Magizh Arumbugalin Agam

Magizh Arumbugalin Agam Thankful , Joyful , Divineful
மகிழ் அரும்புகளின் அகம் ;

*நலம் ! அன்புடன் !!    சுயசார்பு வாழ்வியல்*வணக்கம்!!*வெற்றிகரமாக குளியல் வழலை (soap) தயாரித்து விட்டேன்!!தற்சார்பு வாழ்வ...
20/11/2020

*நலம் ! அன்புடன் !! சுயசார்பு வாழ்வியல்

*வணக்கம்!!*

வெற்றிகரமாக குளியல் வழலை (soap) தயாரித்து விட்டேன்!!

தற்சார்பு வாழ்வியல் எண்ணத்தை என்னில் விதைத்த *பசுமை தந்தை நம்மாழ்வார் ஐயா* நினைவை எண்ணி திசம்பர் 30 லிருந்து பயன்படுத்த உள்ளேன்!!

இச்செயலுக்கு துணைபுரிந்த *ஹீலர் பாசுகர்* அவர்களுக்கு மிக்க நன்றி!!

*கிடைக்குமிடம்*
=================
*1.Caustic Soda*
உடுமலை :
செல்வம் டிராட்சு
பொள்ளாச்சி :
அம்மா கெமிக்கல், காந்தி மண்டபம் சாலை மற்றும் கெமிக்கல் கடைகள்

2.பூந்திக்கொட்டை, சவ்வாது -
நாட்டு மருந்து கடைகள்

*தேவையான பொருட்கள்*
=========================
1.காசுடிக் சோடா (Caustic Soda) - 1 பங்கு

2.தூய நீர் - 2 பங்கு

3.செக்கு தேங்காய் எண்ணெய் - 6.5 பங்கு

4.பூந்திக்கொட்டை - சிறிதளவு

5.சவ்வாது பவுடர் - சிறிதளவு

6.கற்றாழை / வேம்பு / குப்பைமேனி / துளசி / கடலைமாவு /பாசிப்பயறு மாவு / கேரட் / பீட்ருட் *ஏதேனும் ஒன்று*

7.மரக்கரண்டி அல்லது குச்சி

8.பிளாசுடிக் கப் - 2

9.அச்சு - பிளாசுடிக் அல்லது மரம்

நன்றி!!

*நலம்! அன்புடன்!!*

1 - 6 மாதம்௹ 199/- மட்டுமே
23/09/2020

1 - 6 மாதம்
௹ 199/- மட்டுமே

19/09/2020
CHILDREN'S DRESSES FOR SALE !!Good Quality !!Shipping Free !!Udumalpet Surrounding 10 Km Door Delivery !!6 month baby up...
27/08/2020

CHILDREN'S DRESSES FOR SALE !!

Good Quality !!

Shipping Free !!

Udumalpet Surrounding 10 Km Door Delivery !!

6 month baby up to 10 years Childrens !!



#மகிழ் #அரும்புகளின் #அகம்

More details
Message Magizh Children's Place on WhatsApp. https://wa.me/message/I2A4ZA2U2QEWM1

Address

Udumalaippettai
642154

Telephone

+917339140907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magizh Arumbugalin Agam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share