Sri Sastha Pooja Store and Nattu Marunthu Kadai Tirupur

Sri Sastha Pooja Store and Nattu Marunthu Kadai Tirupur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Sastha Pooja Store and Nattu Marunthu Kadai Tirupur, Shopping Service, 8/1962 VSR Complex, , P. N. Road, , Near Reliance Petrol Bunk, , Pandiyan Nagar, Tirupur.

All kinds of Homam products, Abhishekam Things, Siddha and Ayurveda Medicines, Country Raw Drugs, Religious Goods, Ayyappan and Murugan Malai lockets, Swami Vastram, prathista Things

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?               #மூலிகை  #மூலிகைமருத்துவம்  #சித...
07/02/2025

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

#மூலிகை #மூலிகைமருத்துவம் #சித்த_மருத்துவம்

மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்:

அருகம்புல் பொடி:
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

நெல்லிக்காய் பொடி:
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.

கடுக்காய் பொடி:
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி:
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

அமுக்கரா பொடி:
தாது புஷ்டிக்கு சிறந்தது.

சிறுகுறிஞ்சான் பொடி:
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நாவல் பொடி:
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி:
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி:
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி:
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவாரம்பூ பொடி:
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி:
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி:
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி:
மலட்டுத்தன்மை நீங்கும்.

ஜாதிக்காய் பொடி:
நரம்பு தளர்ச்சி நீங்கும், சக்தி பெருகும்.

திப்பிலி பொடி:
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தயப் பொடி:
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி:
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி:
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி:
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி:
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி:
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி:
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி:
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி:
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி:
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி:
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி:
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி:
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி:
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி:
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி:
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கை விதை பொடி:
சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி:
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி:
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்:
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி:
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி:
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி:
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி:
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி:
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி:
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி:
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி:
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி:
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி:
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நாவறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி:
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி:
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி:
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி:
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி:
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாழை பொடி:
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி:
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி:
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.

    இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உ...
07/02/2025



இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்....

🙏அனைவருக்கும் இனிய பொங்கல் பண்டிகை தின விழா நல்வாழ்த்துக்கள்🙏
13/01/2025

🙏அனைவருக்கும் இனிய பொங்கல் பண்டிகை தின விழா நல்வாழ்த்துக்கள்🙏

🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🕉️எங்களிடம் ஐய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து வகையான பூஜை சாமான்களும் கிடைக்கும்.🪔🕉️மாலை அண...
13/11/2024

🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

🕉️எங்களிடம் ஐய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து வகையான பூஜை சாமான்களும் கிடைக்கும்.🪔

🕉️மாலை அணிவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் செட்டாக கிடைக்கும்.

🕉️108 மணிகள் கொண்ட துளசி மாலை, சந்தன மாலை, ருத்ராக்ஷ மாலை கிடைக்கும்.📿📿📿

ஒரு செட்:
🟫மாலை 2pcs
🟪பதக்கம் 2pcs
⬛வேஷ்டி 2pcs
🟨துண்டு 2pcs
🟦இருமுடி பை செட் 1pcs
🟪இருமுடி பெட்ஷீட் 1pcs
🟡சுவாமி படம் 1pcs
♦️ஊதுபத்தி 1pkt
⚪கற்பூரம் 1pkt
🔴சாம்பிராணி 1box
🟥ஜவ்வாது பவுடர் 1pcs
🟨சந்தனம் 1box
❤️குங்குமம் 1box
⬜விபூதி 1pkt

ஒரு செட்டின் விலை Rs.1850/-
தள்ளுபடி போக
எங்களின் மொத்த விலை Rs.1600/-

🚛🚛🚛 தமிழ்நாடு முழுவதும் இலவச டெலிவரி கூரியர் அல்லது பார்சல் செய்யப்படும்.🎁🎁🎁

மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணிற்கு WhatsApp செய்யவும்.
📱 📲6369705414.

***தேவை உள்ளவர்கள் 2 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளவும்.
இந்த சலுகை விலை கார்த்திகை மாதம் மட்டுமே.🙏

#சபரிமலை

🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🕉️எங்களிடம் ஐய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து வகையான பூஜை சாமான்களும் கிடைக்கும்.🪔🕉️மாலை அண...
12/11/2024

🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

🕉️எங்களிடம் ஐய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து வகையான பூஜை சாமான்களும் கிடைக்கும்.🪔

🕉️மாலை அணிவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் செட்டாக கிடைக்கும்.

🕉️108 மணிகள் கொண்ட துளசி மாலை, சந்தன மாலை, ருத்ராக்ஷ மாலை கிடைக்கும்.📿📿📿

ஒரு செட்:
🟫மாலை 2pcs
🟪பதக்கம் 2pcs
⬛வேஷ்டி 2pcs
🟨துண்டு 2pcs
🟦இருமுடி பை செட் 1pcs
🟪இருமுடி பெட்ஷீட் 1pcs
🟡சுவாமி படம் 1pcs
♦️ஊதுபத்தி 1pkt
⚪கற்பூரம் 1pkt
🔴சாம்பிராணி 1box
🟥ஜவ்வாது பவுடர் 1pcs
🟨சந்தனம் 1box
❤️குங்குமம் 1box
⬜விபூதி 1pkt

ஒரு செட்டின் விலை Rs.1850/-
தள்ளுபடி போக
எங்களின் மொத்த விலை Rs.1600/-

🚛🚛🚛 தமிழ்நாடு முழுவதும் இலவச டெலிவரி கூரியர் அல்லது பார்சல் செய்யப்படும்.🎁🎁🎁

மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணிற்கு WhatsApp செய்யவும்.
📱 📲6369705414.

***தேவை உள்ளவர்கள் 2 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளவும்.
இந்த சலுகை விலை கார்த்திகை மாதம் மட்டுமே.🙏

#சபரிமலை

18/10/2024

Follow Us On Our WhatsApp Channel Link. For Our Updates..
Thankyou.

              🌲🌴 Sri Sastha Pooja Store இன் ஆயுத பூஜா , சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள் 🌴 🌲.Whats app...
10/10/2024



🌲🌴 Sri Sastha Pooja Store இன் ஆயுத பூஜா , சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள் 🌴 🌲.

Whats app link:
https://wa.me/message/23ATWGYU7BELH1

ஆயுத பூஜைக்காக பூஜை பொருட்கள் செட் சிறப்பான விலையில் கிடைக்கும்.

மஞ்சள் தூள் 100gm
சிகப்பு குங்குமம் 100gm
ஜவ்வாது விபூதி 100gm
சந்தன பூஜை வில்லைகள் 100gm
ஊதுபத்தி பெரிய பாக்கெட் Rs.50
கப் சாம்பிராணி பாக்கெட் Rs.70
வில்லை கற்பூரம் Rs.50
பால் சாம்பிராணி Rs.40
கட்டி கற்பூரம் Rs.20
தீபம் எண்ணெய் 1/2 லிட்டர்.
திரி பாக்கெட் 1pkt

அனைத்து பொருட்களும் அடங்கிய செட் Rs.445/-

எங்களுடைய சிறப்பு விலை நாளை மட்டும் 🤩🤩Rs.400/- மட்டும்.
இந்த சலுகை இன்று மற்றும் நாளை மட்டும்.

அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்.
🙏🏼நன்றி🙏

            Spl.Nalangu powder Available.Spl. நலங்கு மாவு கிடைக்கும்.அனைவருக்கும் ஏற்றது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வர...
04/09/2024



Spl.Nalangu powder Available.
Spl. நலங்கு மாவு கிடைக்கும்.
அனைவருக்கும் ஏற்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.
21 மூலிகைகள் சேர்க்கப்பட்டது.

No chemicals | No preservatives | Pure Natural
Suitable for all
It contains 21 herbs

            Spl.Nalangu powder Available Spl. நலங்கு மாவு கிடைக்கும்.அனைவருக்கும் ஏற்றது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வர...
04/09/2024



Spl.Nalangu powder Available
Spl. நலங்கு மாவு கிடைக்கும்.
அனைவருக்கும் ஏற்றது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.
21 மூலிகைகள் சேர்க்கப்பட்டது.

No chemicals | No preservatives | Pure Natural
Suitable for all
It contains 21 herbs

Address

8/1962 VSR Complex, , P. N. Road, , Near Reliance Petrol Bunk, , Pandiyan Nagar
Tirupur
641602

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 10am - 6pm

Telephone

+916369705414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sastha Pooja Store and Nattu Marunthu Kadai Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Sastha Pooja Store and Nattu Marunthu Kadai Tirupur:

Shortcuts

Share