SHY FARMS

SHY FARMS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SHY FARMS, Shopping & retail, Udumalaippettai.

14/11/2025

விற்பனை பதிவு பல்சேர்ந்த காரிசட்டை கிராஸ் கறவை மாடு கிடாரி கன்று உடன் உடுமலை பேட்டை வட்டம்

#கறவைமாடு #விற்ப்பனை

கோரைப்புள் பிடுங்கி அந்த கிழங்கை காய வைத்து குறைந்த பட்சம் கிலோ 30₹ விற்று விடுங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டு போக...
13/06/2024

கோரைப்புள் பிடுங்கி அந்த கிழங்கை காய வைத்து குறைந்த பட்சம் கிலோ 30₹ விற்று விடுங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டு போகாது
இது தான் உடலை வலிமை ஆக்கும்

உங்களின் பைத்தியக்கார பண வெறியால் கோரைப்புள்ளை அடியோடு அழி க்க நினைக்கிறீர்கள் இது இல்லாவிட்டால் நிலத்தில் / உங்களின் உடலில்/ இதனுடன் வாழும் செடிகளில் இருக்கும் உயிர் ஆற்றல் ஆகியவற்றை இழந்து விடும்

அழிவை நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்

இது ஆண்மை குறைவுக்கு

உடல் புஸ்ட்டி சத்துக்கு லேகியம் மருந்து தயாரிக்க முக்கிய மூல பொருள்

இது நிலத்தில் இல்லாவிடில் எல்லோருக்கும் பாதிப்பு

இயற்கையை விட
கடவுளை விட
மனிதர்கள் அறிவாளிகள் அல்ல
விவசாயிகள் தான் இந்த மண்ணின் சாபக்கேடு

இயற்கையை மிக பெரிய அளவில் அழித்து ஒழிக்க துடிக்கும் கொடிய செயலை சுயநல வெறியால் செய்பவர்கள் விவசாயிகள் தான்

கோரை யினால் உங்கள் விவசாயம் ஒரு போதும் பாதிக்காது

கவனித்து பாருங்கள்

ஒரு செடியினால் இன்னொரு செடிக்கு பாதிப்பு ஏற்படும் படி இறைவன் படைக்க மாட்டார்

எந்த உயிர்களையும் கொலை செய்ய முயற்சிக்க வேண்டாம்

அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்

இதை 10k செலவு செய்து பறித்து 35k விற்று விடுங்கள்

காய கல்ப லேகியம்
Hair wash Powder கு முக்கிய மூல பொருள் இது

உண்மையை உணராமல்

மிருக பிணம் தின்று தின்று மன நோயாளி ஆகிவிட்டனர் கார்ப்பரேட்

அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
தனிப் பெருங் கருணை
அருட் பெருஞ் ஜோதி

09/06/2024
23/12/2023

விற்பனைக்கு
3.500கிலோ தோராயமாக
2500 ஒரே விலை

05/06/2021

பாம்புகள்_பகைவன்_அல்ல💚💯👇

என் பெயர் சாரைப் பாம்பு, எனக்கு கொஞ்சமும் விஷம் கிடையாது. பார்க்கத்தான் பத்தடி நீளம் இருப்பேன்... பரபரப்பா ஓடுவேன். அது எல்லாம் உங்களை தொந்தரவு செய்ய இல்லை. உங்களின் வயல்வெளிகளில் நெல் போன்ற தானியங்களை கொள்ளை அடிக்கும் எலிகளை பிடிக்கத்தான் . அதனால் விவரம் தெரிந்தவர்கள் என்னை விவசாயிகளின் நண்பன் என்றும் சொல்வார்கள் . அதே போல எனக்கும் நல்ல பாம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... அன்புள்ளங்களே அடுத்து வரும் மழைக்காலங்களில் என் சகோதரர்கள் யாராவது உங்கள் இருப்பிடங்களில் தவறி வந்து விட்டால் வனத்துறையை, தீயணைப்பு துறையை அல்லது பாம்புகளை மீட்க்கும் தன்னார்வளர்களை அணுகுங்கள். அவர்கள், அவசியம் உங்களுக்கு உதவுவார்கள்...

நண்பர்களே, நம்புங்கள் நாங்கள் நல்லவர்கள்...

அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்போம் 💚🤗

2 கன்னி விடை கோழிகள் விற்பனைக்கு இரண்டும் சேர்த்து 2000ரூபாய் வயது 6மாதம்திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் ஆ,அம்மாபட்டி(...
23/05/2021

2 கன்னி விடை கோழிகள் விற்பனைக்கு இரண்டும் சேர்த்து 2000ரூபாய் வயது 6மாதம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் ஆ,அம்மாபட்டி(குடிமங்களம் அருகில்)

02/05/2021

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

👉வேப்பமரம். 15' × 15'
👉பனைமரம். 10' × 10'
👉தேக்கு மரம். 10' × 10'
👉மலைவேம்பு மரம். 10' × 10'
👉சந்தன மரம். 15' × 15'
👉வாழை மரம். 8' × 8'
👉தென்னை மரம். 24' × 24'
👉பப்பாளி மரம். 7' × 7'
👉மாமரம் உயர் ரகம். 30' × 30'
👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'
👉பலா மரம். 22' × 22'
👉கொய்யா மரம்‌. 14' × 14'
👉மாதுளை மரம். 9' × 9'
👉சப்போட்டா மரம். 24' × 24'
👉முந்திரிகை மரம். 14' × 14'
👉முருங்கை மரம். 12' × 12'
👉நாவல் மரம். 30' × 30'

இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.

தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!

என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள்.

#இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்!

இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.

இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.

இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.

Copied

ஆடு,மாடு மற்றும் பருவநிலை மாற்றங்களிடமிருந்தும் கூட விவசாயத்தை காப்பாற்றிவிடலாம்...ஆனால் விதைத்த விளைநிலத்தில் அமர்ந்து ...
11/04/2021

ஆடு,மாடு மற்றும் பருவநிலை மாற்றங்களிடமிருந்தும் கூட விவசாயத்தை காப்பாற்றிவிடலாம்...
ஆனால் விதைத்த விளைநிலத்தில் அமர்ந்து மது அருந்தினால் தான் போதை ஏறும் என்னும் மனநிலையில் உள்ள சில தரிதிர பன்றிகளிடமிருந்து எப்படி நிலத்தை காப்பாற்றுவது என்று என்னும் போதே பாதி உயிர் போகிறது.!!!!
இந்த பாட்டில்களை பொறுக்குவது தான் தினமும் காலை முதல் வேலை என்று என்னும் போது மீதி உயிர் போகிறது.!!!!

இடம்: வடலூர் ஒயின்ஷாப் அருகில் உள்ள என் நிலத்தில்.!!!!

அருண் குமாரின் வருத்தம் மிகுந்த பதிவு

https://m.facebook.com/story.php?story_fbid=521819475378229&id=100026505439460

கோக்   பெப்சிய வாங்கி மொடக் மொடக்குன்னு குடிக்கும் போதுஎந்த கேள்வியும் இல்லஆனா பன தெளுவ வாங்கி குடிக்கும் போது ஆயிரத்தெட...
07/04/2021

கோக் பெப்சிய வாங்கி மொடக் மொடக்குன்னு குடிக்கும் போது
எந்த கேள்வியும் இல்ல

ஆனா பன தெளுவ வாங்கி குடிக்கும் போது ஆயிரத்தெட்டு கேள்வி

சுண்ணாம்ப போடறிய சக்கரைய போடறியான்னு கேட்பவர்கள்

ஆனா டாய்லட் கிளீனரை குடிக்கைல எந்த கேள்வியையும் கேட்க மாட்டார்கள்

04/04/2021
முழுக்க முழுக்க இயற்கையான மேய்சல் முறையில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழிகள்7மாத பட்டா சேவல்கள் விற்பனை1வெள்ளை கால் பொன்றம்2ப...
28/03/2021

முழுக்க முழுக்க இயற்கையான மேய்சல் முறையில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழிகள்
7மாத பட்டா சேவல்கள் விற்பனை
1வெள்ளை கால் பொன்றம்
2பொன்ற கால் போன்றம்
1பொன்ற கால் கீரி
கிலோ 500
திருப்பூர் மாவட்டம்

Address

Udumalaippettai
242

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHY FARMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share