KG Textiles & Computers

KG Textiles & Computers Own products

02/02/2026
அன்பு உடன்பிறந்த சகோதரன் E.GANESH, B. A., B.L., மத்திய அரசின் வழக்கறிஞராக  நியமனம் செய்யப்பட்டுள்ள செய்தி கேட்டு அளவில்ல...
02/02/2026

அன்பு உடன்பிறந்த சகோதரன் E.GANESH, B. A., B.L.,
மத்திய அரசின் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள செய்தி கேட்டு அளவில்லா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
உன் வாழ்க்கையும் பணியும் மேலும் மேலும் உயரங்களை எட்ட,
எல்லா வெற்றிகளும் நலன்களும் உன்னுடன் இருக்க
என் மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருமைமிகு வாழ்த்துகள்! 👏🌸

Address

Palladam
641664

Alerts

Be the first to know and let us send you an email when KG Textiles & Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share