Time Traveller-1914

Time Traveller-1914 🕰️ கடந்த காலத்தின் ரகசியங்களை தேடும் ஒரு காலப்பயணி! பழங்கால பொக்கிஷங்களின் தேடல் இங்கே...✨

30/08/2026

இந்த ஸ்பெஷல் விண்டேஜ் கடிகாரம் மீண்டும் உயிர் பெறுமா? இந்த மெக்கானிக்கல் அதிசயத்தை நீங்களே பாருங்கள்! ✨

29/08/2026

1978-ல் வெறும் ₹144-க்கு வாங்கப்பட்ட ஒரு விசித்திரமான மற்றும் அபூர்வமான பழைய அயன் பாக்ஸின் ஆச்சரியமூட்டும் அன்-பாக்சிங் வீடியோ!

28/08/2026

பென்சில் சீவ இவ்வளவு பெரிய மெஷினா? 😱 வியக்க வைக்கும் விண்டேஜ் தொழில்நுட்பம்!

24/08/2026

பழங்காலப் பணியார சட்டி, அளவைகள், டூ-இன்-ஒன் காய்கறி நறுக்கி மற்றும் விண்டேஜ் வீட்டு உபயோகப் பொருட்களைத் தேடிச் சேகரித்துக் காட்சிப்படுத்தும் ஒரு டைம்-டிராவல் தொகுப்பு வீடியோ.

23/08/2026

செல்போன் ஆப்-ஆக மாறிய பழைய காலத்து பொக்கிஷம்! 🕰️✨

21/08/2026

பழங்கால பெல்ட்டில் மறைந்துள்ள 6 ரகசிய அறைகள் மற்றும் அதன் சுவாரசியமான பயன்பாடுகளைப் பற்றிய தொகுப்பு.

18/08/2026

120 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அபூர்வமான ஃபோல்டிங் கேமராவின் ரகசியங்களையும் அதன் செயல்பாட்டையும் இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம்.

16/08/2026

பழங்கால ஜூசர் மற்றும் நவீன ஜூசர் இடையிலான வித்தியாசத்தையும், அந்த பழைய தொழில்நுட்பத்தின் சிறப்பையும் இந்த வீடியோவில் பாருங்கள்!

14/08/2026

ஒரு சொட்டு கூட வீணாகாது! இந்த பழைய காலத்து ஜூசர் வேற லெவல். ✨⚙️

13/08/2026

70 வருஷப் பழமையான ஸ்ப்ரேயர்! இன்னும் வேலை செய்யுதா? 🤯

Address

3/17, KEELA THERU,KATTARIMANGALAM,ARIVANMOZHI
Sattankulam
628701

Alerts

Be the first to know and let us send you an email when Time Traveller-1914 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category