Kannan Stores

Kannan Stores Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kannan Stores, Shopping & retail, 31, Tahlayari Street, Pattukkottai.

Make your own FrenchFries @ Home.. Starting @ Rs. 49.. Celebrate International French Fries Week with the Yummy, Crispy ...
13/07/2020

Make your own FrenchFries @ Home.. Starting @ Rs. 49..

Celebrate International French Fries Week with the Yummy, Crispy FrenchFries ..

FRY !! EAT !! ENJOY !!

Available @ Kannan Stores, Pattukkottai.

சூர்ய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்காமல் சூர்ய கண்ணாடியை கொண்டு பார்க்க வேண்டும். இதே போன்ற சூர்ய கிரகணம், அடுத்ததாக ...
25/12/2019

சூர்ய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்காமல் சூர்ய கண்ணாடியை கொண்டு பார்க்க வேண்டும்.

இதே போன்ற சூர்ய கிரகணம், அடுத்ததாக 2031 ஆம் ஆண்டில் மட்டுமே பார்க்க முடியும்.

வான அதிசயத்தை காண சூர்ய கண்ணாடி (ISO Certified) எங்களிடம் கிடைக்கும்.

24/07/2019

Must watch video !!

இந்து உப்பின் பயன்களை அறிவோம்! மனித உடலுக்கு தேவையான 90 வகையான கனிமங்கள் நிறைந்த ஒரே உப்பு இந்து உப்பு என்பது ஓர் வியக்க...
29/01/2018

இந்து உப்பின் பயன்களை அறிவோம்!

மனித உடலுக்கு தேவையான 90 வகையான கனிமங்கள் நிறைந்த ஒரே உப்பு இந்து உப்பு என்பது ஓர் வியக்கத்தக்க உண்மையாகும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இந்த...
13/01/2018

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இந்த தை முதல் பின்பற்றி வலிமையுடன் இருப்போம். 😀

Wishing everyone a very happy new year. Let this new year give you all the happiness & keep you healthy and fit.
01/01/2018

Wishing everyone a very happy new year. Let this new year give you all the happiness & keep you healthy and fit.

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!! மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று...
30/12/2017

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!

மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் ,கடுக்காய் மற்றும் தான்றிக்காய்.

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

** நோய் எதிர்ப்புச் சக்தி **ஆன்டி-ஆக்ஸிடன்ட் **செரிமானமின்மை ** மலச்சிக்கல் ** வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும் ** இரத்தசோகை ** சர்க்கரை நோய் ** சருமப் பிரச்சனைகள் ** சுவாசக் கோளாறுகள்

போன்ற அனைத்து வித உடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த ஆயுர்வேத மருந்துகளின் கிங்காக திகழும் திரிபலா மருந்தின் பெருமையை நாம் அனைவரும் அறிவோம். நல் விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்தால் அனைவரும் பயன் பெறுவர்.

Address

31, Tahlayari Street
Pattukkottai
614601

Telephone

9677437359

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kannan Stores posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share