01/02/2026
1/2/2026 புதிய விமான நிலையத்திற்காக ராமநாதபுரம் ஏர்வாடிக்கு மிக அருகில் உள்ள மாணிக்கனேரியில் 700 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) பரிந்துரைத்துள்ளது. இந்த இடம் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், இப்பகுதி முழுவதற்கும் போக்குவரத்து இணைப்பை அதிகரிப்பதற்கும் உத்திபூர்வமாக அமைந்துள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் இதற்கான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் அமையும் பட்சத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மேலும் வளர்ச்சி அடையும்..