Aaladipattiyan HalwaKadai & Karupatti Coffee kadai - Taramani

Aaladipattiyan HalwaKadai & Karupatti Coffee kadai - Taramani Sweet Shop

17/06/2022

ஆலடிப்பட்டியன் கருப்பட்டி காபி

தரமணி ஆலடிப்பட்டியான் அல்வா கடை & கருப்பட்டி காபி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பம்....👉இந்த தீபாவளியை ஆரோக்கியமான...
31/10/2021

தரமணி ஆலடிப்பட்டியான் அல்வா கடை & கருப்பட்டி காபி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பம்....

👉இந்த தீபாவளியை ஆரோக்கியமான தீபாவளியாக கொண்டாடுங்கள் உங்கள் கருப்பட்டி பண்டங்களுடன்... 💪

இந்த தித்திக்கும் தீபாவளியை வெள்ளை சர்க்கரை இல்லாமல் நமது பாரம்பரியமான கருப்பட்டி மற்றும் நாட்டுசர்க்கரையால் செய்த இனிப்புகளை கொண்டு கொண்டாடுங்கள்...
"Special price for Bulk orders"

Diwali Special Gift Box Now Available on shops.....😋

For Bulk Order:
9750456061
9894347143

கருப்பட்டி காபி கடை - தரமணிவெள்ளை சர்க்கரை இல்லாமல் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் உடலுக்கு பல நன்மைகள் தரும் கருப்பட்ட...
11/09/2021

கருப்பட்டி காபி கடை - தரமணி

வெள்ளை சர்க்கரை இல்லாமல் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் உடலுக்கு பல நன்மைகள் தரும் கருப்பட்டி கொண்டு சுவையான கருப்பட்டி காபி கிடைக்கும்....

*கருப்பட்டி காபி
*நாட்டு சர்க்கரை டீ
*கருப்பட்டி காபி கடுசு
*கருப்பட்டி டீ கடுசு

தரமணியில்சுட சுட திருநெல்வேலி அல்வா மற்றும் கருப்பட்டி காபி, பண்டங்கள் ,பலகாரங்கள்  சாப்பிட வாருங்கள்... உங்கள் ஆலடிப்பட...
30/08/2021

தரமணியில்
சுட சுட திருநெல்வேலி அல்வா மற்றும் கருப்பட்டி காபி, பண்டங்கள் ,பலகாரங்கள் சாப்பிட வாருங்கள்...

உங்கள் ஆலடிப்பட்டியான் அல்வா கடை & கருப்பட்டி காபி இப்போது நமது தரமணியில் புதுப் பொலிவுடன்...

தொடர்புக்கு 9750456061 / 9894347143
அனைவரும் வருக பேராதரவு தருக..!

Map : https://maps.app.goo.gl/f2T9Vx19WJjikEk87
Whatsapp : https://wa.me/919894347143

திருநெல்வேலியில் இருந்து தினமும்..உங்கள் ஆலடிப்பட்டியான் அல்வா கடை &  கருப்பட்டி காபி இப்போது நமது தரமணியில் புதுப் பொலி...
27/08/2021

திருநெல்வேலியில் இருந்து தினமும்..

உங்கள் ஆலடிப்பட்டியான் அல்வா கடை & கருப்பட்டி காபி இப்போது நமது தரமணியில் புதுப் பொலிவுடன் ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை திறக்கிறோம்.
சுட சுட திருநெல்வேலி அல்வா மற்றும் கருப்பட்டி காபி, பண்டங்கள் ,பலகாரங்கள் சாப்பிட வாருங்கள்...


தொடர்புக்கு 9750456061 / 9894347143
அனைவரும் வருக பேராதரவு தருக..!

Map : https://maps.app.goo.gl/f2T9Vx19WJjikEk87
Whatsapp : https://wa.me/919750456061

இந்த கொளுத்தும் வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்க மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நமது பாரம்பரிய மிக்க கருப்...
27/03/2021

இந்த கொளுத்தும் வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்க மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நமது பாரம்பரிய மிக்க கருப்பட்டி காபி அருந்த வாருங்கள்...
#கருப்பட்டிகாபி

Madipakkam :: https://maps.app.goo.gl/2dYdPbgFB3C2aro4A
Taramani :: https://maps.app.goo.gl/Q1YWREg5s4uzppg76

Call me 9894347143

சென்னையில் ஆலடிப்பட்டியான் அல்வா கடையின் மேலும் ஒரு புதிய கிளையை பிப்ரவரி 7 முதல் நமது தரமணி-யில் திறக்கிறோம்.சுட சுட தி...
05/02/2021

சென்னையில் ஆலடிப்பட்டியான் அல்வா கடையின் மேலும் ஒரு புதிய கிளையை பிப்ரவரி 7 முதல் நமது தரமணி-யில் திறக்கிறோம்.சுட சுட திருநெல்வேலி அல்வா மற்றும் கருப்பட்டி காபி மற்றும் கருப்பட்டியால் செய்த பண்டங்கள் & பலகாரங்கள் கிடைக்கும்....
அனைவரும் வருக...

Call me :9894347143,9750456061

Address

13 Kennady Street
Taramani
600113

Opening Hours

Monday 5am - 10pm
Tuesday 5am - 10pm
Wednesday 5am - 10pm
Thursday 5am - 10pm
Friday 10am - 5pm
Saturday 5am - 10pm
Sunday 5am - 10pm

Telephone

+919750456061

Alerts

Be the first to know and let us send you an email when Aaladipattiyan HalwaKadai & Karupatti Coffee kadai - Taramani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaladipattiyan HalwaKadai & Karupatti Coffee kadai - Taramani:

Shortcuts

Share

Category