Nuts n Dates

Nuts n Dates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nuts n Dates, Shopping & retail, Tirunelveli.

Gift Something Truly Nutriful....Goodness @ your Door step ...
19/10/2025

Gift Something Truly Nutriful....

Goodness @ your Door step ...

அன்பிற்குரிய  நண்பர்களே, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உலர்பழங்களை முறையாக உட்கொள்வது இன்றியமையாதது. ஊட்டச்சத்...
18/09/2025

அன்பிற்குரிய நண்பர்களே,
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உலர்பழங்களை முறையாக உட்கொள்வது இன்றியமையாதது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்படி உலர்பழங்களை தண்ணீரில் நன்கு ஊற வைத்து அதன் பின் தோல் நீக்கி சாப்பிடுவதே சிறந்தது.

உலர்பழங்களை தண்ணீரில் ஊறவைக்கும்போது இயற்கையாக அதில் காணப்படும் வெப்பத்தன்மை குறையும். மேலும் பாதாம், வால்நட் போன்ற உலர்பழங்களின் தோல் பகுதியில் காணப்படும் டேனின்ஸ், பைட்டிக் போன்ற நச்சு தன்மை உள்ள அமிலங்களின் வீரியம் குறைக்கப்பட்டு தூசிகள் நீங்கி, நார்சத்து அதிகரித்து எளிதில் செரிமானமாகி அதன் மூலம் புரதம்,தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள்,வைட்டமின்கள் முதலிய ஊட்டசத்துக்கள் உடலில் முழுமையாக உறிஞ்சப்படும்.

உலர்பழங்களை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது சிறந்த பலனை தரும். மேலும் நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்.
இன்று நம்மில் பலர் காலை உணவில் இரவில் ஊற வைத்த உலர்பழங்களை (பாதாம்,பிஸ்தா,முந்திரி,வால்நட்,அத்திப்பழம் பேரீத்தம்பழம்,கருப்பு உலர் திராட்சை) கொண்டு ஸ்மூத்திஸ், மில்க் ஷேக் போன்றவை தயார் செய்து உட்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ஊற வைக்கும் போது அனைத்து உலர்பழங்களையும் ஒரே பாத்திரத்தில் ஊறவைத்து ஸ்மூத்திஸ், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்கும் போது சத்து என கருதி ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து ஊற்றி விடுகின்றனர் இது முற்றிலும் தவறானது.

ஒவ்வொரு உலர் பழங்களும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன. எனவே உலர்பழங்களை நன்கு அலசி தனி தனியே சுத்தமான நீரில் ஊறவைப்பது சிறந்தது. கருப்பு உலர் திராட்சையின் மூலம் ஊற வைத்த தண்ணீரை உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும் இதை தவிர்த்து வேறு எந்த உலர் பழங்களின் ஊற வைத்த நீரும் அருந்துவதற்கு ஏற்றதல்ல.

-நன்றி

06/03/2024
Gift Something Truly Nutriful!..
05/11/2023

Gift Something Truly Nutriful!..

04/11/2023

Address

Tirunelveli
627002

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 2pm - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 9:30pm

Telephone

+919791245423

Alerts

Be the first to know and let us send you an email when Nuts n Dates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nuts n Dates:

Share