Maligai kadai raja

Maligai kadai raja karupatti own manufacturing plants

11/02/2022
19/09/2021

பிஸ்கட் வாங்க பக்கத்து அண்ணாச்சி கடைக்கு நானும் பையனும் போயிருந்தோம்.
பிஸ்கட் வாங்கி பையன் கைல
கொடுத்துட்டு, மீதி சில்லரை வாங்கி கொண்டு இருந்தேன்.

அப்போது தவறுதலாக பிஸ்கட்
பாக்கெட் தவறி, அருகே தேங்கி
இருந்த மழை தண்ணீரில் விழுந்து விட்டது..
நான் பக்கத்து கடைதானே என்று அதிக பணம் எடுத்து வரவில்லை,

நான் பையனை சமாதானம் செய்து வீட்டுக்கு போய் பணம்
எடுத்துட்டு வரலாம் என கிளம்பினேன்..
அப்போது கடை அண்ணாச்சியின் குரல் கேட்டு
திரும்பினேன்..
"சார், குழந்தை கை தவறி போட்டுட்டான்.குழந்தை தானே.என கூறி வேற பாக்கெட்டை பணம் வாங்காமலே கொடுத்தார்.
போனவாரம் ஒரு பன்னாட்டு கம்பெனி ஷாப்பிங் மாலில்
பழம் வாங்கி வெளியே வந்தவுடன் கேரி பேக் சிறிது கிழிந்து விட்டது.(கேரி பேக்கிற்கு
தனியாக பணம் வாங்கி கொண்டனர்.)

வேறு மாற்றிக்கேட்கலாம் என்று
கேட்டால்...பழையபடியும் Extra 5ரூபாய் கேட்டான்..

கேட்காமலே மனிதநேயம் பார்த்த
நம்ம அண்ணாச்சி எங்கே,
மனித ரோபோக்களாக வலம் வரும் கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட் எங்கே...

அண்ணாச்சி வேற யாரு, எல்லாம் நம்ம ஊரு தான்..
பாசக்கார மக்கள் யா! !

படித்ததில் ரசித்தது..❤️

பதனீர் இனிப்பு வகைகள் sessions started
23/02/2021

பதனீர் இனிப்பு வகைகள் sessions started

பதநீர் கருப்பட்டி புட்டு கருப்பட்டி pathaneer பதநீரில் இயற்கை இனிப்பு வகைகள் செய்து கொடுக்கிறோம் குழந்தைகள் முதல் .....

09/12/2020

பட்லர் பாலு movie college students சேட்டைகள்

Address

Tuticorin
628002

Telephone

+919080312497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maligai kadai raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category