Ulavan Sathik

Ulavan Sathik இயற்கை விவசாயம்

இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
14/08/2026

இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

13/08/2026
ஜுலை 01 தேசிய மருத்துவர் தினம் மனித உயிர்களை காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் அனைத்து மருத்துவர்களு...
01/07/2026

ஜுலை 01
தேசிய மருத்துவர் தினம்

மனித உயிர்களை காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் அனைத்து மருத்துவர்களுக்கும்.
எங்கள் சாதிக் குரூப்ஸ் நிறுவனங்கள் சார்பில் வாழ்த்துக்கள்..

சா ஜாக்கிர் ஹுசைன் BE
நிறுவனர், சாதிக் குரூப்ஸ் நிறுவனங்கள்
பனைக்குளம்

இந்த ஆண்டு இறைவன் தந்த முதல் அருட்கொடை முதல் அறுவடை...அல்ஹம்துலில்லாஹ்...உழவன் சாதிக் சாதிக் குரூப்ஸ் நிறுவனம் பனைக்குளம...
01/07/2026

இந்த ஆண்டு இறைவன் தந்த முதல் அருட்கொடை முதல் அறுவடை...
அல்ஹம்துலில்லாஹ்...

உழவன் சாதிக்
சாதிக் குரூப்ஸ் நிறுவனம்
பனைக்குளம்

மண்ணும் தண்ணீரும் மனிதரைக் காக்கும் பேரரன்கள். ஆனால் இரண்டையும் மனிதர்கள் காக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிற...
30/06/2026

மண்ணும் தண்ணீரும் மனிதரைக் காக்கும் பேரரன்கள். ஆனால் இரண்டையும் மனிதர்கள் காக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். எக்காரணம் சொல்லியும் தவிர்க்கப்பட இயலாத இக்கடமை. நாம் அனைவருக்குமே பூமிக்கானவர்கள் நமக்கு நாமே சூளுரை கொள்வோம் "இயற்கைக்கு தீங்கிழையேன்"

கோ.நம்மாழ்வார்

தகவல் பிரிவு
உழவன் சாதிக்
சாதிக் குரூப்ஸ் நிறுவனங்கள்
பனைக்குளம்

மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவ...
28/06/2026

மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

உழவன் சாதிக்
சாதிக் குரூப்ஸ் நிறுவனம்
பனைக்குளம்

Address

3/444, Aarif Complex, West Street, Panaikulam Post, Ramanathapuram Dt
Ramanathapuram
623522

Opening Hours

Monday 10am - 2pm
3pm - 9pm
Tuesday 10am - 2pm
3pm - 9pm
Wednesday 10am - 2pm
3pm - 9pm
Thursday 10am - 2pm
3pm - 9pm
Friday 10am - 12pm
Saturday 10am - 2pm
3pm - 9pm
Sunday 10am - 2pm
3pm - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulavan Sathik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share