PVR Traders

PVR Traders All kind of feeds sale in retail and wholesale - Reasonable cost without compromising quality

30/10/2024
தென்னை விவசாயிகளுக்கு, தாங்கள் உற்பத்தி செய்யும் தேங்காய்க்கு, நல்ல விலை கிடைக்க ஆக்கபூர்வமாக, அதிகார மட்டத்தின் கதவுகளை...
26/09/2024

தென்னை விவசாயிகளுக்கு, தாங்கள் உற்பத்தி செய்யும் தேங்காய்க்கு, நல்ல விலை கிடைக்க ஆக்கபூர்வமாக, அதிகார மட்டத்தின் கதவுகளை தட்டி, தொடர்ந்து விவசாயிகளின் குரலாக பிரதிபலித்து, தேங்காய் நல்ல விலை காண முக்கிய பங்காற்றிய,
நாம் தென்னை விவசாயிகள் சங்கத்திற்கு,
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

19/08/2024

20/02/2023

எமது பிவிஆர் வாடிக்கையாளர்களுக்கு *ஒரு நற்செய்தியை மகிழ்வோடு பகிர்கிறோம்.*

இன்று முதல் எமது PvR டிஜிட்டல் சேவை மையம்,
*மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, பொது சேவை மையமாக (Common Service Center)* செயல்பட தொடங்குகிறது.

இந்த மேற்கண்ட ஐடி பெறாமலேயே குறிப்பட்ட காலத்திற்குள்ளாகவே ஏராளமான சேவைகளை திறம்பட உங்கள் அனைவரின் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வந்த போதிலும்,
மேற்கண்ட ஐடி மூலம்

இன்னும் துல்லியமாக, கூடுதலாக, குறைந்த சேவை கட்டிடத்தில் பல சேவைகளை வழங்கிட வழி கண்டிருக்கிறோம்.
உங்கள் அனைவரின் பேராதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏

| மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் இலவச இணைப்புக்கான பதிவு | கூடுதல் (இரண்டாவது) சிலிண்டருக்கான பதிவு| அனைவருக...
10/10/2022

| மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் இலவச இணைப்புக்கான பதிவு

| கூடுதல் (இரண்டாவது) சிலிண்டருக்கான பதிவு

| அனைவருக்குமான புதிய கேஸ் இணைப்பு

| ஆயில் மற்றும் டீசல் கேன்கள்

| எரிவாயு அடுப்பு சம்பந்தமான அனைத்து சேவைகளும் எங்களிடம் கிடைக்கிறது.

- PvR Enterprises, Neduvasal

"பிவிஆர்  #பாலகம்" இன்று முதல் புதிய உதயம்! #நெடுவாசல் கங்காணியார் கட்டிடத்தில் இன்று காலை துவங்கப்பட இருக்கிறது!அனைவரும...
04/05/2022

"பிவிஆர் #பாலகம்" இன்று முதல் புதிய உதயம்!

#நெடுவாசல் கங்காணியார் கட்டிடத்தில் இன்று காலை துவங்கப்பட இருக்கிறது!

அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர். நன்றி.

 #கூட்டுமாறு  #விளக்குமாறு  #காட்டுவிளக்குமாறு எனப்படுகிற இயற்கையான தூய்மைப்படுத்தி  #துடைப்பம்  #தும்புத்தடி எங்களிடம் ...
23/04/2022

#கூட்டுமாறு #விளக்குமாறு #காட்டுவிளக்குமாறு எனப்படுகிற இயற்கையான தூய்மைப்படுத்தி #துடைப்பம் #தும்புத்தடி எங்களிடம் விற்பனைக்கு கிடைக்கிறது.

தீவன விலை ஏற்றத்தை சமாளிக்க, கருத்தில் கொண்டு மாற்றாக பசுந்தீவனங்களை வளர்த்து குறைந்த செலவில் மாடுகளுக்கு தீவனமாக பயன்பட...
23/04/2022

தீவன விலை ஏற்றத்தை சமாளிக்க,
கருத்தில் கொண்டு மாற்றாக பசுந்தீவனங்களை வளர்த்து குறைந்த செலவில் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்த டிரேடர்ஸ் கால்நடை விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறது.

அந்த வகையில் தரமான மாட்டு தீவன புல் விதைகள் எங்களிடம் விற்பனைக்கு கிடைக்கின்றன என்ற தகவலை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நன்றி.

04/04/2022

Address

Kanganiyar Complex
Peravurani
622304

Alerts

Be the first to know and let us send you an email when PVR Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PVR Traders:

Share