19/10/2017
பளிச் முக அழகிற்கு பழங்களின் மாஸ்க்! முகம் பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று. எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும். முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த முகம் போன்றவை பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள். அவற்றைத் தடுக்க அற்புதமான வழிகள் இருக்கின்றன. அவை இதோ: வெங்காயம் தேன் கலந்தம...