Narguna Foods

Narguna Foods Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Narguna Foods, Shopping & retail, Tirupattur, Tirupathur, Tirupattur.

எனது இனிய நண்பர்களே, வணக்கம் !! எமது இதயம் கனிந்த சித்திரை திருகனி நல்வாழ்த்துக்கள் !!
13/04/2021

எனது இனிய நண்பர்களே, வணக்கம் !!

எமது இதயம் கனிந்த சித்திரை திருகனி நல்வாழ்த்துக்கள் !!

13/04/2021
16/12/2020
நற்குணாவின் அடுத்த அத்தியாயம் !!!
16/09/2020

நற்குணாவின் அடுத்த அத்தியாயம் !!!

ஆங்கிலத்தில் hornet 🐝 என்றும் தமிழில் கதம்பை அல்லது கதம்ப வண்டு என்றும் அறியப்படும் பூச்சியின உணவுச்சங்கிலியின் மேலே இரு...
11/09/2020

ஆங்கிலத்தில் hornet 🐝 என்றும் தமிழில் கதம்பை அல்லது கதம்ப வண்டு என்றும் அறியப்படும் பூச்சியின உணவுச்சங்கிலியின் மேலே இருக்கும் ஒருவகை கொடுக்குள்ள குளவி வகைப்பூச்சியின் கூடாகும். எறும்புகள் தேனீக்கள் போல குளவிகளும் இராணிப்பூச்சி ஒன்று இன்பெருக்கம் செய்து முட்டையிட்டு குழுவை வளரக்க வேலையாட்கள் உணவு சேகரிக்கும் வழக்கமுள்ளவை.

இவை மற்ற பூச்சிகளை உணவாக உட்கொள்ளும், தனது கொடுக்கின் வழியாக இரையை செயலிழக்கச்செய்து செறிமானத்தக்கதாக மாற்றி கூறான வாயினால் கிழித்தும் பிய்த்தும் உண்டுவிடும். இவை தேனீக்கூடுகளை நோக்கியும் நல்ல நிழலுள்ள உயரமான மரங்களிலும் தனது கூடுகளை அமைக்கும். கூட்டின் உள்ளறைகள் தேனடைப்போன்றே அறுங்கோண உருளை அமைப்பில் இருந்தாலும் அவை அங்கு தேன் சேகரிக்கப்படுவதில்லை இப்பூச்சியினம் கடைந்தெடுத்த உயிருணவு உட்கொள்பவை(carnivores).

கடந்தையின் கூடு அதன் வாயிலிருந்து சுரக்கும் எச்சிலை மரக்கூழுடன்(கரையானும் இப்படி மரத்தைத்திண்று கூழ் உண்டாக்கும்) கலந்து வலுவான காகிதத்தாள் போன்ற பொருளை ஏற்படுத்திக் கட்டுகின்றன. கூட்டின் வெளிச்சுவர் அலைஅலையாக எச்சில் அடுக்குப்போல ஒற்றைச்சுவரால் கட்டமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு ஒரேயொரு வாதலும் இருக்கும். உங்களுடைய படத்தில் பல வாதல்கள் இருப்பதால் இது பல குளவிக்குழுக்களை உள்ளடக்கியதைக் காண்கிறேன்

இவற்றின் கூடு இருக்கும் இடத்தின் 20 அடி சுற்றுப்புறத்தை யாரும் நெருங்கக்கூடாது, அந்த சுற்றுவட்டத்தை கடந்தைகள் தனது இருப்பிட எதிரியாக இனம்கண்டு தாக்கத்தொடங்கும். எனவே இக்கூடு அகற்றப்படும் வரை 20 அடிச்சுற்றை சுட்டும் கம்புகள் நட்டு பாதுகாப்பாக இருக்கவும்.

இக்கூடுகளை கதிரவன் மறைந்து 2-3 மணிநேரம் கழித்தே அழிப்பதற்கு நெருங்கவேண்டும். இதனைச்செய்யுமுன் சரியான பாதுகாப்பு உடைகளை அணிவது இன்றியமையாததாகிறது.

200 மில்லி இலுப்பை எண்ணெய்
31/08/2020

200 மில்லி இலுப்பை எண்ணெய்

Address

Tirupattur, Tirupathur
Tirupattur
635653

Alerts

Be the first to know and let us send you an email when Narguna Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narguna Foods:

Share