V.S.A பறவை உலகம்

Directions

V.S.A பறவை உலகம் பறவைகள் விற்பனை & கூண்டுகள் விற்பனை

12/10/2021

விற்பனைக்கு தயார் நிலையில்....

பானையிலிருந்து இன்று புதிதாக வெளியானது
11/10/2021

பானையிலிருந்து இன்று புதிதாக வெளியானது

06/10/2021

விளையாட்டு லவ் பேர்ட்ஸின் மன அழுத்தத்தை குறைக்கும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

04/10/2021

இறைவனது அருளால் 4 முட்டைகளையிட்ட தாய் பறவை நான்கையும் பொறித்துள்ளது

எனக்கு பல குஞ்சுகளை தந்த தாய் பறவைகளின் தற்போதைய அப்டேட்
24/09/2021

எனக்கு பல குஞ்சுகளை தந்த தாய் பறவைகளின் தற்போதைய அப்டேட்

21/09/2021

லவ் பேர்ட்ஸ் பறவைகளில் பெரும்பாலானவை குஞ்சுகளை தானாகவே கவனித்துக் கொள்ளும். கூண்டிற்குள் உணவை சரியான நேரத்திற்கு வைத்தால் மட்டும் போதும். நாம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட வேண்டிய தேவை இருக்காது.

21/09/2021

ஆரோக்கியமான உணவு

20/09/2021

பானையில் தாயின் அரவனைப்பிலிருந்து பிரிந்து தனியாக உணவெடுத்து பறக்கும் தருணம் - இரு மஞ்சள் நிறமுடையது

20/09/2021

ஏக இறைவனின் திருப்பெயரால்....

V.S.A பறவை உலகம் முகநூல் பக்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

வீட்டில் வளர்க்கும் அழகு பறவைகள் மற்றும் பறவை வளர்ப்புக்கு தேவையான உபகரணங்கள் குறித்து எடுத்துரைக்கும் முகநூல் தளம்.

தங்களுக்கு தேவைப்படும் பறவைகள் மற்றும் வளர்ப்பிற்கு தேவையான உபகரணங்களை நேரில் பார்த்து வாங்கிக் கொள்ளலாம்.

இடம் : புளியங்குடி - தென்காசி மாவட்டம்

Address

Puliyankudi
627855

Website

Alerts

Be the first to know and let us send you an email when V.S.A பறவை உலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share