RV Paid Service

RV Paid Service Service for Get Everything What You Need...

02/11/2018
Contact to +919095158511
11/08/2018

Contact to +919095158511

09/08/2018

Dear Friends,
For the first time in Salem, Our *RV Groups* Proudly Launch our 'RV Paid Service' to Serve the people of Salem City. It may Save your Money and Time and unhealthy tension of 'Shopping'. If you were tired about purchasing, we are "At your Service". First of all we are launched our service at all the Areas of the Salem City, on Monday to Saturday at 10.00 Am to 07.00 Pm. On these time you may get everything what you need, at your door steps.
Please Follow these steps:
1.Just Whatsapp your needs to our Official Whatsapp No. +91 9095158511.
2.You will get the Welcome message for the first time users.
3.Then you can order your needs with the Address for the confirmation.
4.Please wait for the reply message (Contains with the estimated Amount of your orders+our Service Charge and the Approximate time of Delivery).
5.Our Team member will reach you on time. You may check your orders and pay the Bills+Service charge.
Note: You can change/cancel your order before the estimation message will be recieved (Because of our Time may be lost)
**Charges are Depends on your Orders and Distance of Delivery.
Please Allow to Serve You. Support Our Team for the Best Sevice.
Please do Share with your Friends and Relatives...
Thank You

09/08/2018

வணக்கம் நண்பர்களே,
சேலத்தில் முதல் முறையாக, சேலம் மாநகர மக்களின் தேவைக்காக 'RV Groups' பெருமையோடு வழங்கும் 'RV கட்டண சேவை'. இது உங்கள் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தவும், உங்கள் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு காரணமான 'Shopping' ல் இருந்து விடுபடவும் ஓர் புதிய முயற்சி. உங்களுக்கு சேவை புரியவே நாங்கள் காத்திருக்கின்றோம்.
முதற்கட்டமாக, எமது சேவை சேலம் மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும், திங்கள் முதல் சனிக் கிழமை வரை, காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை வழங்கப்படும். உங்களுக்குத் தேவையான அனைத்தும் உங்கள் வீட்டில் இருந்த படியே பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை:
1.உங்கள் தேவைகளை எமது அதிகாரப்பூர்வ Whatsapp எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பவும்.
2.நீங்கள் புதிய வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு வரவேற்பு குறிப்பு கிடைக்கும்.
3.உங்களுக்கு பதில் கிடைத்தவுடன் உங்கள் முகவரியை இணைத்து தேவைகளை உறுதிப்படுத்தவும்.
4.சிறிது நேரத்தில் உங்களுக்குத் தேவையான பொருளுக்கான தொகை+சேவைக்கான கட்டணம் மற்றும் உங்களுக்கு வந்து சேரும் நேரம் போன்ற மதிப்பீட்டுத் தகவல்கள் கிடைக்கும்.
5.எமது குழு உறுப்பினர் பொருட்களை தங்களிடம் கொடுக்கும் போது அவற்றை சரிபார்த்து, அதன் பின்பு பொருட்களுக்கான தொகை+சேவைக் கட்டணத்தை செலுத்தவும்.
குறிப்பு: உங்கள் Order-ஐ மாற்ற/ரத்து செய்ய விரும்பினால் (எமது நேர விரயத்தைத் தவிர்க்க) மதிப்பீட்டுத் தகவல்கள் வரும் முன்பே தெரிவிக்கவும்.
**கேட்கும் பொருட்கள் மற்றும் விநியோகிக்கும் தொலைவைப் பொறுத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.
எமது மேம்படுத்தப்பட்ட சேவைகளை தாங்கள் தொடர்ந்து பெற்று மகிழ்வதுடன், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இத்தகவலைப் பகிர்ந்து அவர்களையும் பயன்பெறச் செய்யவும். நன்றி!!

நண்பர்களே! எமது சேவைகளை தற்போது சேலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பெற்று மகிழுங்கள்... Whatsapp : +91 9095158511
04/08/2018

நண்பர்களே! எமது சேவைகளை தற்போது சேலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பெற்று மகிழுங்கள்...
Whatsapp : +91 9095158511

04/08/2018

எமது சேவைகள்:
1.இயற்கை உணவுகள், காய்கறிகள் & பழங்கள்,
2.பாக்கு மட்டைத் தட்டுகள், மரச்செக்கு எண்ணெய்கள்,
3.ஆடைகள்,
4.அனைத்து விதமான முன்பதிவு சீட்டுகள்(Tickets)
5.வீட்டு உபயோகப் பொருட்கள்,
6.சிறு மரச்சாமான்கள் (Furnitures),
7.காலணிகள்,
8.கைப்பேசி உதிரி பாகங்கள்,
9.அழகுக் கலை உபகரணங்கள் & முகப்பூச்சு (Cosmetics),
10.கவரிங் நகைகள் & இதர அழகு பொருட்கள்(Accessories),
11.மின் சாதனங்கள்,
12.விளையாட்டுப் பொருட்கள் & பொம்மைகள்,
13.கை வினைப் பொருட்கள்,
14.மருந்துகள் & மருத்துவ உபகரணங்கள் (Prescription is compulsory) என அனைத்தும் குறித்த நேரத்திற்கு உங்கள் வீடு தேடி வர எமது Whatsapp எண்ணை தொடர்பு கொள்ளவும். Cash On Delivery Only...
*(upto Rs.1000/- only) Applied only for Salem City peoples.*

Address

New Bus Stand
Salem
636004

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Telephone

+919095158511

Website

Alerts

Be the first to know and let us send you an email when RV Paid Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share