Periyar thidal periyar book house

Periyar thidal periyar book house Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Periyar thidal periyar book house, Book shop, E. V. K sampath salai, Vepery.

19/06/2016

தோழர்களே!
புதிய புத்தக வெளியீடுகள்
1.ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு_ விலை.ரு.50/-
2.மகாபாரதத்தில் வர்ண(அ)தர்மமும் பெண்ணடிமையும் (ஆதாரங்களுடன்)_ விலை.ரூ.40/-
3.பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்க குருவின் மரண சாசனம்_விலை.ரூ.150/-
4.ஈழத்தமிழர் பிரச்சனை (மறக்க முடியாத யாழ் இடப்பெயர்வு 1995) சில உண்மைகள்_விலை.ரூ.40/-
கிடைக்குமிடம்,
”பெரியார் புத்தக நிலையம்” பெரியார் திடல்
-வாங்கிப் பயன் பெறுங்கள்...

தோழர்களே!புதிய புத்தக வெளியீடுகள்1.ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு_ விலை.ரு.50/-2.மகாபாரதத்தில் வர்ண(அ)தர்மமும் பெண்ணடிமையும...
19/06/2016

தோழர்களே!
புதிய புத்தக வெளியீடுகள்
1.ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு_ விலை.ரு.50/-
2.மகாபாரதத்தில் வர்ண(அ)தர்மமும் பெண்ணடிமையும் (ஆதாரங்களுடன்)_ விலை.ரூ.40/-
3.பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்க குருவின் மரண சாசனம்_விலை.ரூ.150/-
4.ஈழத்தமிழர் பிரச்சனை (மறக்க முடியாத யாழ் இடப்பெயர்வு 1995) சில உண்மைகள்_விலை.ரூ.40/-
கிடைக்குமிடம்,
”பெரியார் புத்தக நிலையம்” பெரியார் திடல்
-வாங்கிப் பயன் பெறுங்கள்...

09/06/2016

இந்த புத்தகம் 89 புத்தகங்களுக்கு மேல் ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் இது வரை 1 லட்சிம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்தது இந்த புத்தகத்தில் இருந்து ஒரு வரியைக்கூட மறுக்க முடியதாது மேலும் பத்ம புராணக் கதைகள் ஆத்மா போன்ற பகுதிகள் புதிதாக இணைக்கபப்ட்டுள்ளன.
உழைக்க முன் வாருங்கள் பலனைப்பற்றிக் கவலைப்டாதீர் கிட்டிடும் பலனையும் எட்டி உதைத்திடுவீர் என்கிற கீதோபதேசம் எவ்வளவு தவறானது.
முன்னேற்றத்தின் தாய் எது என்றால் சில பலன்களை விளைவுகளை விஞ்ஞானத்தில் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற ஆசையும் பலன் கருதிய உழைப்பும் தானே அவை இல்லாவிட்டால் வேளாண்மை அலையிலிருந்து தொழில் வளர்ச்சி அலைக்கு வளர்ச்சி அடைந்து 20ம் நுற்றாண்டில் மின்னனு அலையால் வளர்ச்சி அடைந்து நொடியில் உலகத்தின் மற்றோரு போடிக்கு தவகல் தொழில் நுட்பம் சென்றையும் போது கீதையின் கர்மயோகத்தை அறிவியலாளர் பின்பற்றியிருந்தால் இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டிருக்க இயலுமா என்கிறார் புத்தக ஆசிரியர்
http://dravidianbookhouse.com/index.php?route=product%2Fproduct&product_id=353 #.V1kKHvM7sQ0.facebook

Address

E. V. K Sampath Salai
Vepery
600007

Telephone

9976559061

Website

Alerts

Be the first to know and let us send you an email when Periyar thidal periyar book house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category