19/04/2023
மீன் அமிலம் ,பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை இடு பொருட்கள் ,இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்பட்ட உளுந்து விலைக்கு உள்ளது . அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வைக்கும் வசதி உள்ளது .
தமிழ்நாடு அங்கக சான்றிதழ் எண் : T N O (F ) 290
விலை : ரூபாய் 150 /- கிலோ ஒன்றுக்கு. , அனுப்பி வைக்கும் செலவு தனி.
இடம் : நாடியம் கிராமம் ,பேராவூரணி வட்டம் ,தஞ்சாவூர் மாவட்டம் -614802
தொடர்புக்கு : https://wa.link/n7hudm
https://wa.link/egbvc2