09/04/2022
பதிவு எண் : 430 : ஓமத்தி நீர்
ஓமம் ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
இரண்டையும் அரை லிட்டர் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து குறைந்த வெப்பநிலையில் கால் லிட்டர் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.
பின்னர், சூடு ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது எவர்சில்வர் பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்
பெரியவர்களுக்கு 2 ஸ்பூன் கொடுக்கலாம்
அஜீரண கோளாறு, தூக்கமின்மை, கேஸ் ட்ரபுள், செரிமான கோளாறு, வயிற்று வலி, தலைவலி, அல்சர், வாயு தொந்தரவு ஆகியவை குணமாகும்.
இது ஒரு சர்வ ரோக நிவாரணி எனவே அனைத்து வியாதிகளுக்கும் பயன்படுத்தலாம்.
இதை பயன்படுத்துவதற்கு வயதுவரம்பு கிடையாது.
இதை 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அனைவர் வீட்டிலும் எப்பொழுதுமே இருக்க வேண்டிய ஒரு அருமையான, அற்புதமான, எளிமையான, சிறப்பான மருந்து.
மேலும் 2030 வரை வரும் பல வைரஸ்களுக்கு ( கொராணா, புராணா, ஓமைகிரான், ஓமைகாட், மார்பர்க், மந்தைவேலிபர்க் ) இது மருந்தாக செயல்படும்.
பயன்படுத்துங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.
இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
தேனி வளர்ப்பு ஆழியாரில் நேரடி வகுப்பு. மற்றும் ஜும் வகுப்பு.
10..04.2022
10 am to 4 pm.
BRAIN ACTIVITY AND MEMORY ZOOM CLASS
BY Mozhlipriyan
10.04.2022
11.30 to 1.30
Booking :
www.aammii.com
www.anatomictherapy.org.