுடன் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு #ஒறுத்தல்_முயற்சி செய்து அர்ச்.மிக்கேல் அதிதூதரிடம் ஒப்புக் கொடுப்போம்.

#கொள்ளை_நோய்களுக்கு காரணமான, மனிதர்களின் பாவங்களை இரக்கத்தோடு தயாள சர்வேசுரன் மன்னிக்கும்படி,
அவரிடம் பரிந்து பேச நம் வல்லமையுள்ள 'திருச்சபையின் இளவரசரை' மன்றாடுவோம்.

மேலும் இந்த #மிக்கேல்_அதிதூதரின்_ஜெபமாலையை பக்தியுடன் ஜெபித்து வருகிறவர்களுக்கு, அவர்கள் ' #திவ்யநன்மை' அருந்தும் போதெல்லாம், ிலாசங்களில் இருந்தும் ஒவ்வொரு #சம்மனசானவர், பரலோக அப்பமான மணவாளரை வரவேற்கும் 'மணத்தோழர்களாக' #திருப்பலிப்பந்தியில் #பவனியாக முன்செல்வார்கள் என்று அர்ச்.மிக்கேல் அதிதூதர் வாக்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#அர்ச்_மிக்கேல்_அதிதூதர்_ஜெபமாலை
#சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்
-ல்
கிடைக்கும்

#அதிதூதர்_ஜெபமாலை
#தமிழ்_ஆடியோ

https://drive.google.com/file/d/19hRZGpRdy97KOwH4lHMe0Gs9TqtT9D2P/view?usp=drivesdk

  #சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்  #பாத்திமா_அன்னை தொடர்புக்கு:For rate comment below.Please   and  my post.
18/08/2020



#சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்


#பாத்திமா_அன்னை



தொடர்புக்கு:
For rate comment below.
Please

and
my post.

  #சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்  #திரு_இருதய_ஆண்டவர் தொடர்புக்கு:For rate comment below.ÇvPlease   and  my post.
16/08/2020



#சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்


#திரு_இருதய_ஆண்டவர்



தொடர்புக்கு:
For rate comment below.
Çv
Please

and
my post.

  #சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்எங்களிடம்  வீடுகளுக்கும் ஆலயங்களுக்கும் ஏற்ற அளவுகளில் அழகிய, தரமான, இறக்குமதி செய்யப்ப...
16/08/2020


#சிறுமலர்_கத்தோலிக்க_கலைக்கூடம்
எங்களிடம் வீடுகளுக்கும் ஆலயங்களுக்கும் ஏற்ற அளவுகளில் அழகிய, தரமான, இறக்குமதி செய்யப்பட்ட கத்தோலிக்க சுரூபங்கள், ஜெபமாலைகள், பரிசுத்த வேதாகமம், பாரம்பரிய ஜெபப் புத்தகங்கள், உத்தரியங்கள், கத்தோலிக்க பரிசுப் பொருட்கள்,அழகிய படங்கள், புதுநன்மை, ஞானஸ்நானப் பொருட்கள், மெழுகுதிரிகள் மற்றும் 'மாதா பரிகார மலர்' பத்திரிக்கை ஆகியவை கிடைக்கும்.








#மாதா_பரிகார_மலர்

Address

Palayamkottai
627002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+919597981777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little Flower Catholic Art Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Little Flower Catholic Art Gallery:

Shortcuts

Share