16/05/2026
India pollution-la 6th rank…
ஆனா பட்டாசு மட்டும் தான் காரணமா? 🤔
இந்தியாவின் மொத்த air pollution-ல:
🏭 Industries – 51%
🚗 Vehicles – 27%
🔥 Crop Burning – 17%
அப்படின்னா, வருஷத்துல ஓரே ஒரு நாள் வெடிக்கிற பட்டாசு மட்டும் எப்படி pollution-ku main reason ஆகும்? 👀
🎆 அதனால்தான் Naanga Vadivel Pyrotechs-ல greener crackers-ஐ innovate பண்றோம் — Through Seedstar 🌱
குறைந்த புகை… பாதுகாப்பான கொண்டாட்டம்… அதே சந்தோஷம் ✨
நம்ம கலாச்சாரத்தையும் கொண்டாட்டத்தையும் மட்டும் குறை சொல்லுறதுக்கு முன்னாடி,
வருஷம் முழுக்க pollution create பண்ற sources-ஐயும் கவனிக்கணும் 💭