Sri Sai Fashions

Sri Sai Fashions sarees, ladies dresses, cosmatics

03/12/2023
03/12/2023
🌷🌷 SILK COTTON SAREE🌷🌷POLY COTTON MATERIAL🌷🌷 CONTRAST DESIGN PALLU🌷🌷 JACURD JARI DESIGN BORDER🌷🌷 SAREE FULL PRINT WORK🌷🌷...
03/12/2023

🌷🌷 SILK COTTON SAREE
🌷🌷POLY COTTON MATERIAL
🌷🌷 CONTRAST DESIGN PALLU
🌷🌷 JACURD JARI DESIGN BORDER
🌷🌷 SAREE FULL PRINT WORK
🌷🌷 PRICE ₹650 (Tamilnadu free .
whatsapp : +91 063814 59848

Pure kanchi cotton sareesPrice 1250+shippingWhattsApp 6381 459 848  for booking limited stock
07/07/2022

Pure kanchi cotton sarees
Price 1250+shipping
WhattsApp 6381 459 848 for booking limited stock

Uppada korvai cotton silk sarees offer SALE SALE SALEFor discount price whatsapp 6381 459 848
06/05/2022

Uppada korvai cotton silk sarees offer SALE SALE SALE
For discount price whatsapp 6381 459 848

New summer  cotton kalamkari sarees daily wear easily  maintains   whatsapp  for price 6381 459 848
29/04/2022

New summer cotton kalamkari sarees daily wear easily maintains whatsapp for price 6381 459 848

Valuable comments from my valuable customer..
28/04/2022

Valuable comments from my valuable customer..

New collection.. Simple party ware with bright look. Silk look. Soft finish. Limited stock.For booking +916381459848Sri ...
27/04/2022

New collection.. Simple party ware with bright look. Silk look. Soft finish. Limited stock.
For booking +916381459848
Sri Sai Fashions

Exclusive collection..for saree lovers. Party wear. Elegant look. Rich designs.Fancy Silk Cotton with awesome  jari putt...
25/04/2022

Exclusive collection..for saree lovers. Party wear. Elegant look. Rich designs.
Fancy Silk Cotton with awesome jari puttas..
Price 1250/- + shipping.
Best price. Limited stock.
Sri Sai Fashions
+916381459848

உங்களுக்கேற்ற புடவைகளைத் தேர்வு செய்வதில் குழப்பமா? சேலைகட்டும் பெண்களுக்கான டிப்ஸ் இதோ!நளினமாக புடவை கட்டுவது எப்படி? க...
24/04/2022

உங்களுக்கேற்ற புடவைகளைத் தேர்வு செய்வதில் குழப்பமா? சேலைகட்டும் பெண்களுக்கான டிப்ஸ் இதோ!

நளினமாக புடவை கட்டுவது எப்படி? கத்துக்கலாம்...

புடவை என்பது நேர்த்தியான உடைதான் என்றாலும், புடவை கட்டினால் வசதியாக உணர முடியவில்லை என்பது நிறைய பெண்களின் வருத்தம். அதற்கு முக்கிய காரணம், நாம் தேர்வு செய்யும் புடவை, நம்முடைய உடல்வாகுக்கு பொருந்தாமல் இருப்பது. நம்முடைய உடல்வாகுக்கேற்ப எந்த மாதிரியான டிசைன் கொண்ட புடவைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

காட்டன் புடவைகள் ஒல்லி - பெல்லி பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும். காட்டனில் சில்க் காட்டன், காஞ்சி காட்டன், கைத்தறி, லினன் என நிறைய வகைகள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு எந்த டிசைன், மெட்டீரியல் பிடிக்கிறதோ அதைத் தேர்வுசெய்து கொள்ளலாம். கஞ்சிப்பசையில் நனைத்து, இஸ்திரி செய்து உடுத்தும் வகையிலான காட்டன் புடவைகள் இன்னும் நேர்த்தியாகக் காட்டும்.

எம்பிராய்டரி, புரோகேட், டிசைனர் சாரீஸ், ஆரி வொர்க் சாரீஸ், டிஷ்யூ சாரீஸ் போன்றவை பெஸ்ட் சாய்ஸ். பேஸ்டல், லைட் நிற புடவைகள் இன்னும் நீட்டாக இருக்கும்.

மெலிந்த தேகம் கொண்ட பெண்கள், கிரேப், பூனம், ஷிஃபான் வகை புடவைகளைத் தவிர்க்கலாம்.
உடல் பருமனான பெண்களுக்கு ஷிஃபான், கிரேப் சில்க், ஆர்கென்ஸா போன்ற மெட்டீரியல்கள் பொருத்தமாக இருக்கும். காட்டன் வகையில் லினன் புடவைகள் அழகாக இருக்கும். இடுப்புப் பகுதிக்குக் கீழ் எடை அதிகமாக உள்ளவர்கள் ஷேப்பர் வியர் பயன்படுத்தினால் உடல் பருமன் வெளியில் தெரியாமல் நீட்டாக இருக்கும். பேப்பர் காட்டன், டிஷ்யூ சாரீஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

மீடியம் எடை உள்ளவர்கள் எல்லா வகையான மெட்டீரியல்களும் தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்வு செய்யும் புடவையின் நிறம் மற்றும் டிசைனில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

வயிறு பெரிதாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் புடவையை மடிப்பு வைத்துக் கட்டுவதை விட சிங்கிள் பிளீட் வைத்துக் கட்டினால் அழகாக இருக்கும்.

உயரம் குறைவாக இருப்பவர்கள் பெரிய பெரிய பூக்கள் அல்லது ஹரிசாண்டல் டிசைன் கொண்ட புடவைகளைத் தேர்வு செய்யாதீர்கள். சிம்பிளான சின்ன பார்டர் புடவைகள் நீட் லுக் கொடுக்கும். பார்டரில் கலாம்காரி போன்ற டிசைன்கள் இல்லாமல் புளோரல் டிசைன் கொண்ட புடவைகள் இன்னும் அழகாக காண்பிக்கும்.

உயரமாக இருக்கும் பெண்கள் எம்பிராய்டரி, ஸ்டோன் வேலைப்பாடுகள், பெரிய பூக்கள் மற்றும் டிசைன் கொண்ட புடவைகளைத் தேர்வு செய்யலாம். சில்க், காட்டன் போன்ற புடவைகளையும் அணியலாம். புரோகேட் புடவைகள், இக்கட் டிசைன் புடவைகள், ஹெவி பார்டர் இன்னும் அழகாக இருக்கும்.

எல்லா நிற புடவைகளும் எல்லா பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும், உங்களை இன்னும் கூடுதல் அழகிலும், தனித்துவ மாகவும் காட்ட, வித்தியாசமான கலர் காம்போவில் கவனம் செலுத்த வேண்டும். எந்த நிகழ்ச்சிக்கு எந்த நிற புடவை அணிந்து செல்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சாம்பல் நிறம், வெள்ளை நிறம், டார்க் பிங்க் போன்றவை அவுட்டிங் செல்வதற்கு பொருத்தமாக இருக்கும். வேலைக்குச் செல்வோர், வெளிர் நிற புடவைகள், பேஸ்டல் நிற புடவைகளைத் தேர்வு செய்யுங்கள். மாலை நேர பார்ட்டி மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள், ஜரிகை வேலைப்பாடுகள், ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளைத் தேர்வு செய்யுங்கள்.

பிளவுஸ் :
புடவைக்கு ஏற்ற பிளவுஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்வதில்தான் புடவையில் நம் தனித்துவம். மெலிந்த உடல்வாகு கொண்ட பெண்கள், போட் நெக், ஹை காலர் பிளவுஸ்களை தேர்வு செய்யலாம். பஃப் ஸ்லீவ் பெஸ்ட் சாய்ஸ். வெர்டிக்கிள் டிசைன் கொண்ட பிளவுஸ்களைத் தவிர்ப்பது நல்லது.

உடல் பருமனான பெண்களுக்கு ரவுண்டு நெக் , டீப் நெக் போன்றவை பொருத்தமாக இருக்கும். நிறைய எம்பிராய்டரி இருக்கும் பிளவுஸ்களைத் தவிர்த்துவிடுவது நல்லது

எந்தப் புடவை அணிந்தாலும் நீங்கள் புடவை கட்டும் விதமும், உங்களைக் கூடுதல் அழகாகக் காட்ட உதவும். சிங்கிள் பிளீட் வைத்து புடவை கட்டுவது என்பது இப்போது டிரெண்டில் உள்ளது. உங்களால் சிங்கிள் பிளீட்டை எளிதாகக் கையாள முடியும் என்றால் அப்படியே அணியுங்கள். பிளெயின் புடவைகளுக்கு சிங்கிள் பிளீட்டும், அதிக டிசைன் கொண்ட சேலைகளுக்கு மடிப்பு வைத்தும் புடவை கட்டலாம்.
Sri Sai Fashions

ELECTRONIC MECHINE FANCY SILK SAREESMEENA PUTTA ALL SELFReal 3D Full JacurdRich pallu with contrast blouse*COPPER JARI a...
24/04/2022

ELECTRONIC MECHINE FANCY SILK SAREES

MEENA PUTTA ALL SELF

Real 3D Full Jacurd

Rich pallu with contrast blouse*

COPPER JARI and Woven with Matching 110 karizma*

price= ₹2500 +$ only
Retail price 4200/-
Sri Sai Fashions
+916281459848

Address

Salem
636007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sai Fashions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share