23/09/2026
🎉 அருண் காது கருவி நிலையம் - புதிய கிளை திறப்பு விழா மற்றும் சிறப்பு ஆஃபர்! 🎉 திருச்சியில் எங்களின் புதிய Brilliant Sound Galaxy மையத்தின் திறப்பு விழா மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது! "சிறந்த செவித்திறனுக்கான புதிய முகவரி" ✨ சிறப்பு விருந்தினர்:
திரு. அவினாஷ் பவார் (CEO and MD - WS Audiology) 🗓️ நாள்: 25.09.2026 (வெள்ளிக்கிழமை)
⏰ நேரம்: காலை 09:30 மணி
📍 இடம்: C9, ஜென்னி பிளாசா, திருச்சி 🎁 திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை! அதிநவீன தொழில்நுட்பத்துடன் உங்கள் செவித்திறனை மேம்படுத்த உடனே வாருங்கள்!🌟 எங்களின் சிறப்பம்சங்கள்:🎧 திருச்சியில் முதல்முறையாக SHOE BOX மூலம் அதிநவீன கேட்கும் திறன் பரிசோதனை. 🤖 AI தொழில்நுட்பம் கொண்ட Rechargeable காது கருவிகள். 🎨 உங்கள் விருப்பப்படி மாடல் மற்றும் நிறங்களை (Model & Colour) தேர்வு செய்யும் வசதி. 🔄 பழைய காது கருவிகளுக்கு Exchange வசதி. 🛡️ 3 முதல் 5 வருட வாரண்டி (குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும்) மற்றும் சுலபமான EMI வசதி. ⏳ சிறப்பு சலுகை நாள்: அக்டோபர் 15, 2026 வரை மட்டுமே! "உங்கள் வருகை எங்களுக்கு பெருமை; உங்கள் வாழ்த்து எங்களுக்கு வலிமை!" 📞 முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்:
📱 63808 35001
🌐 www.arunhearingaid.com