Greenosun Organic Retail Store Salem

Greenosun Organic Retail Store Salem Greenosun was started in December 2015 by 6 graduates in salem. Selling organic fruits, vegetables and groceries.

Greenosun was started in December 2015 by 6 graduates each having a decade of experience in teaching IT, agriculture, and various business sectors in TN.

01/05/2020

🙋‍♂️அனைவருக்கும் வணக்கம்🙏

நமது கிரீன்ஓசன் உங்கள் அன்புடனும், ஆதரவுடனும் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது...

அனைத்து நல் உள்ளங்களுக்கும் (வேளான் நண்பர்கள் உட்பட) கிரீன்ஓசன் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 😊🙏🌴🎊🎉

நாளைய தலைமுறை செழிக்க, நச்சு இல்லா உணவை நோக்கி பயணம் தொடரும்...

மனம் உடல் வலுவாக இருக்க, இயற்கையை வணங்கி வாழ்ந்திடுவோம்🙏

10/12/2019
🙏🙏🙏🙏🙏🙏🙏🎋🌾🌾🌾🌾🌾🌾நமது பாரம்பரிய நெல் இராகங்களை காப்பாற்றிய மாமனிதர் நினைவு தினம் இன்று🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌾💁🏻‍♂ இரா. ஜெயராமன் (நெல் செ...
06/12/2019

🙏🙏🙏🙏🙏🙏🙏

🎋🌾🌾🌾🌾🌾🌾நமது பாரம்பரிய நெல் இராகங்களை காப்பாற்றிய மாமனிதர் நினைவு தினம் இன்று🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌾💁🏻‍♂ இரா. ஜெயராமன் (நெல் செயராமன்; 1968-2018) ஒரு விவசாயி, பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை அர்பணித்து நெடுங்காலமாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தவர்.

💁🏻‍♂ நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். *நம்மாழ்வாரின் ஒர் இணைச் செயற்பாட்டாளர் ஆவார்*.

💁🏻‍♂ பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் பயணத்தை ஜெயராமன் தொடங்கினார். *சுமார் 169 வகையான பாரம்பரிய, அரிய வகை நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார்*.

💁🏻‍♂இவர் பாரம்பரிய நெல் இரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்ற முயற்சியில், விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

💁🏻‍♂ விதைப் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் குறித்தும் பல்வேறு வேளாண் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், ஜெயராமனால் பாரம்பரிய நெல் மையம் உருவாக்கினார். இந்த மையம் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆய்வு மையமாக திகழ்கிறது.

🌱🎋🌿🌿🎋🌱🌿😍🥰🙋‍♂😊🙏🍅👏👏⛈ஒரு மாதத்திற்க்கு பிறகு, இன்று மீண்டும் செழிப்புடன் நமது ஒருங்கிணைந்த பண்ணையில் இருந்து நாட்டு கொத்தும...
25/06/2019

🌱🎋🌿🌿🎋🌱🌿😍🥰🙋‍♂😊🙏🍅👏👏⛈

ஒரு மாதத்திற்க்கு பிறகு, இன்று மீண்டும் செழிப்புடன் நமது ஒருங்கிணைந்த பண்ணையில் இருந்து நாட்டு கொத்துமல்லி நமது அங்காடிக்கு வரவு...

மிக்க மகிழ்ச்சி😊
என்றும் அன்புடன் 😍🥰😊

ஐயா நாச்சியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...



உங்கள் ஆசிர்வாதத்துடன் 🙋‍♂🙏

25/06/2019

🙋‍♂மீண்டும் ஒரு முறை வணக்கம் 😊🙏

ஒரு மாதத்திற்கு முன்பு வறட்சியில் சிக்கிய நாட்டு கொத்துமல்லி🌿 பண்ணையின் பார்வை, அந்த விவசாயி மிக மோசமான நிலைமையை சந்தித்தார்...

எங்களால் முடிந்த ஆறுதல், எங்கள் குழுவின் சார்பாக குடுத்து இருக்கிறோம்.

ஒரு மாதத்திற்க்கு பின்பு, இன்று மீண்டும் நாட்டு கொத்துமல்லி🌿 நமது அங்காடியில் கிடைக்கும் 😊🙏



ஐயா நாச்சியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙋‍♂👏👌👍🎋🌿🌱😍🥰

😊அனைவருக்கும் வணக்கம் 🙏🙋‍♂சிரமத்துக்கு மன்னிக்கவும் 🙋‍♂, வறட்சியின் காரணமாக 🍅த‌க்கா‌ளி சில நாட்களாக கிடைத்திருக்க வாய்பி...
25/06/2019

😊அனைவருக்கும் வணக்கம் 🙏🙋‍♂

சிரமத்துக்கு மன்னிக்கவும் 🙋‍♂, வறட்சியின் காரணமாக 🍅த‌க்கா‌ளி சில நாட்களாக கிடைத்திருக்க வாய்பில்லை..

இதற்கான தேடல்🙋‍♂ தொடங்கியது, சில நாட்களுக்கு பிறகு நேற்று (ஆந்திரா) மாநிலத்தில் உள்ள வெங்கட்டகிரிகோட்டா கிராமத்தில், நமது ஒருங்கிணைந்த விவசாய பண்ணையை பார்வையிட்டு, நேற்று அறுவடை செ‌ய்தது நமது குழு, இன்று நமது அங்காடியில் விற்பனைக்கு தயாராக இருக்கின்றது...

இனி நமது அங்காடியில், த‌க்கா‌ளியின் வரத்து குறையாமல் இருக்க முயற்சிக்கிறோம் 🙋‍♂...

இது போல் வறட்சியின் காரணமாக, வேறு ஏதேனும் காய்கறிகள் வரத்து சற்று குறைவாக இருக்கலாம்...

சிரமத்துக்கு மன்னிக்கவும்...



🌱மரம் வளர்ப்போம், ⛈மழை பெறுவோம், 🎋விவசாயம் செழிக்க.

நன்றி 😊🙏
என்றும் அன்புடன் 🥰😍

🌱வணக்கம் நண்பர்களே 🙏😊காலை உணவு:👉 நவரா அரிசி கஞ்சி + காங்கேயம் நாட்டு மாட்டு🐂 மோர்🥛👇நவரா அரிசி:முன்னாள் கேரள முதலமைச்சர்(...
06/06/2019

🌱வணக்கம் நண்பர்களே 🙏😊

காலை உணவு:

👉 நவரா அரிசி கஞ்சி + காங்கேயம் நாட்டு மாட்டு🐂 மோர்🥛

👇நவரா அரிசி:

முன்னாள் கேரள முதலமைச்சர்(CM) அச்சுதானந்தன் வயது-95 இன்றளவும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார், காரணம் சிறு வயதிலிருந்தே நவரா அரிசியை எடுத்து வருகிறார்...

ஆயுள் காலத்தை அதிகரிக்கும்💪...



நன்றி 🙏
என்றும் அன்புடன் 🙂

அப்படியே ஐயா நம்மாழ்வார் பற்றிய வாழ்க்கை வரலாறு 10ஆம் வகுப்பில் சேர்த்து விட்டால் சிறப்பாக இருக்கும்👍
29/05/2019

அப்படியே ஐயா நம்மாழ்வார் பற்றிய வாழ்க்கை வரலாறு 10ஆம் வகுப்பில் சேர்த்து விட்டால் சிறப்பாக இருக்கும்👍

சபாஷ் நண்பா👌👌👌 நன்றி 🙏🙏🙏செயற்கை பானங்கள் த‌வி‌ர்‌😡இயற்கை  பானங்கள் தான் உயிர் 😊👉இயற்கை பானங்கள் பருகி, ஆரோக்கியத்துடன் வ...
10/02/2019

சபாஷ் நண்பா👌👌👌 நன்றி 🙏🙏🙏

செயற்கை பானங்கள் த‌வி‌ர்‌😡

இயற்கை பானங்கள் தான் உயிர் 😊👉

இயற்கை பானங்கள் பருகி, ஆரோக்கியத்துடன் வாழ்வோம்...

வாழ்க வளமுடன்...
🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂

நன்றி🙏
என்றும் அன்புடன்😊

👆 இன்று கடலை இடி உருண்டை இடித்தது மற்றும் குண்டு வெள்ளமுடன் ...நல்ல உணவுக்கான ஓர் முயற்சி, வருங்கால தலைமுறைக்காக...அண்ணன...
30/01/2019

👆 இன்று கடலை இடி உருண்டை இடித்தது மற்றும் குண்டு வெள்ளமுடன் ...

நல்ல உணவுக்கான ஓர் முயற்சி, வருங்கால தலைமுறைக்காக...

அண்ணன் தம்பி துரை அவர்களுக்கு மிக்க நன்றி, குழந்தைகளுக்கு எள்ளு மற்றும் கடலை உருண்டை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துவதற்க்கு...

மனமார்ந்த நன்றிகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து...

Address

5th Shop After Woodland, Sarada College Road, Thangavel Nagar, New Fairlands, Alagapuram Pudur
Salem
636016

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm

Telephone

9655336333

Alerts

Be the first to know and let us send you an email when Greenosun Organic Retail Store Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Greenosun Organic Retail Store Salem:

Shortcuts

Share