Aswins Restaurants Sweets& Snacks

Aswins Restaurants Sweets& Snacks Veg Restaurants , Bakery,Sweets&Snacks

அன்பர்களே ... அதிகம் ஷேர் பண்ணுங்க ... அது யாருக்கேனும் பயனளிக்க கூடும் ..... நல்ல ஒர் பணியாளரை நமக்கு அடையாளம் காட்ட உத...
26/11/2016

அன்பர்களே ... அதிகம் ஷேர் பண்ணுங்க ... அது யாருக்கேனும் பயனளிக்க கூடும் ..... நல்ல ஒர் பணியாளரை நமக்கு அடையாளம் காட்ட உதவ கூடுமல்லவா ???

29/10/2016
அஸ்வின்ஸ் பாரம்பரிய பட்ணங்களை பரிசளியுங்கள் இந்த தீபாவளிக்கு ... உங்கள் அன்பானவர்களுக்கு ...                            ...
26/10/2016

அஸ்வின்ஸ் பாரம்பரிய பட்ணங்களை பரிசளியுங்கள் இந்த தீபாவளிக்கு ... உங்கள் அன்பானவர்களுக்கு ... இதயத்தை கொடுக்குமிடமெங்கும் ... அஸ்வின்ஸ் இனிப்பை கொடுத்திடுங்கள் ... அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் திருச்சி | பெரம்பலூர் Iவிழுப்புரம் | சென்னை இப்போது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீரங்த்திலும் ....

நமது பாரம்பரிய மைசூர் பாகு .....                         கரக் ... மொறுக் ... சுவையிலே ஒர் இனிப்பு ....      பிடிக்காதவர்...
15/10/2016

நமது பாரம்பரிய மைசூர் பாகு ..... கரக் ... மொறுக் ... சுவையிலே ஒர் இனிப்பு .... பிடிக்காதவர் உண்டோ இதை .... அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் திருச்சி | பெரம்பலூர் | விழுப்புரம் | சென்னை

05/09/2016

நமது கனவு திட்டமான.....அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஒருங்கினைந்த தாய் சமையல் கூடம் (Centralised mother Kitchen) திறப்பு விழா இன்று ... உழைப்பால் உயர்த்திய அய்யாவின் பொற்கரங்களால் எளிய விழாவோடு திறந்தோம் இன்று.... அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான கடுமையான நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்தது மட்டுமல்லாது அதற்க்கு மேலும் நவீன கட்டமைப்புகளோடும் ... மிக மிக நவீன இயந்திரங்களோடும் செயல்பட உள்ளது .... இத்தகைய ஒர் உணவு சமையலறை தென்னகத்தில் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது இந்த திட்டம் .... மிக விரைவில் பள்ளி குழந்தைகள் பார்வையிடவும் (Industrial Visit) உண்டு மகிழவும் அனுமதிக்க உள்ளோம் ..... உங்கள் வாழ்த்துகளும் , ஆசியும் எங்களுக்கு அவசியம் .... அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் வெஜ் ரெஸ்ட்டாண்ட்ஸ் பேக்கிரி ஊறுகாய் , மசாலா பொடி ,மாவு வகைகள் பழம் ,பழச்சாறு , ஐஸ்க்ரீம் , ஜாம் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் ****************************************************** சென்னை > திருச்சி தேசிய நெடுஞ்சாலை , கல்பாடி கிராம் பிரிவு ரோடு , பெரம்பலூர்

துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;  வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;அறுகம்பு...
04/09/2016

துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;

வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;

எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;

அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;

விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்; ***************************************************** அஸ்வின்ஸ் கொழுக்கட்டைகளோடு விநாயகர் அருள் பெற்றிடுங்கள் ..... ***************************************************** அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் , திருச்சி | பெரம்பலூர் | விழுப்புரம் | சென்னை

உனக்காக எல்லாம் உனக்காக ..... இந்த தரமும் , சுவையும் , பொருளும் உனக்காக ....     ஆம் உங்களுக்காக... உங்களின் ஆரோக்கியம் ...
04/09/2016

உனக்காக எல்லாம் உனக்காக ..... இந்த தரமும் , சுவையும் , பொருளும் உனக்காக .... ஆம் உங்களுக்காக... உங்களின் ஆரோக்கியம் ... உடல் நலம் ...காத்திடவே!!! உலகதரத்தை உள்ளுர் மக்களுக்கும் வழங்க வேண்டுமல்லவா ...? அஸ்வின்ஸ் சுவை ஆட்சி பேக்கிரியிலும் தொடர்ந்திடவே ... கத்தி முதல் ஒவன் வரை முழுவதும் 100% ஐரோப்பிய இயந்திரங்களையே கொண்ட அஸ்வின்ஸ் பேக்கிரி .... இயந்திரங்கள் பட்டியல் . Revent-Rack oven -Sweden. . Salva -Deck Oven -Spain. RONDO- Puffs Sheeter-Swizerland Bear- Spiral Mixer-Denmark ,. Sancassino-Dough kneedar -Italy. Climag --Bundivder -Sweden. Sottariva-- Flour Shifters Macaddms-Prover-South Affirica Rational -Combi Oven - Germany. இவையனைத்தும் பேக்கிரி உலகின் No 1 இயந்திரங்கள் ... உலகின் No 1 இயந்திரத்தில மட்டும் தானே ? No 1 பொருட்கள் தயாரிக்க முடியும் ... அதனால் தான்..... உலக தரத்தில் .... உங்கள் ஊரின் பேக்கிரி .... அது அஸ்வின்ஸ் பேக்கரி . அஸ்வின் ஹோம் பேக்கர்ஸ் & ஸ்வீட்ஸ் திருச்சி | பெரம்பலூர் | விழுப்புரம் | சென்னை

Address

Aswins Veg Restaurants
Perambalur
621220

Opening Hours

Monday 6am - 11pm
Tuesday 6am - 11pm
Wednesday 6am - 11pm
Thursday 6am - 11pm
Friday 6am - 11pm
Saturday 6am - 11pm
Sunday 6am - 11pm

Telephone

+91 95857 66000

Alerts

Be the first to know and let us send you an email when Aswins Restaurants Sweets& Snacks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category