Gladis Agencies

Gladis Agencies This old Christian Books Sell and Buy Without any lobbying purpose Bring out hidden old Christian books Only

Missionary Rhenius அவர்கள் திருப்புதல் செய்த புதிய ஏற்பாடு விற்ப்பனைக்கு உள்ளது. ஒன்றின் விலை ருபாய் 450/-, 10 பிரதிகள் ...
18/07/2019

Missionary Rhenius அவர்கள் திருப்புதல் செய்த புதிய ஏற்பாடு விற்ப்பனைக்கு உள்ளது. ஒன்றின் விலை ருபாய் 450/-, 10 பிரதிகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது

27/06/2019

The Centenary History (The CMS Tinnevelly)
நெல்லை திருச்சபை இருநூறாண்டு சரித்திரம்
சார்ஜென்ட் அத்தியச்சர் வாழ்க்கை வரலாறு
திருநெல்வேலி அத்தியட்சாதின ஆரம்பம்
இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு 2
கிறிஸ்துநெறி பாவலர்கள்
திருச்சபை வரலாறு (1517 முதல் இக்கலாம் வரை )
திருநெல்வேலி அத்தியட்சாதின ஆரம்பம்(மிஷனரி நாடக நூல் )
திருநெல்வேலி அத்தியட்சாதின பொன்விழா சரித்திரம் (1896-1946)
தென் இந்திய திருச்சபை வரலாறு
மறைய விருந்த மாணிக்கக் கற்கள் பாகம் 1
மறைய விருந்த மாணிக்கக் கற்கள் பாகம் 2
கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு
கிறிஸ்துவுக்காக 2000 வரை (திருச்சபை வரலாறு நினைவுகள் )
ஏமி கார்மைக்கல் அம்மையார்
சங்கித ஆகமம் (திருநெல்வேலி வேத சாஸ்திர நூல்கள் )
CHRISTIAN FREDERICK SWARTZ (History of Christianity in india)
கிறித்தவக் கம்பன் கிருஷ்ண பிள்ளை
The Christian Students Library
வட திருநெல்வேலி ஆங்கிலிக்கன் திருச்சபை வரலாறு P 1
The_Tinnevelly_Shanars
The tinnevelly shanars
A political and geographical--caldwell
Anglican and csi Relaction
Bharatha Kanda Purathanam -Caldwell
Bishop Caldwell 1888 The Mission Field May 1888
bishop caldwell on Krishna and Bhagavad Gita
Boomi Sasthram
Caldwel Athiyatchar - Christudoss Iyer
Caldwell_ComparativeGrammarDravidian
christianity and hinduism
Church Missionary Atlas
CMS Centenary -Africa and The East
DR. G.U. POPE, SAWYERPURAM
Early History of the Tinnevelly Mission - Caldwell
Hand Book Of Musical Evangelis,
History of Tinnevelly by Caldwell
Journal_of_a_Visitation_Tour_through_the Madura and Tinnevelly
Lectures of the tinnevelly mission - Caldwell
Lectures of the tinnevelly mission - Caldwell
Malarum Ninaivalaigal - Caldwell
Memoir of C.T.E. Rhenius by his Son 1841
Memoirs of life OF CF Schwartz - Introduction
memoirs of life of Schwartz - 1-Christion Frederick Swartz
memoirs of life of Schwartz - 2-Christion Frederick Swartz
Missionary_Register- Church Missionary Society
Narkarunai thiynamalai-companion
Narrative_of_affairs_in_the_Tinnevelly_2
Records of the Early History of the Tinnevelly Mission - Caldwell
Remains of Rev C F Schwartz -2 -A Sketch Of His Lift
The District of Tinnevelly Political and General History
The Mission Field By Caldwell 1856
The Mission Field By Caldwell 1862
The Mission Field May 1888 Bishop Caldwell
The Tinnevelly District MAnuel 1879
The_Tinnevelly_Mission_of_the_Church_Mis
The_Tinnevelly_mission_South_India
Thirunelveli Sarithiram - Caldwell 1
Walker of Tinnevelly

Call @ 8270001865

Call @ 8270001865
27/06/2019

Call @ 8270001865

*தினதியானக் கீர்த்தனைகள்*(365 நாட்களுக்கான கீர்த்தனைகளின் ஆசிரியர்களின் வரலாறு பாடல் வரலாற்று புத்தகம்)அருள்திரு . இலாசர...
20/06/2019

*தினதியானக் கீர்த்தனைகள்*

(365 நாட்களுக்கான கீர்த்தனைகளின் ஆசிரியர்களின் வரலாறு பாடல் வரலாற்று புத்தகம்)

அருள்திரு . இலாசரஸ் செல்வநாதன் ஜயா அவர்கள் தமிழார்வமும் , இசைப் புலமையும் , இறையியல் தெளிவும் மிக்க , ஓய்வு பெற்ற ( CSI ) ஆயர் .
கிறிஸ்துவின் பாடுகள் குறித்து
1 . ஈரைம்பது ஈடேற்ற கீர்த்தனைகள் ,
2 . தெரிந்த கீர்த்தனைக் கொண்டு வழக்கிழந்துவரும் கீர்த்தனைகளைப் பாட உதவும் நீங்களே பாடலாம் ,
3 . ஆழ்ந்து கிடக்கும் இறையியல் நுட்பங்களையும் , பக்தி உணர்வையும் , இலக்கிய நயத்தையும் , இசைக் கூறுகளையும் , வெளிப்படுத்தும் இலக்கியப் புதையல் ,
4 . கிறிஸ்து குல கீர்த்தனைகள் ,
5 . ஓய்வுக்குப்பின்னும் ஊழியம் கைநூல் ,
6 . தினமும் உணர்ந்து பாடி , தியானிக்க தினதியானக் கீர்த்தனைகள் எனும் இந்நூலும் படைத்தவர் . சபைப் பாகுபாடின்றித் தமிழகத்திலும் ஆந்திர , கர்நாடகவிலும் கீர்த்தனைகளின் புகழைப் பரப்பி வருபவர் . அமெரிக்கா , சிங்கபூர் , மலேசியா , இஸ்ரேல் அகிய நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவ - தமிழ் மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி இறையிசையினை சொற்பொழிவு ஆற்றியும் , காலக்ஷேபம் செய்து இறைப்பணியாற்றி வருகிறார் .
கீர்த்தனை சீர்பரவுவார் , கீர்த்தனை புரவலர் , கீர்த்தனை செம்மல் , எச் . ஏ . கிருஷ்ணபிள்ளை , வீரமாமுனிவர் விருது என 11 விருதுகளையும் பெற்றுள்ளார்.

கிறிஸ்டியன் மீடியா சென்டர் வாயிலாகக் கீர்த்தனைகள் குறித்த சொற்பொழிவுகளைத் தொலைக்காட்சித் தொடராக வழங்கியவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கீர்த்தனைகளும் இறையியலும் எனும் தலைப்பில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி , சென்னைப் பேராயத்தில் கீர்த்தனை முன்னேற்றப் பணி அலுவலராக பணியாற்றியவர் .

ஒருவரின் சிந்தனைகளையே ஓராண்டு படித்தால் நூலைப் படைத்தவரின் சிந்தனையே படிப்பவர்க்கு வந்துவிடும் ஆதலால் , பல ' புலவர்களின் சிந்தனைகளை பாடி உணர்ந்து தியானிக்க உம்மிடமுள்ள இந்நூல் உதவிடும்.

ஆசிரியர் அருள்திரு இலாசரஸ் செல்வநாதன்

புத்தகங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்
8270001865

கிறிஸ்தவ பழைய புத்தக நிலையம் புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ் கிடைக்கும்மேலும் தொடர்புக்கு https://wa.me/918270001865
18/06/2019

கிறிஸ்தவ பழைய புத்தக நிலையம்

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ் கிடைக்கும்

மேலும் தொடர்புக்கு

https://wa.me/918270001865

05/06/2019
புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ் கிடைக்கும்https://wa.me/918270001865
01/06/2019

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ் கிடைக்கும்

https://wa.me/918270001865

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ்மொத்த பக்கம் : 450விலை : ( 250 + 50+ 50 )ஜெராக்ஸ் பைண்டிங்+ கொரியர்+சேவை வகைக்கு மட்டும்கிட...
01/06/2019

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ்

மொத்த பக்கம் : 450

விலை : ( 250 + 50+ 50 )
ஜெராக்ஸ் பைண்டிங்+ கொரியர்+சேவை வகைக்கு மட்டும்

கிடைக்கும் காலம் : 10 நாட்கள்

https://wa.me/918270001865

https://www.facebook.com/christianoldbooks/

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ்மொத்த பக்கம் : 150விலை : ( 800 + 50+ 50 )ஜெராக்ஸ் பைண்டிங்+ கொரியர்+சேவை வகைக்கு மட்டும்கிட...
01/06/2019

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ்

மொத்த பக்கம் : 150

விலை : ( 800 + 50+ 50 )
ஜெராக்ஸ் பைண்டிங்+ கொரியர்+சேவை வகைக்கு மட்டும்

கிடைக்கும் காலம் : 10 நாட்கள்

https://wa.me/918270001865

https://www.facebook.com/christianoldbooks/

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ்மொத்த பக்கம் : 114விலை : ( 80 + 50+ 50 )ஜெராக்ஸ் பைண்டிங்+ கொரியர்+சேவை வகைக்கு மட்டும்கிடை...
01/06/2019

புத்தகத்தின் தன்மை : ஜெராக்ஸ்

மொத்த பக்கம் : 114

விலை : ( 80 + 50+ 50 )
ஜெராக்ஸ் பைண்டிங்+ கொரியர்+சேவை வகைக்கு மட்டும்

கிடைக்கும் காலம் : 10 நாட்கள்

https://wa.me/918270001865

https://www.facebook.com/christianoldbooks/

Address

Tirunelveli

Telephone

+918270001865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gladis Agencies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gladis Agencies:

Shortcuts

Share