Sri Amman Oils

Sri Amman Oils Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Amman Oils, Household Supplies, geographical coordinates: 11° 4' 0" North, 77° 30' 0" East, Tamizhagam.

                 #
06/09/2021

#

02/09/2021

02/09/2021

    🥜  🌴🥥  🌿 மற்றும்  #நாட்டு சர்க்கரை🎋கலப்படம் இல்லாத பாரம்பரிய எண்ணெய் 🙏
23/09/2020

🥜 🌴🥥 🌿 மற்றும் #நாட்டு சர்க்கரை🎋கலப்படம் இல்லாத பாரம்பரிய எண்ணெய் 🙏

10% கூடுதல் & 5% தள்ளுபடி ..... கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 💐      -ஸ்ரீ அம்மன் ஆயில் 🤩
06/12/2019

10% கூடுதல் & 5% தள்ளுபடி .....
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 💐
-ஸ்ரீ அம்மன் ஆயில் 🤩

அம்மன் ஆயிள் யின் இனிய ஆயுத பூஐை வாழ்த்துக்கள் 💐
07/10/2019

அம்மன் ஆயிள் யின் இனிய ஆயுத பூஐை வாழ்த்துக்கள் 💐

22/09/2019

- ஸ்ரீ அம்மன் ஆயில் (படியூர்)

இந்த வரம் .... கோகுலம் கதிரில் வெளியிட்ட மருத்துவ குறிப்பு.....         - ஸ்ரீ அம்மன் ஆயில் 🙏🏻
11/08/2019

இந்த வரம் .... கோகுலம் கதிரில் வெளியிட்ட மருத்துவ குறிப்பு.....
- ஸ்ரீ அம்மன் ஆயில் 🙏🏻

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ..... நட்புகளே
04/08/2019

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ..... நட்புகளே

25/07/2019

மரச்செக்கில் எண்ணெய் சூடேறாது.

*இந்தப் புண்ணாக்குக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

*இந்தச் செக்கில் இருக்கிற உரல், உலக்கை இரண்டுமே மரத்தால் ஆனது.

'வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணிகருக்குக் கொடு’ இது, மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி. ‘கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, செக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.

நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பர்யமான விஷயங்களைக் கைவிட்டு அனைத்திலும் நவீனத்தை ஏற்பதுதான் நாகரிகம் என நினைக்கிறோம். அதனால் நாம் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அப்படி இழந்தவற்றில் முக்கியமானது மரச் செக்கில் பிழியும் எண்ணெய்.

மரச்செக்குகளில் ஆட்டிப் பிழியப்படும் எண்ணெய் உடலுக்கு நல்லது. ஆனால், ‘ரோட்டரி’ எனப்படும் நவீன எண்ணெய் பிழியும் இயந்திரங்களின் வருகையால் மரச் செக்குகள் வழக்கொழிந்துவிட்டன. மரச் செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள், அது எங்கு கிடைக்கும் எனத் தேடி அலைகிறார்கள். குறிப்பாக, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக நேசிப்பவர்கள், தாங்கள் உற்பத்திசெய்த எள், நிலக்கடலை, கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றை ஆட்டுவதற்கு மரச்செக்கைத் தேடி அலைகிறார்கள்....
- ஸ்ரீ அம்மன் ஆயில்🙏

*வாகை மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான இயற்கை எண்ணெய்கள்.*நல்லெண்ணெய் 1 lit - RS. 380 ( பனை கருப்பாட்டி உடன் ஆட்டியது )* .*த...
15/07/2019

*வாகை மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான இயற்கை எண்ணெய்கள்.
*நல்லெண்ணெய் 1 lit - RS. 380 ( பனை கருப்பாட்டி உடன் ஆட்டியது )* .
*தேங்காய் எண்ணெய் 1 lit - RS. 210 ( சல்பர் கலக்காத பருப்பு )*.
*கடலை எண்ணெய் 1 lit - RS. 240*.

Address

Geographical Coordinates: 11° 4' 0" North, 77° 30' 0" East
Tamizhagam
638701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Amman Oils posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share