Elshadai Tamil Christian Store

Directions Website

Elshadai Tamil Christian Store Tamil Christian Store

30/09/2026

October Promise Word

உன் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணுவேன்
( நீதிமொழிகள் 10 : 27 )

இன்றைய மன்னா,வியாழக்கிழமை.கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்.( ஏசாயா 60 : 20 )...
30/09/2026

இன்றைய மன்னா,
வியாழக்கிழமை.

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்.
( ஏசாயா 60 : 20 )

💫💫💫🎂🎂🎂🙏🙏🙏Happy New Month my dear friends..!
30/09/2026

💫💫💫🎂🎂🎂🙏🙏🙏Happy New Month my dear friends..!

ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.( நீதிமொழிகள் 24 : 5 )
30/09/2026

ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
( நீதிமொழிகள் 24 : 5 )

இன்றைய மன்னா,செவ்வாய்க்கிழமை.பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து... பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக...
28/09/2026

இன்றைய மன்னா,
செவ்வாய்க்கிழமை.

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து... பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
( அப் 1 : 8 )

28/09/2026

சங்கீதம் 91 // Tamil Bible Reading

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவ...
28/09/2026

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
( ஏசாயா 58 : 11 )

இன்றைய மன்னா,திங்கட்கிழமை.நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.( ஏசாயா 1 : 19 )     ...
27/09/2026

இன்றைய மன்னா,
திங்கட்கிழமை.

நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
( ஏசாயா 1 : 19 )

இன்றைய மன்னா,ஞாயிற்றுக்கிழமை.நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.( மல்கியா 4 : 2 )
26/09/2026

இன்றைய மன்னா,
ஞாயிற்றுக்கிழமை.

நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
( மல்கியா 4 : 2 )

அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்க...
26/09/2026

அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
( லுூக்கா 10 : 2 )

Address

Main Road
Sivaganga
630006

Alerts

Be the first to know and let us send you an email when Elshadai Tamil Christian Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category