Makkal Nala Santhai

Call Directions

Makkal Nala Santhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Nala Santhai, Shopping & retail, Vellore.

26/07/2026

மக்கள் நலச் சந்தை, காந்தி நகர், வேலூர்.
அன்புடையீர் ,
வணக்கம்.
மக்கள் நலச் சந்தை கடந்த நான்காண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒரு தனித்துவமானச் சந்தை:
 இயற்கை விவசாய உற்பத்தியில் காய்கறிகள் பழங்கள் கீரைகள் விற்பனை
 பாரம்பரிய அரிசி வகைகள் , மரச் செக்கு எண்ணெய் வகைகள், தேன் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகள்
 விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நேரிடையாக நுகர்வோர்களுக்கு விற்பனை
 அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் நியாய விலையில் விற்பனை
 ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மாதாந்திர சந்தை நடைபெறும் . இதுவரை 50 மாதாந்திரச் சந்தை நடைபெற்றுள்ளது.
மாதச் சந்தை நடைபெறும் இடம்: திருமகள் திருமண மண்டபம், காந்தி நகர், வேலூர் 632006
 ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வாரச்சந்தையும் நடைபெறுகிறது.
காலை 6.00 முதல் 10.00 மணி வரை நடைபெறுகிறது. நடைபெறும் இடம் : அசோக் பிளாண்ட் நர்சரி, காந்தி நகர், வேலூர்.


ஐந்தாம் ஆண்டு துவக்க சிறப்பாக நடைபெற்றது.


மக்கள் நலச் சந்தை தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவிக்க மூன்று வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இதில் 3000 உறுப்பினர்கள் தகவல் பெற்று வருகின்றனர்.

இயற்கை விவசாயப் பொருட்களின் சிறப்பு ,பாரம்பரிய அரிசிகளின் பயன்கள், பழங்களின் மகத்துவம் போன்ற பல பயனுள்ள தகவால்கள் மக்கள் அறிந்து கொள்ள பகிரப்படுகிறது. பலர் இந்த பகிர்வுகளைப் பாராட்டி வருகின்றனர்.

புதிதாக இணைய விருப்புபவர்கள்
“Makkal Nala santhai News 3“ என்ற குழுவில் கீழ்கண்ட இணைப்பின் வழி குழுவில் இணைய வேண்டுகிறோம்.

https://chat.whatsapp.com/Bm67NfJ13aAFoRJCVQDeMa?s=cl&p=a&ilr=4&amv=1

தங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கீழ்கண்ட எனது எண்ணிற்கு தெரியப்படுத்தலாம்.
மூன்று குழுவிலும் ஒரே தகவல்தான் பகிரப்படும். ஏற்கனவே உள்ள இரண்டு குழுவில் இருப்பவர்கள் இந்தக் குழுவில் இணைவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.
இது உள்ளூர் சந்தைக்கானது. எனவே, வெளி நாட்டு எண்களை அனுமதிக்க இயலாது.
தங்கள் மூலமே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்குத் தகவல் சேரும். தவறாமல் அவர்கள் இணைவதை உறுதிப்படுத்துங்கள்.
இது
விற்கும் இடமல்ல கற்கும் களம்.
இது
வியாபாரத்திற்கானது அல்ல
விசை கொள்ள வேண்டிய இயக்கத்தின் ஒரு புள்ளி
இயற்கை விவசாயம் ஆதரிப்போம்
ஆரோக்கியமன உணவு உண்பதை
அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவோம்
இயற்கை நேசிப்பில்,
கு.செந்தமிழ் செல்வன்,
ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை 9443032436

திருமதி கற்பகம் அவர்களின் உற்பத்தி மக்கள் நலச் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது
06/06/2026

திருமதி கற்பகம் அவர்களின் உற்பத்தி மக்கள் நலச் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது

06/06/2026
https://vellore.nic.in/events-festivals/மாவட்ட சுற்றுலா  தகவல் மையத்தில் அறிவுத் தோட்டத்தின் இணைப்பு.நன்றி : மாவட்ட சுற்...
14/05/2026

https://vellore.nic.in/events-festivals/

மாவட்ட சுற்றுலா தகவல் மையத்தில் அறிவுத் தோட்டத்தின் இணைப்பு.
நன்றி : மாவட்ட சுற்றுலா அலுவலர், வேலூர்

Gangaiamman Festival A major festival called ‘Gangai Amman Thiruvizha’ is celebrated in Gudiyatham town in a grand scale every year on the first day of the Thamizh month Vaikasi. For this festival local hloliday will be declared by Vellore District Administration.   Pushpa Pallakku on chithra p...

உங்கள் குழந்தை பங்கேற்பை உறுதி செய்து விட்டீர்களா
15/04/2026

உங்கள் குழந்தை பங்கேற்பை உறுதி செய்து விட்டீர்களா

15/04/2026

🌿 ARIVUTHOTTAM 🌿
A Living Learning Space for Natural Farming

🌿 அறிவுத்தோட்டம் 🌿

இயற்கை வேளாண்மையை கற்றலுக்கும் வாழ்தலுக்குமான இடம்

🌟 Vision

“To create a sustainable and self-reliant society rooted in natural farming and traditional wisdom.”

“இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய அறிவை அடிப்படையாகக் கொண்டு
தன்னிறைவு கொண்ட நிலைத்தகு சமூகத்தை உருவாக்குதல்.”

🌿 Mission

“To promote natural farming through training, demonstration, and community engagement, while empowering farmers and educating future generations.”

“நடைமுறை பயிற்சி, காட்சிப்படுத்தல் மற்றும் சமூக ஈடுபாடு மூலம்
இயற்கை விவசாயத்தைப் பரப்பி,
விவசாயிகளை வலுப்படுத்தி,
எதிர்கால தலைமுறையினருக்கு கல்வியளித்தல்.”

அன்புடன்,
செந்தமிழ்ச் செல்வன்.

வணக்கம் .மக்கள் நலச் சந்தையின் தொடர் சந்தை நிகழ்வுகள்.....01.04.2026 புதன் வேலூர் வாரச்சந்தை04.04.2026 சனிக்கிழமை ஆம்பூர...
31/03/2026

வணக்கம் .
மக்கள் நலச் சந்தையின் தொடர் சந்தை நிகழ்வுகள்.....

01.04.2026 புதன் வேலூர் வாரச்சந்தை
04.04.2026 சனிக்கிழமை ஆம்பூர் மாதச்சந்தை
07.04.2026 செவ்வாய் கிழமை கணியம்பாடி
வாரச்சந்தை துவக்க விழா

11.04.2026 சனிக்கிழமை வேலூர் மாதச்சந்தை.
11 குழுவினர்கள் பல பகுதியில் இலிருந் து மக்கள் நல சந்தை பார்வையிட வருகை

இவைகளுடன்,
04.04.2026, ஜவ்வாது மலையில் மக்கள் நலச் சந்தையினர் மலைவாழ் மக்களுடன் உரையாடல்.
ஏற்பாடு : Fr. Vinoth

07.04.2026 மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பு கூட்டம் @ கணியம்பாடி சந்தை

வாழ்த்துக்களுடன் ,
கு செந்தமிழ் செல்வன்
அனைத்து மக்கள் நலச் சந்தைகளின் ஒருங்கிணைப்பாளர்

அறிவுத்தோட்டம் இணைய  தளத்தில் பயணிக்க கீழ்கண்ட  இணைப்பின் வழியாக இணையலாம் .https://arivuthottam.org/உங்கள் கருத்துக்களைய...
27/03/2026

அறிவுத்தோட்டம் இணைய
தளத்தில் பயணிக்க கீழ்கண்ட இணைப்பின் வழியாக இணையலாம் .

https://arivuthottam.org/

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கீழ்கண்ட எண்ணிற்கு பகிருங்கள்
9443032436

Kindly visit Arivuthottam web site through the following link
https://arivuthottam.org/

Kindly share your views and suggestions to the following number: 9443032436

வணக்கம்...! ARIVUTHOTTAM.ORG என்னும் இந்த இணைய தளத்திற்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஓர் கருத்துக் களஞ்சியம். ....

Address

Vellore

Telephone

+919443032436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Nala Santhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share