Sabari Sastha Seva Sangam

Sabari Sastha Seva Sangam fireworks wholeseller, retailer Fireworks Retailer

Factory direct Fund open.Book now.
09/06/2020

Factory direct Fund open.Book now.

10/02/2020

Hi everybody

சபரிமலை செல்லும் இருதய நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?மற்றவர்கள் பயன் பெறும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
28/11/2019

சபரிமலை செல்லும் இருதய நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மற்றவர்கள் பயன் பெறும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

 #சபரிமலை சன்னிதானத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் கொடி மரம்*வெட்டப்பட்டது முதல் பிரதிஷ்டை செய்த வரை உள்ள வரை காட்சிகள...
27/11/2019

#சபரிமலை சன்னிதானத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் கொடி மரம்

*வெட்டப்பட்டது முதல் பிரதிஷ்டை செய்த வரை உள்ள வரை காட்சிகள் புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு அய்யனிடம் சரணடைவோம்*
*_ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா_*
இறைவன் பணியில் என்றும் உங்கள் சபரி சாஸ்தா சேவா சங்கம் மற்றும் புல்லட் பட்டாசுகள்_சிவகாசி பக்கத்தை விரும்புவதன் மூலம் எங்களை ஆதரவு செய்யுங்கள். பக்கத்தை விரும்ப click செய்யுங்கள்.

 #கார்த்திகை:-5 ம்  #நாள்.நல்ல இறை நம்பிக்கையுடன் பிராதனை செய்யும் அனைவருக்கும் அருள் புரிவார்.ஏதேனும் உதவிக்கு அழைக்கவு...
21/11/2019

#கார்த்திகை:-5 ம் #நாள்.
நல்ல இறை நம்பிக்கையுடன் பிராதனை செய்யும் அனைவருக்கும் அருள் புரிவார்.
ஏதேனும் உதவிக்கு அழைக்கவும், #பக்கத்தை #விரும்பவும்.

 #கார்த்திகை:-4அனைவருக்கும் அய்யப்பன் அருள் கிடைக்க சபரி சாஸ்தா சேவா சங்கம் மற்றும் bulletcrackers இணைந்து பிராதனை செய்க...
20/11/2019

#கார்த்திகை:-4
அனைவருக்கும் அய்யப்பன் அருள் கிடைக்க சபரி சாஸ்தா சேவா சங்கம் மற்றும் bulletcrackers இணைந்து பிராதனை செய்கிறோம்.
பக்கத்தை விரும்புவதால் உங்கள் அதரவு எங்களுக்கு கிடைக்கும். பக்கத்தை லைக் செய்ய

 #சாமியே  #சரணம்  #ஐயப்பா என்ற கரகோசதுடன், அனைவரும் மகிழ்ச்சி வளம், நலம் பெற சபரி சாஸ்தா சேவா சங்கம் பிராதனை செய்கிறது. ...
19/11/2019

#சாமியே #சரணம் #ஐயப்பா என்ற கரகோசதுடன், அனைவரும் மகிழ்ச்சி வளம், நலம் பெற சபரி சாஸ்தா சேவா சங்கம் பிராதனை செய்கிறது.
#கார்த்திகை 3ம் #நாள். உங்கள் நன்றியை பக்கத்தை விரும்புவதால் அறிகிறோம்.

 #சபரிமலை  #ஐயப்பன்  #வரலாறு:-கார்த்திகை 2ம் நாள்.தெரியாத மக்களும் தெரிவதற்கு சபரி சாஸ்தா சேவா சங்கம் இன் சிறு தொகுப்பு....
18/11/2019

#சபரிமலை #ஐயப்பன் #வரலாறு:-
கார்த்திகை 2ம் நாள்.

தெரியாத மக்களும் தெரிவதற்கு சபரி சாஸ்தா சேவா சங்கம் இன் சிறு தொகுப்பு. உங்கள் நன்றியை பக்கத்தை விரும்புவதால் அறிகிறோம்.நன்றி விரும்பியதற்கு .

ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல்.

மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது:

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள்.அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

வரலாறு:-
குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை

புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.

புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.

ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.

இனி கோவில் செல்லும் முறை பற்றியும், சன்னிதானம் திறந்திருக்கும் காலம் பற்றியும் அறிவோம்.

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறநதிருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள்மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.

ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.

தீபாவளிக்கு லட்சுமி குபேர பூஜை ஏன் செய்யணும் தெரியுமா?

தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து அசைவ உணவு சாப்பிடுவது ஏன்

தீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்

நவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்

புல்லட் பட்டாசுகள் - சிவகாசி
மக்களுக்கு சலுகை விலையில் தருகிறது. அனைத்து மாவட்டத்திற்கும் டெலிவரி உண்டு.2000 ரூபாய் யில் இருந்து ஆர்டர் பெறப்படும்.
Ph:-8778388064

ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல்.

நினைத்த காரியம் வெற்றி அடைய மற்றும் கடவுள் அருள் உடன் அனைவரும் நலம் உடன் வாழ சபரி சாஸ்தா சேவா சங்கம் பிராதனை செய்கிறோம்....
18/11/2019

நினைத்த காரியம் வெற்றி அடைய மற்றும் கடவுள் அருள் உடன் அனைவரும் நலம் உடன் வாழ சபரி சாஸ்தா சேவா சங்கம் பிராதனை செய்கிறோம். இன்று #கார்த்திகை -2ம் நாள்.
#ஷேர் #மற்றும் #பக்கத்தை #விரும்புங்கள்.

அனைவரும் நல்ல புகழும், நோய் நொடியின்றி நல்ல உடலும் குடும்பத்தில் சந்தோஷம் பெற சபரி சாஸ்தா சேவா சங்கம் பிராதனை செய்கிறது....
17/11/2019

அனைவரும் நல்ல புகழும், நோய் நொடியின்றி நல்ல உடலும் குடும்பத்தில் சந்தோஷம் பெற சபரி சாஸ்தா சேவா சங்கம் பிராதனை செய்கிறது. #கார்த்திகை 1ம் #நாள்.
#ஷேர் மற்றும் #பக்கத்தை #விரும்புங்கள்.

 #சிவகாசி  #தி  #புல்லட்  #பட்டாசுகள்.இப்பொழுது தீபாவளிக்கு எங்களிடம் பட்டாசு புக்கிங் செய்யும் அனைவருக்கும் முற்றிலும் ...
16/09/2019

#சிவகாசி #தி #புல்லட் #பட்டாசுகள்.
இப்பொழுது தீபாவளிக்கு எங்களிடம் பட்டாசு புக்கிங் செய்யும் அனைவருக்கும் முற்றிலும் 75% சதவீத தள்ளுபடி உண்டு.இந்த September மாதம் 25ம் தேதி முன்கூட்டி புக்கிங் செய்யும் அனைவருக்கும் கூடுதல் 5% சதவீத தள்ளுபடி உண்டு. அனைத்து ஊர்களுக்கும் டெலிவரி செய்யப்படும்.
#செய்ய :- www.bulletfireworks.com
E-mail :- [email protected]
pH:-8778388064
75% + 5% 80%
www.bulletfireworks.com

Address

3/1358-A, OLD P. R. C DIPPO
Sivakasi
626189

Alerts

Be the first to know and let us send you an email when Sabari Sastha Seva Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabari Sastha Seva Sangam:

Shortcuts

Share

Category