Sathish cell park

Call Directions

Sathish cell park All kind of mobiles sales and services

Samsung j2 having sale 5 moths warranty remaining  price 5300
05/04/2017

Samsung j2 having sale 5 moths warranty remaining price 5300

31/03/2017
04/01/2017

‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’, ‘இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 28, 1932

பிறப்பிடம்: குஜராத் மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

இறப்பு: ஜூலை 06, 2002

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு, சமபக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர்கள், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

வெற்றிப் பயணம்

1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.

பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிகள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

இறப்பு

மும்பையில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி அவர்கள், 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் தேதி தன்னுடைய 69 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விருதுகளும், மரியாதைகளும்

2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவருடைய பங்களிப்பைப் பாராட்டி, கெம்டெக் ஃபவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வோர்ல்ட் அமைப்புகள் அவருக்கு, ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர் விருதினை’ வழங்கி கௌரவித்தது.
1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டிடு ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.
2001 – தி எக்கனாமிக் டைம்ஸ், பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.
இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக’ தேர்வு செய்யப்பட்டார்.
2000 – டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில், ‘நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக’ தேர்வு செய்யப்பட்டார்.
உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

04/12/2016

இயர் ஆபர் : இந்த 8 விடயங்களை கவனித்தீர்களா.?
இரண்டாவது இன்னிங்ஸில் களம் காணும் ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆப்ரில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்.
Written By: Muthuraj | Fri, Dec 2, 2016, 12:07 [IST]
மக்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக காப்பாற்றும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் முகேஷ் அம்பானி ஜியோவின் இலவச சலுகைகளை அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை நீட்டித்துள்ளார். இம்முறை வழங்கப்படும் இலவச சலுகைகளுக்கு 'ஹேப்பி நியூ இயர் ஆபர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் ஜியோவின் முந்தைய அறிமுக சலுகையாக வெல்கம் ஆபரின் கீழ் வழங்கப்பட்ட அதே சலுகைகள் பெயர் மட்டும் மாற்றப்பட்டு அடுத்த 90 நாட்களுக்கு வழங்கப்பட இருக்கிறது, வேறெந்த பெரிய வித்தியாசமும் கிடையாது.முகேஷ் அம்பானி நேற்று மதியம் ஹேப்பி நியூ இயர் ஆபர் சார்ந்த அறிவிப்பை வெளியிட்டார், அதில் நீங்கள் குறிப்பிட்டு கவனித்திருக்க வேண்டிய 8 விடயங்கள் உள்ளன. அவைகள் என்ன.?

விடயம் #01
விடயம் #01
புதிய ஹேப்பி நியூ இயர் ஆபரில் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. எந்த செலவும் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்ட ஹை-ஸ்பீட் டேட்டாவின் அளவு நாள் ஒன்றிற்கு 1ஜிபி மட்டுமே என்று இப்போது குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆபரில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி வழங்கப்பட்டது
விடயம் #02
விடயம் #02
ஜியோ சந்தாதாரர்களில் 80 சதவீதம் பேர் நாள் ஒன்றிற்கு 1ஜிபி தரவிற்கும் கீழான டேட்டவை தான் பயன்படுத்துகிறார்கள், மீதமுள்ளோர்கள் அதிகப்படியான தரவை பயன்படுத்தி பிற பயனர்களின் பிணையத்தை அடைகிறார்கள் என்று அம்பானி குறிப்பிட்டார். அதானல் தான் பேர் யூசேஜ் பாலிசியின் கீழ் புதிய எல்லை. (நாள் ஒன்றிற்கு 1ஜிபி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விடயம் #03
விடயம் #03
முந்தைய சந்தாதாரர்கள் அதாவது தற்போதுள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச சேவைகளின் இந்த நீட்டிப்பை தானாக பெறுவர். (இதற்காக புதியதொரு சிம் வாங்க வேண்டிய அவசியமில்லை)
விடயம் #04
விடயம் #04
ஜியோ 2ஜி/3ஜி சேவைகளுக்கும் நுழையாமல் அதன் 4ஜி சேவையையே தொடர்கிறது அதனால் ஜியோ - இந்தியாவின் ஒரே முழுமையான 4ஜி நெட்வர்க் ஆகும் பிற நிறுவனங்கள் 4ஜி, 3ஜி மற்றும் 2ஜி என ஒரு கலவையாக சேவைகளை வழங்குகின்றன. இதனால் தனித்துவமான கவனம் செலுத்தப்பட்டு சிறப்பான 4ஜி சேவையை ஜியோ வழங்கலாம்.

விடயம் #05
விடயம் #05
எல்லாமே இலவசம் என்ற சலுகை முதலில் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது உடன் இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 4-ஆம் தேதியில் இருந்து ஜியோ சேவைக்குள் நுழையும் எவரும் குரல் சேவைகளுக்கோ அல்லது தரவு சேவைகளுக்கோ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விடயம் #06
விடயம் #06
ஜியோ பயனர்கள் வாழ்க்கை முழுவதிலுமான இலவச அழைப்புகலை எந்த ரோமிங்கும் இன்றி இந்தியா முழுவதும் பெறலாம். தரவு விலை என்று பார்த்தல் உலகிலேயே மலிவான 1ஜிபி டேட்டா ரூ.50/- என்ற விலைக்கு பெறுவர். ஜியோ சந்தையில் சீர்குலையும் வரை, அதன் போட்டியாளர்கள் வழங்கும் விலையை விட கிட்டத்தட்ட ஐந்து முறை குறைவாகவே ஜியோ டேட்டா வழங்கும்.
விடயம் #07
விடயம் #07
அம்பானி ஜியோ மணி மெர்சண்ட் சொல்யூஷன்ஸ் என்பதையும் அறிமுகம் செய்துள்ளார். இதுவொரு மொபைல் பேமண்ட் அப்பிளிக்கேஷன் ஆகும், சிறு வியாபாரிகளிடம் பல்வேறு கட்டத்தில் நிகழும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் செயல்படுத்த இது உதவும். புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
விடயம் #08
விடயம் #08
ஜியோ இப்போது முழுமையாக மொபைல் எண் போர்டபிலிட்டியை ஆதரிக்கிறது. இனி ஜியோவிற்கு போர்ட்டபில் செய்யும் வடிககியாளர்களின் தொலைபேசி எண் தக்க வைக்கப்படும்.
மேலும் படிக்க
மேலும் படிக்க
இதுதான் அம்பானியின் மாஸ்டர் பிளான், ஜியோவின் பின்னணி என்ன.?!

LYF Water 11
LYF Earth 2
SPECIFICATIONS
PHOTOS
VIDEOS
NEWS
LYF WATER 11 GOLD WITH JIO WELCOME OFFER
LYF WATER 11 GOLD WITH JIO WELCOME OFFER
7,193
Earth 2 4G LTE Smart Phone,White
Earth 2 4G LTE Smart Phone,White
16,600
GALLERY | 5 PHOTOS
LYF Water 11
LYF Water 11 Image 1LYF Water 11 Image 2LYF Water 11 Image 3 +See All
Ads by Revcontent
From The Web
Her Dad Was Shocked After Checking Her Bank Balance
1 Easy Trick That Destroys Excess Melanin and Gives You Fairer Skin in 14 Days
1 Weird Trick Chennai Women Are Using to Lighten Skin - Doctors Are Shocked
I Make Rs 7560 daily! Working From Home
No Diets Or Gym: Melt All Body Fat Within 2 Weeks!
How to Make Rs.45000 Per Week Without a Job in Chennai
Personalize This Content
Read more about: reliance jio|technology|news
Other articles published on December 2, 2016
PrevNext
Trending Articles
டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இலவச டால்க் டைம், மற்றும் ...
இதுதான் அம்பானியின் மாஸ்டர் பிளான், ஜியோவின் பின்னணி என்ன.?!
நல்ல திறமை உண்டா? ரம்மி சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்
கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
ஜியோ டிடிஎச் விரைவில்.. கையில் ரூ.185/-யை ரெடியாக ...

10 ஃபோட்டோஷப் வினோதங்கள்
ரம்மி ஆடுங்கள் மேலும் பெரும் பணப் பரிசுகள் வெல்லுங்கள்
விற்பனை சரிவில் சிக்கித்தவிக்கும் ஜியோ : உண்மை பின்னணி.!
10,900 எம்ஏஎச் - 'மரண அடி அடித்தாலும்' பேட்டரி மட்டும் காலியே ...
'பெருசா' வருதாம் ஆப்பிள் ஐபோன் 6
Read In English
Reliance Jio Happy New Year : Offer 8 points to note. Read more about this in Sathish cell park r.n.palayam vellore

Enjoy n extent offer for march 17
01/12/2016

Enjoy n extent offer for march 17

Happy diwali to all
28/10/2016

Happy diwali to all

Reliance Jio 4G Welcome Offer likely to be extended till March 2017New Delhi: Good news for all Reliance Jio 4G Welcome ...
25/10/2016

Reliance Jio 4G Welcome Offer likely to be extended till March 2017
New Delhi: Good news for all Reliance Jio 4G Welcome Offer subscribers – the free offer which was slated to come to an end by December 3 is likely to be extended to March 2017.

Last week, there were reports that the Reliance Jio Welcome Offer which offers subscribers unlimited 4G data, voice call and free roaming would come to an end on December 3 and not December 31 as it was announced during the launch.

However, latest reports, though it cannot be confirmed at the time of filing of this story, suggest that the Welcome Offer could be extended up to March 2017 – a welcome news for subscribers.

According to a report, Reliance Jio has informed analysts that it may extend free data and voice calls services till March 2017.

Under the Jio Welcome Offer, Reliance offers 4GB of 4G data on a daily basis with unlimited 4G night data between 2 am – 4 am.

However, what is interesting is that, as per TRAI rules, a telecom service provider cannot give free services for more than 90 days.

Hence, the regulator had cut short the Reliance Jio offer to December 3 from December 31.

But considering the recent press statement of Reliance Jio's head of strategy and planning, Anshuman Thakur, it is very much likely that the company could extend the offer till March 2017.

He had said, "We have told Telecom Regulatory Authority of India (TRAI) and government that customers have faced issues with regard to the quality of service due to the interconnection congestion and they have not been able to enjoy the services that they deserve and what we want to deliver to them. And till we are in a position where we can deliver the quality of service as desired by the Jio management, it will be unfair to charge the customer."

But again, only time can tell if the offer will be extended. Till then, enjoy the free offer now.

Address

Bazar Street R. N. Palayam Vlr
Vellore
632001

Telephone

9092495603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathish cell park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share